У нас вы можете посмотреть бесплатно elumalaiyan kovil udumalpet ஏழுமலையான் கோவில் உடுமலை или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
கோடந்தூர் கட்டளை மாரியம்மன் கோவில் #Kodanthur Kattalai Mariyamman Kovil : • #Kodanthur Kattalai Mariyamman Kovil கோடந்... இந்த ஏழுமலையான் கோவில் உடுமலை to மூணார் செல்லும் சாலையில் ஆனைமலை வனசரகத்தில் அமைந்துள்ளது. ஏழு மலைகளை கடந்து சென்று ஏழுமலையானை தரிசிக்கலாம்... ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் வரும் சனி கிழமைகளில் இந்த கோவில் திருவிழா கோலம் காணும். ஏழுமலையானை காண பக்தர்கள் பல பகுதிகளில் இருந்தும் இங்கு வருகின்றனர் . இவர்களின் வசதி கருதி போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்து வசதிகள் செய்யப்படுகின்றது. உடுமலையை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட உடுமலை வனச்சரகத்தின் அடர்ந்த வனப்பகுதியில் ஏழுமலையான் கோவில் உள்ளது. தென்திருப்பதி என்று அழைக்கப்படும் இந்த கோவில் மலை அடிவாரத்தில் இருந்து 15 கிலோமீட்டர் உயரத்தில் உள்ளது. இந்த கோவிலில் மூலவராக ஏழுமலையான் வெங்கடாசலபதியும், உற்சவராக சீனிவாச பெருமாளும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்கள். கோவில் வளாகத்தில் வேணுகோபாலசாமிக்கு தனி சன்னதியும் அமைந்துள்ளது. இங்கு வாரந்தோறும் சனிக்கிழமையன்று ஏழுமலையானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. கோவில் அடர்ந்த வனப்பகுதியில் உள்ளதால் புரட்டாசி மாதத்தில் வருகின்ற சனிக்கிழமைகளில் மட்டுமே பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். இதற்காக வெள்ளிக்கிழமை இரவே பக்தர்கள் மலை அடிவாரப் பகுதிக்கு வந்து விடுவார்கள். பின்னர் கோவிந்தா... கோவிந்தா... கோஷத்துடன் விடிய, விடிய மலையேறிச் சென்று தேங்காய், பழம் கலந்த அவலை ஏழுமலையானுக்கு படைத்து வழிபாடு செய்வார்கள். இதில் சுற்றுப்புற கிராமங்கள் மட்டுமின்றி கேரளாவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இதனால் வெள்ளிக்கிழமை இரவு முதல் சனிக்கிழமை மாலை வரையிலும் வனப்பகுதியில் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் காணப்படும். இதற்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டு வருகிறது. அனைவரும் பாதுகாப்போடு வந்து செல்வதற்கு ஏதுவாக வனத்துறையினர் மற்றும் போலீசார் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.இது ஆண்டுதோறும் நடக்கின்ற வழக்கமான நிகழ்வாகும். ஏழுமலையானை புரட்டாசி சனிக்கிழமைகளில் சுவாமி தரிசனம் செய்வதற்கு பக்தர்கள் ஆர்வத்தோடும், உற்சாகத்தோடும் காத்திருக்கின்றனர். location : UDUMALAI TO MUNAR ROAD, ( Onbatharu Check Post ) Near Manupatti. 9th check post , Amaravathi, Tirupur Dist. Places Near to Visit : Kattalai Mariyamman Temple, Chinnar Wildlife Sanctuary, Amaravathi Dam, Crocodile Farm ( muthalai pannai ) Thirumoorthi Falls, Thirumoorthi Dam. Elumalaiyan Temple is located in the Udumalai Forest Reserve, in the Anamalai Tiger Reserve. The Forest Department allows devotees to visit the famous temple on Puratasi Month Saturdays only. (They will not allow on sundays) it is located in the Annamalai tiger reserve forest area near Amaravati, which belongs to manupatti village. Devotees who come to the Ezumalayan temple should not bring plastic items. Devotees who come to the temple will be inspected and confiscated plastic products in the checkpost area. Devotees should not enter the forest area from the route. For the sake of safety, hunting guards from the Udumalai and Amaravathi forests are to be deployed. Along the way, drinking water has been arranged. Transport : seasonal temple festival only at puratasi month, a devotee from around the city will come to every Saturday. Many special buses are arranged from 4:30 AM, Udumalai Bus Stand and huge crowd will be there. This year, various preparations are being made on behalf of the Forest Department ******************************************************************************************** Museum - 4 மாதம் முதல் 9 மாதம் வரை பாட்டிலில் அடைக்கப்பட்ட குழந்தைகள் - #KodaikanalAnimalsMuseum • 🔥Baby museum kodaikanal பாட்டிலில் அடைக்கப... Kanakkanpatti Mootai Swamy Videos : • Kanakkanpatti Swamy Videos COLLECTION New videos : • NEW VIDEOS DRIVING TIPS VIDEOS : • Scooty Driving TIPS For Ladies Reviews Of Vehicles : • Reviews Of Vehicles Educational videos: • Education #elumalaiyan temple, #elumalai #ஏழுமலையான் கோவில் உடுமலை #ஏழுமலையான் கோவில் #ஏழுமலையான் #உடுமலை ஏழுமலையான் கோவில் #7malaiyan Temple, #elumalaiyan kovil, #elumalaiyan koyil, trending videos, vlogs, tourist places, tourism, elumalaiyan temple near udumalpet, elumalaiyan, elumalaiyan temple, elumalayan temple, famous temple in udumalpet, oldest temple in udumalpet, famous temple around udumalpet, manupatti udumalpet, ஏழுமலையான், ஏழுமலை, மார்கழி மாதம் சனிக்கிழமைகளில் பெருமாள் வழிபாடு, சனிக்கிழமை பெருமாள் வழிபாடு, ஏழுமலையான் கோவில், #ஏழுமலையான் கோவில், #ealumalaiyan temple, #ealumalaiyan kovil special, உடுமலை ஏழுமலையான் கோயில் புரட்டாசி, உடுமலை ஏழுமலையான்,