Русские видео

Сейчас в тренде

Иностранные видео




Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru



காத்து 2 தமிழ் குட்டி பாப்பா பாடல்கள் ★Tamil Kathu kids songs

Tamil Kutti papa padalgal from Kathu (காத்து 2) ★ Lyrics (கவிதை வரிகள்) are below to sing along ★ from pattampoochi (பட்டாம்பூச்சி) ♥ Please Subscribe: https://bit.ly/2KZKGBN 0:05 | 3:36 1) பிடிவாதம் | 0:05 2) சத்தமே இல்லாமல் பம்மி பம்மி நடக்கும் | 3:36 ★ Lyrics to sing along சத்தமே இல்லாமல் பம்மி பம்மி நடக்கும் குட்டி குறும்பே உன்னை எங்கேயும் காணோம். சத்தமே இல்லாமல் பம்மி பம்மி நடக்கும் குட்டி குறும்பே உன்னை எங்கேயும் காணோம். தூரமா இருக்கியா ? பக்கமா இருக்கியா ? தூரமா இருக்கியா ? பக்கமா இருக்கியா ? எங்கே நீ இருக்கனு சொல்லு காத்து சத்தமே இல்லாமல் பம்மி பம்மி நடக்கும் குட்டி குறும்பே உன்னை எங்கேயும் காணோம். சத்தமே இல்லாமல் பம்மி பம்மி நடக்கும் குட்டி குறும்பே உன்னை எங்கேயும் காணோம். மச்சிலும் வீட்டிலும் முறறத்தில் தோட்டத்தில் சத்தம் இல்லாமல் போய் தேடி பார்ப்போம் மாமரத்தடியில் மல்லிகை தோட்டத்தில் வார்ப்புகள் எங்கேயும் காத்து இல்லை மச்சிலும் வீட்டிலும் முறறத்தில் தோட்டத்தில் சத்தம் இல்லாமல் போய் தேடி பார்ப்போம் மாமரத்தடியில் மல்லிகை தோட்டத்தில் வார்ப்புகள் எங்கேயும் காத்து இல்லை வேகமாய் ஒடி என்கிட்ட வாநீ அப்புறம் கோவத்த காட்டிடாத வயக்காடு போவோமே பட்டம் விடுவோமே வயக்காடு போவோமே பட்டம் விடுவோமே ஒடி ஒளிஞ்சது போதும் காத்து சத்தமே இல்லாமல் பம்மி பம்மி நடக்கும் குட்டி குறும்பே உன்னை எங்கேயும் காணோம். தூரமா இருக்கியா ? பக்கமா இருக்கியா ? எங்கே நீ இருக்கனு சொல்லு காத்து குட்டி குட்டி சேட்டைகள் நான் பண்ணினாலும் எப்பவும் உங்களின் கூடஇருப்பேன் குட்டி குட்டி சேட்டைகள் நான் பண்ணினாலும் எப்பவும் உங்களின் கூடஇருப்பேன் பார்க்காமல் இருக்கவோ பேசாமல் இருக்கவோ காத்துவால் முடியுமா நண்பர்களே.... ★ பிடிவாதம் காததுவும் கிட்டுவும் திருவிழா கண்டு திரும்பும் நேரம் செட்டியார் மாமா கடையில் இருந்து கிடைச்ச ஒரு கருப்பட்டி அப்பம் காததுவும் கிட்டுவும் திருவிழா கண்டு திரும்பும் நேரம் செட்டியார் மாமா கடையில் இருந்து கிடைச்ச ஒரு கருப்பட்டி அப்பம் சரியா ரெண்டா பங்கு போட கிட்டு பையன் அடம் பிடிச்சான் கிட்டுக்கு அதிகம் போககூடாதுன்னு குட்டி காத்தவும் அடம் பிடிச்சான் சரியா ரெண்டா பங்கு போட கிட்டு பையன் அடம் பிடிச்சான் கிட்டுக்கு அதிகம் போககூடாதுன்னு குட்டி காத்தவும் அடம் பிடிச்சான் ரெண்டும் அங்கே போட்டி போட கட்டி புடிச்சு சண்டை போட சண்டையை பாத்து எகிறி குதித்து ஒடி வந்தான் சிற்சில அப்பு அப்பத்தை நான் பிரிச்சி தரேன்னு புத்திசாலியாய் அப்பு சொன்னான் அப்பத்தை நான் பிரிச்சி தரேன்னு புத்திசாலியாய் அப்பு சொன்னான் அதை கேட்டு உடனே பூனைகள் அப்பத்தை கொடுத்துவிட்டன் அப்புவிடமே ஒரு கடி கடிச்சான், மறு கடி கடிச்சான், அதுல கொஞ்சம் இதுல கொஞ்சம் அணில் குட்டிக்கு ருசி பிடிக்க அது பெருசா ? இது பெருசா ? அது பெருசா ? இது பெருசா ? பூனைகள் மீண்டும் அடம் பிடிக்க பெருசா கடிக்க சிறுசா கடிக்க பெருசா கடிக்க சிறுசா கடிக்க அணில் குட்டிக்கு ருசி பிடிக்க சீக்கிரம் அப்பமும் காலி ஆச்ச காத்துவும் கிட்டுவும் பாத்துட்டு இருக்க அடம் பிடிச்ச காரணத்தால் காத்துவும் கிட்டுவும் பட்டினி ஆச்சு அடம் பிடிப்பது ஆபத்து என்று புரிஞ்சிக்கோங்க நண்பர்களே हिंदी के लिए:    / thithly   മലയാളം:    / manjadikids   ഹിബിസ്‌കസ്:    / @hibiscusmedia   తెలుగు:    / manjira   #காத்து #TamilNurseryRhymes #KIdsSongsTamil

Comments