У нас вы можете посмотреть бесплатно 12 ஆண்டுகள் ஒருவரின் சொத்தை அனுபவித்து வந்தாலே எதிரிடை அனுபவம் வந்துவிடுமா? или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
சட்டம் பற்றிய விழிப்புணர்வு பெற, உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற தீர்ப்புகளை அறிந்து கொள்ள கீழே கண்ட லிங்கை க்ளிக் செய்து டெலிகிராமில் இணைந்து கொள்ளவும். https://t.me/+jQEQ39921oIxMzVl தொடர்புக்கு :- ப. தனேஷ் பாலமுருகன், அட்வகேட் செல் - 8870009240, 9360314094 ப. ராஜதுரை, அட்வகேட், சென்னை செல் - 7299703493 Office Address : 15/87 arasalwar kovil keela street Opp of court Srivaikundam Thoothukudi District - 628601 337, abdhul Rahman Mudhalali Nagar V. M chathram Tiruchendur Main Road Tirunelveli 8/30, Ground floor old Bangaru colony 2nd Street West k k nagar chennai-600078 ........................................................................... #adversepossession #recoveryofpossession #legalpossession #possession #declarationsuit #registrationact #assignment #assignmentpatta #freepatta #governmentland #ancestralproperty #commonproperty #jointfamilyproperty #hindusuccessionacttamil #transferofpropertyact #specificreliefact #registrationacttamil #limitationact1963tamil #article110limitationact #tamiljudgements #highcourtjudgements #partitionsuit #indianevidenceact1872 #civilsuittamil #declarationandrecoveryofpossession #titlesuittamil #bareinjunctionsuit adverse possession assignment patta "adverse possession" ancestral second wife house tax Madurai High Court C.Selvam @ Selvaraj (Died) vs S.Chokkalingam Dated - 22. 08. 2023 S.A(MD)No.1217 of 2008 JUSTICE KRISHNAN RAMASAMY ஒருவருக்கு பாத்தியப்பட்ட சொத்தை 12 ஆண்டுகள் தொடர்ந்து அனுபவித்து வந்தாலே எதிரிடை அனுபவம் வராது. 12 ஆண்டுகள் சொத்தை உண்மையான உரிமையாளருக்கு தெரிந்தே வருவாய்த்துறை ஆவணங்கள் அனைத்தையும் மாற்றி எவ்வித இடையூறும் இல்லாமல் அனுபவித்து வர வேண்டும். தந்தை பெயரில் இலவச பட்டா, கரண்ட் பில், வீட்டுவரி ரசீது ஆகியவை இருக்கும் போது, மகன் பூர்வீக சொத்தை விட்டுக் கொடுத்து சம்மந்தப்பட்ட வீட்டில் 12 ஆண்டுகள் குடியிருந்து வருவதாக கூறி எதிரிடை அனுபவம் கோர முடியாது என்றும், வீட்டுவரி ரசீது எதிரிடை அனுபவத்தை நிரூபிக்கும் ஆதாரமாகாது என்றும் இந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.