Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб வாழ்க்கை வாழ்வதற்கே / Simple life story (improve self confidence) в хорошем качестве

வாழ்க்கை வாழ்வதற்கே / Simple life story (improve self confidence) 6 месяцев назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru



வாழ்க்கை வாழ்வதற்கே / Simple life story (improve self confidence)

#lifestory #lifequotes #lifelessons ஒவ்வொரு மனிதனும் தனித்தனி ஜென்மங்கள், தனித்தனி பிறவிகள் தனித்தனி ஆன்மாக்கள்.. அவர்களுக்கென்று தனித்தனி ஆசாபாசங்கள் இருக்கும். குணங்களும் இருக்கும். அதன் வழியில் தான் அவர்களின் பயணமும் இருக்கும். அவர்களை ஒழுங்கு படுத்துகிறேன் என்று வேதனைகளை சுமந்து கொள்ளாதே. அவர்கள் போகும் வரை போகட்டும். போய் ஒரு அனுபவத்தை பெற்றபின் திரும்பி வருவார்கள் . அதுவரை நீ பொறுமையாக இருக்க வேண்டும். அவர்கள் போன பாதை நல்லதா? கெட்டதா? என்பதை இவர்களாக உணர்ந்தால்தான் அவர்களுக்கு ஒரு உண்மை தெரியும். அந்த உண்மையை நீ முன்கூட்டியே சொன்னால் உன்னை அவர்களுக்கு பிடிக்காது. இதுதான் வாழ்க்கையின் தத்துவ உண்மை.

Comments