У нас вы можете посмотреть бесплатно “Introduction to Kriya Yoga Meditation” | International Day of Yoga 2025 | Tamil или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
பதினோராவது சர்வதேச யோகாதினத்தை முன்னிட்டு, யோகதா சத்சங்க சொசைட்டி ஆஃப் இந்தியா (ஒய் எஸ் எஸ்) யோக-தியானம் குறித்த அறிமுக அமர்வில் கலந்துகொள்ள உங்களை அன்புடன் வரவேற்கிறது. ஒய் எஸ் எஸ் சன்னியாசி சுவாமி சுத்தானந்த கிரி, ஜூன் 14, சனிக்கிழமை அன்று, தியானத்தின் அடிப்படைகளை பங்கேற்பாளர்களுக்கு அறிமுகப்படுத்தும் வகையில், தமிழில் வழிநடத்தப்படும் தியான அமர்வு ஒன்றை நடத்துவார். இந்த ஆன்லைன் நிகழ்ச்சி பரமஹம்ஸ யோகானந்தர் மற்றும் அவரது போதனைகளின் அறிமுகத்துடன் தொடங்கும். அதனைத் தொடர்ந்து, சுவாமி சுத்தானந்தர் பங்கேற்பாளர்களை ஒரு வழி நடத்தப்படும் தியான அமர்வு மூலம் வழிநடத்துவார். இதில் சரியான அமர்வுநிலைப் பயிற்சி, ஆரம்ப மூச்சுப் பயிற்சிகள், ஓர் உறுதிமொழி மற்றும் ஓர் அகக்காட்சி ஆகியவை அடங்கும். இந்த நிகழ்ச்சி, உண்மையைத் தேடுபவர்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையின் அனைத்துச் சூழ்நிலைகளிலும் உள் சமநிலையையும் மன அமைதியையும் எவ்வாறு நிலைநிறுத்த முடியும் என்பதைக் கண்டறிய பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒய் எஸ் எஸ் சென்னை ஆசிரமத்திலிருந்து ஒளிபரப்பப்படும் இந்த ஆன்லைன் அமர்வில் கலந்துகொள்ள அனைவரையும் வரவேர்க்கிறோம். இது பின்னர் பார்ப்பதற்கும் கிடைக்கும். சர்வதேச யோகா தினத்தை சிறப்பிக்கும் வகையில், ஒய்.எஸ்.எஸ். கேந்திரங்களும் மண்டலிகளும் பிரத்யேக நேரடி நிகழ்வுகளையும் நடத்தும். நிகழ்ச்சி நிரல், இடம் மற்றும் பிற விவரங்களுக்கு, தயவுசெய்து பார்வையிடவும்: https://yssi.org/YogaDay-InPerson *** யோக-தியானம் மற்றும் பரமஹம்ச யோகானந்தரின் போதனைகள் குறித்த மேலும் தகவல்களைப் பெற: https://yssi.org/YogaDay தியானம் தரும் அமைதியையும் தெய்வீக உணர்வுநிலையையும் கண்டறியுங்கள். எங்கள் வழிநடத்தப்படும் தியானங்களில் சேருங்கள்: https://yssi.org/GuidedMeditations தியானத்தின் அடிப்படைகள் குறித்த மேலதிக வழிகாட்டுதலைப் பெறுங்கள்: https://yssi.org/LearnToMeditate *** யோகதா சத்சங்க சொசைட்டி ஆஃப் இந்தியா மற்றும் கிரியா யோக தியானப் பாதை பற்றி மேலும் அறிந்துகொள்ள: https://yssi.org/KriyaYoga *** யோகதா சத்சங்க பாடங்கள், தியான விஞ்ஞானம் மற்றும் சமநிலை ஆன்மீக வாழ்வுக்கான கலை குறித்த பரமஹம்ஸ யோகானந்தரின் வீட்டுப் பயிற்சிக் பாடத்திட்டம் பற்றி மேலும் அறிந்துகொள்ள: https://yssi.org/lessons பரமஹம்ஸ யோகானந்தரின் ஒரு யோகியின் சுயசரிதம் வாசிக்க: https://yssi.org/AY ஒய் எஸ் எஸ் ஆன்லைன் கூட்டுத் தியானங்களில் எவ்வாறு பங்கேற்பது என்பது பற்றியும், ஒய் எஸ் எஸ் ஆன்லைன் தியான கேந்திராவின் முழு நிகழ்வு காலண்டரைக் காணவும்: https://yssi.org/OnlineMeditation-Cal... உங்களுக்கு அருகிலுள்ள ஒய் எஸ் எஸ் தியான மையத்தைக் கண்டறிய, எங்கள் இணையதளத்தில் உள்ள ஒய் எஸ் எஸ் ஆசிரமங்கள், கேந்திரங்கள் மற்றும் மண்டலிகளின் பட்டியலைப் பார்வையிடவும்: https://yssi.org/Centres *** ஒய் எஸ் எஸ் -இன் சமீபத்திய உள்ளடக்கத்திற்கு: https://yssi.org/Events https://yssi.org/YouTube https://yssi.org/Books #Yogananda, #YogaMeditation, #InternationalDayofYoga2025, #YogodaSatsangaSociety, #Yoga, #KriyaYoga, #GuidedMeditation, #LearntoMeditate, #Meditation, #YSS, #Meditate