• ClipSaver
  • dtub.ru
ClipSaver
Русские видео
  • Смешные видео
  • Приколы
  • Обзоры
  • Новости
  • Тесты
  • Спорт
  • Любовь
  • Музыка
  • Разное
Сейчас в тренде
  • Фейгин лайф
  • Три кота
  • Самвел адамян
  • А4 ютуб
  • скачать бит
  • гитара с нуля
Иностранные видео
  • Funny Babies
  • Funny Sports
  • Funny Animals
  • Funny Pranks
  • Funny Magic
  • Funny Vines
  • Funny Virals
  • Funny K-Pop

Allaah Munajaat (in Tamil) by Keelakarai Pallak Waliyullaah [Recited by: Ahmad Salih Faheemi] скачать в хорошем качестве

Allaah Munajaat (in Tamil) by Keelakarai Pallak Waliyullaah [Recited by: Ahmad Salih Faheemi] 5 лет назад

скачать видео

скачать mp3

скачать mp4

поделиться

телефон с камерой

телефон с видео

бесплатно

загрузить,

Не удается загрузить Youtube-плеер. Проверьте блокировку Youtube в вашей сети.
Повторяем попытку...
Allaah Munajaat (in Tamil) by Keelakarai Pallak Waliyullaah [Recited by: Ahmad Salih Faheemi]
  • Поделиться ВК
  • Поделиться в ОК
  •  
  •  


Скачать видео с ютуб по ссылке или смотреть без блокировок на сайте: Allaah Munajaat (in Tamil) by Keelakarai Pallak Waliyullaah [Recited by: Ahmad Salih Faheemi] в качестве 4k

У нас вы можете посмотреть бесплатно Allaah Munajaat (in Tamil) by Keelakarai Pallak Waliyullaah [Recited by: Ahmad Salih Faheemi] или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:

  • Информация по загрузке:

Скачать mp3 с ютуба отдельным файлом. Бесплатный рингтон Allaah Munajaat (in Tamil) by Keelakarai Pallak Waliyullaah [Recited by: Ahmad Salih Faheemi] в формате MP3:


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru



Allaah Munajaat (in Tamil) by Keelakarai Pallak Waliyullaah [Recited by: Ahmad Salih Faheemi]

