У нас вы можете посмотреть бесплатно மார்கழி திருவாதிரை 2026 | சிதம்பரம் ஆருத்ரா அபிஷேகம் & ஆருத்ரா தரிசனம் | Chidambaram Special или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
மார்கழி மாதத்தில் வரும் திருவாதிரை நட்சத்திர நாள் சிதம்பரம் நடராஜர் திருக்கோவிலில் மிகுந்த மகிமை கொண்டதாகக் கருதப்படுகிறது. 🔱 உலகப் பிரசித்தி பெற்ற சிதம்பரம் ஆகாச நடராஜர் ஆண்டில் ஆறு நாட்கள் மட்டுமே அபிஷேகம் பெறுகிறார். அதில் மார்கழி திருவாதிரை ஆருத்ரா அபிஷேகம் மிக விசேஷமானது. இந்த வீடியோவில் நீங்கள் அறிந்து கொள்ளப் போவது👇 👉 சிதம்பரம் ஆருத்ரா அபிஷேகம் நடைபெறும் நாள் 👉 ஆருத்ரா தரிசனம் எப்போது? 👉 எந்த நாளில் விரதம் இருக்க வேண்டும்? 👉 சிதம்பரம் திருக்கோவிலின் திருவாதிரை மகிமை 👉 முதல் நாள் இரவு முதல் விடிய விடிய நடைபெறும் பூஜைகள் சிதம்பரம் நடராஜரை திருவாதிரை நாளில் வழிபடுவோருக்கு மோக்ஷ பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதிகம். 🔔 சிதம்பரம் & சிவபெருமான் தொடர்பான ஆன்மீக தகவல்களுக்கு வீடியோவை முழுமையாக பாருங்கள், Like & Share செய்யுங்கள். #சிதம்பரம் #சிதம்பரம்நடராஜர் #ChidambaramSpecial #ChidambaramThiruvathirai #ஆருத்ராஅபிஷேகம் #ஆருத்ராதரிசனம் #நடராஜர்பெருமான் #MargazhiThiruvathirai #Nataraja #TamilDevotional #சிவன் #முருகன்ஸ்டேடஸ்