У нас вы можете посмотреть бесплатно இலங்கை வானொலியின் (காலை நேர முஸ்லிம் நிகழ்ச்சியில் அறிவுக்களஞ்சியம்!"09.03.2025 или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
இலங்கை வானொலி முஸ்லிம் சேவையில் அறிவுக் களஞ்சியம்! ******************** வளர்ந்துவரும் மாணவச் செல்வங்களின் அறிவு வளர்ச்சியை விருத்தி செய்வதற்கான நன்நோக்கில் பாடசாலைகளின் மட்டத்தில் நடாத்தப்பட்டு வரும் ஓர் அறிவுப் போட்டி தான், இலங்கை வானொலி முஸ்லிம் சேவை வாரம் ஒரு தடவை ஞாயிறு காலை 9.15 மணி தொடக்கம் தனது காலை நேர முஸ்லிம் சேவையில் ஒலிபரப்புச் செய்யும் ஓர் அரைமணி நேர உன்னத நிகழ்ச்சிதன் இந்த "அறிவுக்களஞ்சியம்!" . இன்று 09 ஆம் திகதி, மார்ச் மாதம்2025ஆம் ஆண்டு ஞாயிறு காலை (அன்னை வானொலி ) எமதுஇலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையில் ஒலிபரப்பான அறிவுக்களஞ்சியம் நிகழ்ச்சியின் ஒலிப்பதிவே இது. அறிவுக்களஞ்சியம் நிகழ்ச்சியை வானொலியில் வாராவாரம் ஒலிபரப்பும் இலங்கை வானொலி முஸ்லிம் சேவைக்கும் ,சிறப்புற நிகழ்ச்சியை நடாத்தும் வானொலி தொலைக்காட்சி புகழ் சிரேஷ்ட அன்பு அறிவிப்பாளரும், பிரபல சிரேஷ்ட சட்டத்தரணியுமான ஜனாப் இஸ்மாயில் B.மஆரிஃப் அவர்களுக்கும் மற்றும் அறிவுக்களஞ்சியம் நிகழ்ச்சியின் தயாரிப்பாளர் ஜனாப் ஏ.எம். மொஹம்மது றலீன் அவர்களுக்கும், கடமைநேர அறிவிப்பாளர் ஜனாப். ஏ.எல்.ஹிக்கம் அவர்கள் உட்பட , இன்னும் நிகழ்ச்சி அனுசரணையாளர்களான "கொழும்பு தெமட்டகொட வீதி இஸ்லாமிக் புக்ஹவுஸ் " நிறுவனத்தினர்களுக்கும் , நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஜனாப் எம்.ஆர்.எம்.நியாஸ் அவர்களுக்கும் எமது இதயம் நிறைந்த நன்றிகளும் நல் வாழ்த்துக்களும்! என்றும் அன்பு அபிமான நேயர் ***************************** எம்.ஐ.உஸனார் ஸலீம் நிந்தவூர் - இலங்கை (கி.மா) 0777161224 - 0754551230 """""""""""""""""""""""""""""""""""""""" 09 .03 . 2025