கீழக்கரை ஞானக்கடல் அல்ஆலிம் மஹான் பல்லாக்கு ஒலியுல்லாஹ் (ரஹ்மதுல்லாஹி அலைஹி) அவர்கள் அருளிய அல்லாஹ் முனாஜாத் Voice: Hafiz B.S Ahmad Salih Faheemi Visuals & Effects: Hameed Nagori Recording: Pilot Simple Software, Hong Kong Released by: Rumi International Sufi Council Faheemiya Publishers (Chennai) Supported by: V United, Hong Kong அல்லாஹ் அல்லாஹ் அல்லாஹூ லா இலாஹ இல்லாஹூ ஹஸ்பீ ரப்பீ ஜல்லல்லாஹ் மாஃபீ கல்பீ கைருல்லாஹ் நூரு முஹம்மது ஸல்லல்லாஹ் லா இலாஹ இல்லல்லாஹ் 1 அல்லாஹ் அல்லாஹ் அல்லாஹ்வே அடியாரைக் காக்கும் அல்லாஹ்வே எல்லாம் வல்ல அல்லாஹ்வே எங்களைக் காக்கும் அல்லாஹ்வே ஸல்லல்லாஹு நபி பொருட்டாலும் சங்கடம் போக்கும் அல்லாஹ்வே இல்லல்லாஹ் வெனும் அல்லாஹ்வே ஏழை எங்களைக் காப்பாயே! 2 அவ்வலோனே ஆகிரோனே அடிமுடி ஒன்றும் இல்லானே எவ்வுயிருக்கும் இரணம் எல்லாம் எழுகடல் வானம் பூமியெல்லாம் ஒவ்வும் படியாய் அமைத்து வைத்து உவப்புடன் எவ்வுயிர்க் கெல்லாமும் செவ்வையாய் உதவி யீபவனே சிறப்பாய் எங்களைக் காப்பாயே! 3 அன்னையும் தந்தையும் நீதானே ஆளும் ராஜனும் நீதானே என்ன பிழைகள் செய்தாலும் எதையும் பொறுப்பவன் நீதானே நின்னயமான ஆயுட்களை நீடிப்பவனும் நீதானே பின்னயமான பலாய் களெல்லாம் பிரிய அருள் செய் றஹ்மானே! 4 தொற்று நோயும் தொடர் நோயும் திடீரெனக் கொல்லும் வபாநோயே சித்தம் பதறும் இந்நோயை சிறிதும் ஊரில் நில்லாமல் பற்றி அடித்துத் துரத்திடுவாய் பரனே எங்களைக் காப்போனே கர்த்தா இகபரம் படைத்தோனே காப்பாய் எங்கள் றஹ்மானே! 5 ஆதம் நபிகள் பொருட்டாலும் அதன் பின் நபிகள் பொருட்டாலும் நீதி நம் பிராட்டிகள் பொருட்டாலும் நான் குயர் சஹாபாக்கள் பொருட்டாலும் வேத மொழிப்படி நடந்தொழுகும் வலிமார் குத்புகள் பொருட்டாலும் சீத நோய்கள் பலாய்க ளெல்லாம் தீர்ப்பாய் எங்கள் றஹ்மானே! 6 உலகில் முஃமின்கள் பொருட்டாலும் உண்மை முஸ்லிம்கள் பொருட்டாலும் நலமுறுந் தவத்தோர் பொருட்டாலும் நல்லடியார்கள் பொருட்டாலும் பலமுறும் கொடையோர் பொருட்டாலும் பசித்தோர்க் களித்தோர் பொருட்டாலும் தலமீதுறும் பெரும் பலாய்க ளெல்லாம் தடை செய்தருள்வாய் றஹ்மானே! 7 கண்ணை இமை போல் காப்பவன் நீ கல்லினுள் தேரையைக் காத்தவன் நீ எண்ணுறு நாம முள்ளவன் நீ ஏகமு நிறை ஸமதானவன் நீ பெண் ஆண் என வகை படைத்தவன் நீ பெரும் பெரும் ஆலங்கள் வகுத்தவன் நீ மண்ணில் வந்த வபா நோயை மறைந் தொழிந் திடச் செய் றஹ்மானே! 8 நேர்வழி ஃபுறுக்கான் தந்தவன் நீ நின்னடி யார்களைக் காப்பவன் நீ பேர் பெருஞ் செல்வங்கள் தருபவன் நீ பிரியமாய் எங்களைக் காப்பவன் நீ கூர்மை அறிவுகள் தருபவன் நீ குறைவற உஜீபனந் தருபவன் நீ ஊரில் வந்த பலாய்களெல்லாம் ஓட்டி அழித்திடு றஹ்மானே! 9 அற்பமாம் கர்ப்பக் குவளறையில் அன்புடன் எங்களைக் காத்தவன் நீ உற்பத் தீரைந்து மாதங்களில் உறுப்புடன் உலகில் விட்டவன் நீ நற்சுக மாய்த்தவழ்ந் தெழுந்திருந்து நடக்கவும் இருக்கவும் வைத்தவன் நீ துர்க்குண முள்ளநோ யெங்களிடந் தொடரா தருள்செய் றஹ்மானே! 