У нас вы можете посмотреть бесплатно Thendral Vanthu Theendumbothu HD | Ilaiyaraja | S.Janaki | Avatharam | Vaali | Nassar & Revathi Hits или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
#ilaiyarajahits #tamilsongs #ilayaraja #sjanakihits #sjanakisongs #nassarhits #revathihits #ilaiyarajaloveduets Movie : Avatharam Song : Thendral Vanthu Theendumbothu Lyrics : Vaali Music : Ilaiyaraaja Singers : Ilaiyaraaja, S. Janaki, Ganesh Manivannan Starring : Nassar, Revathi Release date : 9 June 1995 _______________________________________________ Thendral Vanthu Theendumbothu Song Lyrics ஆண் : தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசுல திங்கள் வந்து காயும் போது என்ன வண்ணமோ நினைப்புல ஆண் : வந்து வந்து போகுதம்மா எண்ணமெல்லாம் வண்ணமம்மா எண்ணங்களுக்கேற்றபடி வண்ணமெல்லாம் மாறுமம்மா உண்மையம்மா உள்ளதை நானும் சொன்னேன் பொன்னம்மா சின்னக் கண்ணம்மா ஆண் : தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசுல திங்கள் வந்து காயும் போது என்ன வண்ணமோ நினைப்புல குழு : ……………………………… பெண் : விவரம் இல்லாமலே பூக்களும் வாசம் வீசுது உறவும் இல்லாமலே இருமனம் ஏதோ பேசுது ஆண் : எவரும் சொல்லாமலே குயிலெல்லாம் தேனா பாடுது எதுவும் இல்லாமலே மனசெல்லாம் இனிப்பா இனிக்குது பெண் : ஓடை நீரோடை இந்த உலகம் அது போல ஆண் : ஓடும் அது ஓடும் இந்தக் காலம் அது போல பெண் : நிலையா நில்லாது நினைவில் வரும் நிறங்களே ஆண் : தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசுல ஆண் : ஈரம் விழுந்தாலே நிலத்திலே எல்லாம் துளிர்க்குது நேசம் பிறந்தாலே உடம்பெல்லாம் ஏதோ சிலிர்க்குது பெண் : ஆலம் விழுதாக ஆசைகள் ஊஞ்சல் ஆடுது அலையும் அலை போலே அழகெல்லாம் கோலம் போடுது ஆண் : குயிலே குயிலினமே அந்த இசையா கூவுதம்மா பெண் : கிளியே கிளியினமே அதைக் கதையாப் பேசுதம்மா ஆண் : கதையாய் விடுகதையாய் ஆவதில்லையே அன்புதான் பெண் : தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசுல ஆண் : திங்கள் வந்து காயும் போது என்ன வண்ணமோ நினைப்புல பெண் : வந்து வந்து போகுதம்மா எண்ணமெல்லாம் வண்ணமம்மா ஆண் : எண்ணங்களுக்கேற்றபடி வண்ணமெல்லாம் மாறுமம்மா பெண் : உண்மையிலே உள்ளது என்ன என்ன.. வண்ணங்கள் என்ன என்ன… ஆண் : தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசுல திங்கள் வந்து காயும் போது என்ன வண்ணமோ நினைப்புல