У нас вы можете посмотреть бесплатно #முதல் или скачать в максимальном доступном качестве, которое было загружено на ютуб. Для скачивания выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
திரைத்துறையில் சாதிக்க வேண்டுமா, இயக்குனராகும் கனவு உள்ளதா? எப்படியான சவால்களை எதிர்கொள்ள வேண்டும் என்பதை அறிந்துக்கொள்ள இந்த வீடியோவை பாருங்கள். நிச்சயம் அதற்கு உதவியாக இருக்கும். திரைப்பட இயக்குனரான கார்த்திக் சுப்புராஜ் எப்படி நாளைய இயக்குனர் டிவி ஷோவிற்குள் வந்தார், தனது குருவாக யார் இருந்தார், என்பது குறித்தெல்லாம் இந்த வீடியோவில் நம்மிடம் கூறுகிறார். குறிப்பாக நாளைய இயக்குனர் நிகழ்ச்சிக்கு பின்பு முதல் படத்திற்கு தான் பட்ட கஷ்டம், அலையவிட்ட தயாரிப்பாளர்கள், அதன்பின் பீட்சா படம் எப்படி முடிவு செய்யப்பட்டது, அதன்பின் ஜிகர்தண்டாவிற்கு பட்ட கஷ்டம் குறித்தெல்லாம் இதில் பேசியிருக்கிறார். விஜய்சேதுபதி , சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் , நடிகர் லாரன்ஸ் , சித்தார்த் , உள்ளிட்டோரை வைத்து படம் செய்து அசத்தி வரும் கார்த்திக் சுப்புராஜ் , தனது சொந்த அனுபவங்களை பகிர்வது பலருக்கு மோட்டிவேஷனாக அமைகிறது. திரைப்பட தயாரிப்பாளர்கள் தன்னை படுத்திய கஷ்டம் பிறருக்கு ஏற்படக் கூடாது என்ற எண்ணத்தில்தான் Stone Bench Productions என்ற தயாரிப்பு நிறுவனத்தை நிறுவி தற்போது அதன் மூலம் பல Short Films மற்றும் Feature Films தயாரித்து வருவதாக கூறியுள்ளார். மேலும் அவர் நமது திரைப்பட ரசிகர்கள் நிச்சயம் கலை படங்களை ரசிக்க ஆரம்பிப்பார்கள், அந்த நேரத்தில் கமர்சியல் சினிமா என்பது இல்லாமல் போகலாம், நல்ல படங்களை பார்க்க திரையறங்கிற்கு மக்கள் படை எடுப்பார்கள் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். Do you want to make it in the Film Industry and dream of becoming a Director ? Watch this video to know what kind of challenges you have to face. It will definitely help. In this video, film director Karthik Subbaraj tells us all about how he got into the Director of Naalaya Iyakkunar TV show and who was his mentor. In particular, after tomorrow's director's show, he talked about the hardships of the First Film , the wandering producers, how the Pizza film was decided, and the hardships of Jigarthanda . Karthik Subbaraj , who has been making films with Vijay Sethupathi , Superstar Rajinikanth , Actor Lawrence , Siddharth , etc., sharing his own experiences is a Motivation for many. He said that he established a Production Company called Stone Bench Productions with the idea that the hardships caused by filmmakers should not be inflicted on others and is currently producing many Short Films and Feature Films through it. He also expressed the hope that our film fans will definitely start enjoying art films, at that time commercial cinema will disappear and people will flock to theaters to watch good films. எந்த துறையிலயும் சாதிப்பதற்கு பேச்சு திறன் (Communication skills) மற்றும் ஆங்கிலம் மிகவும் அவசியம். உங்களது சிந்தனையை செயலாக்கவும், அதை நாலு பேருக்கு புரிய வைக்கவும் பேச்சுத்திறன் அவசியம். Josh Skills app மூலம் உங்களது ஆங்கிலத்தையும், பேச்சு திறமையும், ஆற்றலையும் மேம்படுத்தி உங்களது கனவை நிஜம் ஆக்குங்கள். Install now https://joshskills.app.link/Al9CJmkI9pb கதை சொல்லுதலிள்ள ஆற்றலால் விளையாட்டு, நகைச்சுவை, மற்றும் கலை போன்ற பல்வேறு துறைகளிலிருந்தும் வெற்றியாளர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளும் ஒரு தளமாக ஜோஷ் டாக்ஸ் உள்ளது. ஒரு எளிய மாநாடாக தொடங்கப்பட்ட இது தற்போது இந்தியாவின் 20 நகரங்களில் பயணம்செய்து, 300கும் மேற்பட்ட கதைகளால் 15 மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்களின் வாழ்வை தொட்ட இயக்கமாக இருந்து வருகிறது. ஜோஷ் டாக்ஸ், ஆற்றல் பயன்படுத்தப்படாத திறமை வாய்ந்த இளைஞருக்கு சாதனைக் கதைகள் மூலம் வாழ்வின் சரியான திசையைக் காண்பிக்கிறது. இந்தியாவின் சக்தி வாய்ந்த, ஊக்கமளிக்கும் கதைகளை நீங்கள் பார்க்க, பகிர்ந்து கொள்ள சமூக மாற்றத்தை காண முயன்று வருகிறோம் இது போன்ற மேலும் பல வீடியோக்களைக் காண இந்த பக்கத்தை சப்ஸ்கிரைப் செய்து, பெல் ஐக்கனையும் அழுத்துங்கள். Josh Talks collects and curates the most inspiring stories of India and provides a platform to showcase them. Speakers from diverse backgrounds are invited to share their stories, highlighting the challenges they overcame, on their journey to success and realizing their true calling. ► SUBSCRIBE to our Incredible Stories, press the red button ⬆️ ► Say hello on FB: / joshtalkstamil ► Tweet with us: / joshtalkslive ► Instagrammers: / joshtalkslive ► Josh Talks is in your city soon: https://events.joshtalks.com #karthiksubbaraj #tamilmotivation #joshtalkstamil #tamilmovie #superstar #motivation #success #movie #director #ரஜினி #விஜய்சேதுபதி #ஜிகர்தண்டா #jigarthanda2