10 ஆறா யிரத்தி அறு நூற்றி அறுபத் தாறு ஆயத்தினில் சூறா நூற்றில் பதினான் கில் சொல்லும் ஏவல் விலக்கல் களைக் கூறி முடித்திற சூல்மூலம் குஃபிர்கள் விலகச் செய்தவன் நீ தேறும் இவ்வே தப் பொருட்டால் தீர்ப்பாய் குறைகள் றஹ்மானே! 11 வாதம் பித்தம் சிலேத் மங்களில் வகை வகையாய் வரும் பெரும் நோய்கள் பேதமுறும் பெரும் பைத்தியங்கள் பிச குறும் காசங்கண் ணோசை தீதுறும் வாத மென்பது வந் தீராப் பக்க வாதங்களும் ஏதும் வாரா தெங்களுக்கு இரங்கிக் காப்பாய் றஹ்மானே! 12 ஜுரங்கள் ஜன்னிகள் சூதக நோய் துன்பஞ் செய்யும் பெரும்பாடு முரண்கள் செய்யும் மூல நோய் முகங்கால் வீங்கும் பாண்டு நோய் சிர நோயான பித்த நோய் சிரமஞ் செய்யும் நீரிழிவு பிறவும் நோய்க ளணு காமல் பேணிக் காத்தருள் றஹ்மானே! 13 கொம்பன் படுவன் அக்ரமெனுங் கொடிய வாந்தி பேதிநோய் வெம்பும் வெள்ளை வெட்டை நோய் வெறுப்புறும் அம்மை வைசூரி அம்புவிக்காகா பிளேக் நோயும் ஆறாக் குஷ்டப் பதினொண்ணோய் துன்பஞ் செய்யும் பல நோயும் தொடரா தருள்செய் றஹ்மானே! 14 கண்ட நோயும் கண்ணோயும் கர்ப்பா சயத்தில் வரும் நோயும் அண்ட நோயும் அபநோயும் அஷ்ட குன்மங் கொடுவாய்வும் தண்ட நோயும் தடைநோயும் தடிக்கா லானைக் கால் நோயும் சண்டி நோயும் வாராமல் தயவாய்க் காத்தருள் றஹ்மானே! 15 கண்ணோய் தொண்ணூற் றாறு வகை கடின மான மண்டை நோய் பெண் ஆண் மலடு பேர் வருத்தம் பிடுங்கிப் பிழியும் வயிற்று வலி உண்ணா திருக்கு மோங்காரம் உருட்டுப் புரட்டு சதிவிக்கல் ஃகன்னா சால்வரும் நோய்களெலாம் காணாதருள்செய் றஹ்மானே! 16 பில்லி சூனியம் மனப் பேதம் பிரிந்திடச் செய்யும் முகமாற்று கொல்ல நினைத்துச் செய் சூது குறளி யேவல் மாரணங்கள் வெல்லுங்கண் மம்சா பங்கள் விதியினால் வரும் துன்பங்கள் பொல்லா வறுமை நோய்களையும் நில்லா தருள்செய் றஹ்மானே! 17 துர்குண முள்ள ஜின் ஷைத்தான்கள் தேவதை மற்றும் பிசாசினங்கள் பற்பலவான குபா டங்கள் பகை வரினால் வரும் இடையூறு அற்பர்களின் சக வாசங்கள் அறநெறி தவறுந் துவேஷங்கள் தப்பித முள்ளபெருந் தங்கடமும் தளர்த்தி யருள்வாய் றஹ்மானே! 18 ஆங்கார முடன் வரும்நோயும் அவுஷ தமில்லா மாநோயும் ஏங்கித் திணறும் மரண நோய் ஈழை யிளைப்பு நீரடைப்பு நான்கா யிரத்தி நானூற்றி நாற்பத் தெட்டு நோய்களையும் நாங்கள் காணா தோடிடச் செய் நல்வழி காட்டும் றஹ்மானே! 19 திருடர் தனிவழி ஆபத்தும் தீயி னால் வரும் தங்கடங்கள் மிருகங் களினால் ஆபத்தும் மிடிமையி னால் வரும் முஸீபத்தும் அரவங் கடிவிஷம் மறு விஷங்கள் ரணங்கள் கட்டிகள் பிளவைகளும் திருஷ்டிகள் யாவும் அணுகாமல் தயவாய்க் காத்தருள் றஹ்மானே! 20 பயிர்கள் தாவர வர்க்கங்கள் பலந்தரும் மரங்கொடி பச்சைகள் உயிர்கள் யாவும் சேமமதாய் ஓங்கி வளர்ந்திட உன்னருளால் தைரி யந்திட தேகமுற நின்றுனை நாங்கள் வணங்கிடவே ஃகைராய் மழையைப் பொழிந்தருள் வாய் கருணைக் கடலே றஹ்மானே! #AhmadSalihFaheemi

