У нас вы можете посмотреть бесплатно "உங்கள் தலைவிதி மாறும் இந்த மித்ரா திட்டத்தால்"- Guru Mithreshiva பேட்டி или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
Subscribe - https://goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support. மித்ராவின் மாபெரும் அறிமுக விழா வரும் டிசம்பர் 20 காலை 10:24 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சியை நீங்கள் Facebook மற்றும் YouTube "உள்செமி" நேரலையில் காணலாம். இந்த நேரலையின் அறிக்கையை பெற, Subscribe: • Earn your Blessings & Become a Bhagwa... For more details, Contact: 04224040406 Website: www.mithra.life Mithra Life App: https://play.google.com/store/apps/de... தர்ம வழியில் நடந்து பகவானாக மாறும் வழி. பகவான் என்றதும் அதிர்ச்சியடைய வேண்டாம். தர்மத்தின் வழியில் நடந்து பிரபஞ்ச அருளைப் பெற்றவர்கள் அனைவருமே பகவான் தான். பகவான் ஆக மாற ஒரே ஒரு வழிதான் இருக்கிறது. தர்மம் செய்வது. தர்ம வழியில் செல்வது. தன் செல்வத்தைப் பகிர்ந்தளித்து அருளைப் பெறுவது. அஃதொன்றே வெற்றிக்கும் மகிழ்ச்சியான வாழ்க்கைக்குமான வழி. தர்மம் தலை காக்கும் எனும் நம் முன்னோர் சொல்லின் பொருள் இதுவே. எனவே தான் நம் செல்வத்தின் சிறு பகுதியை பாதிக்கப்ப்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு பகிர்ந்தளிப்பதன் மூலம் அனைவரும் ‘பகவான்’ ஆக மாறலாம் என்கிறார் குரு மித்ரேஷிவா. இந்த மகத்தான செயலுக்கென்று அவர் முன்னெடுத்து இருக்கும் ஒர் அற்புத திட்டம் தான் ‘மித்ரா’ உதவி தேவைப்படும் குடும்பங்களின் விபரங்கள் உண்மை சரரிபார்க்கப்பட்டு மித்ரா தளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும். விரும்பும் நண்பர்கள் மித்ரா இணையதளம் (www.mithra.life) அல்லது மொபைல் ஆப் “Mithra Life” மூலம் நேரடியாக ஒரு குடும்பத்தைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்குத் தேவையான பொருட்களை ஒரு மாதம் / இரண்டு மாதங்கள் / மூன்று மாதங்கள் என விரும்பும் கால அளவிற்கு பகிர்ந்து கொள்ளலாம். அல்லது மித்ராவை தேர்ந்தெடுக்கும் பொறுப்பை எங்களிடம் ஒப்படைத்துவிட்டு மொத்தமாகவும் நன்கொடை வழங்கலாம். ஒரு குடும்பம் பசியின்றி வாழத் தேவைப்படும் அத்யாவசிய பொருட்கள் நேரடியாக அவர்களிடம் சேர்ப்பிக்கப்படும். இந்தத் திட்டத்தின் அனைத்துச் செயல்பாடுகளும் மிகுந்த வெளிப்படைத்தன்மையுடன் இருக்கும். இதன் மூலம் நீங்கள் பகிரும் செல்வம் மிகச்சரியானவர்களுக்குச் சென்று சேருகிறதா என்பதை கண்காணிக்கலாம். உள்ளன்போடு உங்கள் நண்பர்களுக்கு மித்ராவாக இருந்து நீங்கள் செய்யும் ஒவ்வொரு சிறு பகிர்தலும் உங்களை உச்சத்தில் வைக்கும். அவர்களின் மகிழ்ச்சியும் நமது மகிழ்ச்சியும் உருவாக்கும் நல்லதிர்வுகள் இந்த உலகத்தை நிச்சயம் மாற்றிவிடும். கொரானா மட்டுமல்ல எந்த ஒரு பேரழிவும் இந்த அற்புதமான உணர்ச்சிக்கு முன் ஒன்றுமில்லாது ஓடிவிடும். தர்மம் செய்வதால் உருவாகும் அருள் உங்களை ‘பகவான்’ ஆக மாற்றிவிடும். நமக்குக் கிடைத்திருக்கும் நல்லதொரு வாய்ப்பு இது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி அனைவரும் ‘பகவான்’ ஆக மாறி இறையருளைப் பெறலாம். ‘மித்ரா’ வுடன் இணைய உங்களை அன்புடன் வரவேற்கிறோம். Reach 7 crore people at Behindwoods. For Advertisement Inquires - Whatsapp +91 8925421644 Click here to advertise: https://goo.gl/a3MgeB #gurumithreshivatamil #ulchemy #ShriMithriSiva Reviews & News, go to http://www.behindwoods.com/ For more videos, interviews ↷ Behindwoods TV ▶ / behindwoodstv Behindwoods Air ▶ / behindwoodsair Behindwoods Ice ▶ / behindwoodsice Behindwoods Ash ▶ / behindwoodsash Behindwoods Gold ▶ / behindwoodsgold Behindwoods TV Max ▶ / @behindwoodsmax Behindwoods Walt ▶ / @behindwoodswalt