Comments
  • சரணடைந்து விட்டேன் ரப்பே | Labbaik Yaa Rab | Ramadan Munajat | Vocals Only | Ahmad Salih Faheemi 2 года назад
    சரணடைந்து விட்டேன் ரப்பே | Labbaik Yaa Rab | Ramadan Munajat | Vocals Only | Ahmad Salih Faheemi
    Опубликовано: 2 года назад
  • ❤️உயிரினை உருகச்செய்யும்🎵 உம்மி நபி நேசப்🎵பாடல் மறு முறை கேட்கத்தூண்டும், இறை மயமான நபியின் முகம் 5 месяцев назад
    ❤️உயிரினை உருகச்செய்யும்🎵 உம்மி நபி நேசப்🎵பாடல் மறு முறை கேட்கத்தூண்டும், இறை மயமான நபியின் முகம்
    Опубликовано: 5 месяцев назад
  • BADRIYYEEN MUNAJAATH - பத்ரிய்யீன் முனாஜாத் 5 лет назад
    BADRIYYEEN MUNAJAATH - பத்ரிய்யீன் முனாஜாத்
    Опубликовано: 5 лет назад
  • Джем – Allaah Munajaat (in Tamil) by Keelakarai Pallak Waliyullaah [Recited by: Ahmad Salih Faheemi]
    Джем – Allaah Munajaat (in Tamil) by Keelakarai Pallak Waliyullaah [Recited by: Ahmad Salih Faheemi]
    Опубликовано:
  • கெட்ட ஜின்கள், ஷைத்தான் தொல்லைகளை விரட்டும் சூராக்கள். #TamillilQuran #daily #quran #recitation 3 месяца назад
    கெட்ட ஜின்கள், ஷைத்தான் தொல்லைகளை விரட்டும் சூராக்கள். #TamillilQuran #daily #quran #recitation
    Опубликовано: 3 месяца назад
  • குத்துபுல் அக்தாப் பேகுருமனியே!! பாடலைப் பாடுகிறார்!! கிந்தோட்டை ஸாமித் பாரிஸ். 4 недели назад
    குத்துபுல் அக்தாப் பேகுருமனியே!! பாடலைப் பாடுகிறார்!! கிந்தோட்டை ஸாமித் பாரிஸ்.
    Опубликовано: 4 недели назад
  • Mawlid Shareef of Quthbul Majeed Shahul Hameed Qadiri Nagoori (rahmatullaahi alaihi) 5 лет назад
    Mawlid Shareef of Quthbul Majeed Shahul Hameed Qadiri Nagoori (rahmatullaahi alaihi)
    Опубликовано: 5 лет назад
  • பாவங்களை நன்மையாக மாற்றும் தவ்பா மிஸ் பண்ணாம கேளுங்கள் #தமிழ்பயான் #தமிழ்முஸ்லிம்பயான் 10 месяцев назад
    பாவங்களை நன்மையாக மாற்றும் தவ்பா மிஸ் பண்ணாம கேளுங்கள் #தமிழ்பயான் #தமிழ்முஸ்லிம்பயான்
    Опубликовано: 10 месяцев назад
  • Subhana Mawlid Shareef | سبحان مولد شريف | Mowlid | Moulood | Ahmad Salih Faheemi 5 лет назад
    Subhana Mawlid Shareef | سبحان مولد شريف | Mowlid | Moulood | Ahmad Salih Faheemi
    Опубликовано: 5 лет назад
  • PJ Interview | இப்படியொரு உம்ரா தேவையா ? 44 பேர் உயிரிழப்பு ! அல்லாதான் பொறுப்பாளனா ? 8 часов назад
    PJ Interview | இப்படியொரு உம்ரா தேவையா ? 44 பேர் உயிரிழப்பு ! அல்லாதான் பொறுப்பாளனா ?
    Опубликовано: 8 часов назад
  • A Collection of Nagoor E.M. Hanifa's Devotional Songs | The Voice That Inspired Generations 10 месяцев назад
    A Collection of Nagoor E.M. Hanifa's Devotional Songs | The Voice That Inspired Generations
    Опубликовано: 10 месяцев назад
  • Qutubiyyat Raatib -2025 1 месяц назад
    Qutubiyyat Raatib -2025
    Опубликовано: 1 месяц назад
  • Allah Munajath |நோய்நொடி பிணி பலாய் முஸிபத்து நீங்கிட இறைவனிடம் வேண்டிடும் | அல்லாஹ் முனாஜாத் 13 лет назад
    Allah Munajath |நோய்நொடி பிணி பலாய் முஸிபத்து நீங்கிட இறைவனிடம் வேண்டிடும் | அல்லாஹ் முனாஜாத்
    Опубликовано: 13 лет назад
  • Nagore Meeran Sahib Mawlid Shareef | ميران صاحب مولد شريف | Ahmad Salih Faheemi 4 года назад
    Nagore Meeran Sahib Mawlid Shareef | ميران صاحب مولد شريف | Ahmad Salih Faheemi
    Опубликовано: 4 года назад
  • கஸிதத்துள் புர்தா ஷரீப் 5 лет назад
    கஸிதத்துள் புர்தா ஷரீப்
    Опубликовано: 5 лет назад
  • 🎵💓மனதை நெகிழ வைக்கும் நபி பாடல், நபி மன்னரையின் ஆச்சரிய நிகழ்வு பாடல்💕 அருள் நபி நாதரே 1 месяц назад
    🎵💓மனதை நெகிழ வைக்கும் நபி பாடல், நபி மன்னரையின் ஆச்சரிய நிகழ்வு பாடல்💕 அருள் நபி நாதரே
    Опубликовано: 1 месяц назад
  • செய்வினை சூனியம் நீங்க இதை கேளுங்கள் 4 года назад
    செய்வினை சூனியம் நீங்க இதை கேளுங்கள்
    Опубликовано: 4 года назад
  • குர்ஆனில் உள்ள 40 ரப்பனா துஆக்கள். #rabbanadua #quranic #dua #islamicdua #duacollection #Tamildua 6 месяцев назад
    குர்ஆனில் உள்ள 40 ரப்பனா துஆக்கள். #rabbanadua #quranic #dua #islamicdua #duacollection #Tamildua
    Опубликовано: 6 месяцев назад
  • ASMA UL HUSNA TAMIL MUSLIM SONGS BY ZAINUL ABIDEEN FAIZI 12 лет назад
    ASMA UL HUSNA TAMIL MUSLIM SONGS BY ZAINUL ABIDEEN FAIZI
    Опубликовано: 12 лет назад
  • இறை நேசர்களின் பார்வையின் மகிமை | Hazrat Allama Arifbillah Suboori Shah Faizee | தமிழ் பயான் | 4 года назад
    இறை நேசர்களின் பார்வையின் மகிமை | Hazrat Allama Arifbillah Suboori Shah Faizee | தமிழ் பயான் |
    Опубликовано: 4 года назад

Контактный email для правообладателей: [email protected] © 2017 - 2025

Отказ от ответственности - Disclaimer Правообладателям - DMCA Условия использования сайта - TOS



Карта сайта 1 Карта сайта 2 Карта сайта 3 Карта сайта 4 Карта сайта 5