• ClipSaver
  • dtub.ru
ClipSaver
Русские видео
  • Смешные видео
  • Приколы
  • Обзоры
  • Новости
  • Тесты
  • Спорт
  • Любовь
  • Музыка
  • Разное
Сейчас в тренде
  • Фейгин лайф
  • Три кота
  • Самвел адамян
  • А4 ютуб
  • скачать бит
  • гитара с нуля
Иностранные видео
  • Funny Babies
  • Funny Sports
  • Funny Animals
  • Funny Pranks
  • Funny Magic
  • Funny Vines
  • Funny Virals
  • Funny K-Pop

சிறுநீரக நோய்களை தீர்க்கும் பஞ்சநதன நடராஜர் திருக்கோயில் | ஊட்டத்தூர் சிவன் கோயில் | No Dialysis | скачать в хорошем качестве

சிறுநீரக நோய்களை தீர்க்கும் பஞ்சநதன நடராஜர் திருக்கோயில் | ஊட்டத்தூர் சிவன் கோயில் | No Dialysis | 2 года назад

скачать видео

скачать mp3

скачать mp4

поделиться

телефон с камерой

телефон с видео

бесплатно

загрузить,

Не удается загрузить Youtube-плеер. Проверьте блокировку Youtube в вашей сети.
Повторяем попытку...
சிறுநீரக நோய்களை தீர்க்கும் பஞ்சநதன நடராஜர் திருக்கோயில் | ஊட்டத்தூர் சிவன் கோயில் | No Dialysis |
  • Поделиться ВК
  • Поделиться в ОК
  •  
  •  


Скачать видео с ютуб по ссылке или смотреть без блокировок на сайте: சிறுநீரக நோய்களை தீர்க்கும் பஞ்சநதன நடராஜர் திருக்கோயில் | ஊட்டத்தூர் சிவன் கோயில் | No Dialysis | в качестве 4k

У нас вы можете посмотреть бесплатно சிறுநீரக நோய்களை தீர்க்கும் பஞ்சநதன நடராஜர் திருக்கோயில் | ஊட்டத்தூர் சிவன் கோயில் | No Dialysis | или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:

  • Информация по загрузке:

Скачать mp3 с ютуба отдельным файлом. Бесплатный рингтон சிறுநீரக நோய்களை தீர்க்கும் பஞ்சநதன நடராஜர் திருக்கோயில் | ஊட்டத்தூர் சிவன் கோயில் | No Dialysis | в формате MP3:


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru



சிறுநீரக நோய்களை தீர்க்கும் பஞ்சநதன நடராஜர் திருக்கோயில் | ஊட்டத்தூர் சிவன் கோயில் | No Dialysis |

ஊட்டத்தூர் பஞ்சநதன நடராஜர் கோயில், சிறுநீரக நோய்களை போக்கும் பஞ்சநதன நடராஜர் ஆலயம், அருள்மிகு அகிலாண்டேஸ்வரி அம்மன் உடனுறை சுத்தரத்தினேசுவரர் ஆலயம், ஊட்டத்தூர். பரிகாரத் தலங்கள் சிறுநீரக நோய்களைப் போக்கும் ஊட்டத்தூர் பஞ்சநதன நடராஜர் சோழவளத் திருநாட்டில் ஒவ்வொரு சிவாலயமும் ஒரு சிறப்பைப் பெற்று விளங்குகிறது. அந்த வகையில் சமயக் குரவர்களில் ஒருவரான அப்பரால் பாடல் பெற்றுத் திகழ்கிறது ஊட்டத்தூர் அருள்மிகு சுத்தரத்தினேசுவரர் திருக்கோயில். மேலும் இத்திருக்கோயிலில் சிவகாமசுந்தரியுடன் தனி சன்னதி கொண்டு காட்சியளிக்கும் ஸ்ரீபஞ்சநதன நடராஜர் சிறுநீரக நோய்களைப் போக்கும் பரிகாரக் கடவுளாகத் திகழ்கிறார். ஆசிய கண்டத்தில் அபூர்வ நடராஜர் சிறுநீரக நோய்களைத் தீர்க்கும் வல்லவராக இத்திருக்கோயிலில் உள்ள பஞ்சநதன நடராஜர் திகழ்கிறார். சுமார் எட்டு அடி உயரமாக காட்சியளிக்கும் நடராஜருக்கு தினமும் காலை 10 மணி முதல் 11 மணிக்குள் அபிஷேகம் நடைபெறும் ஆசிய கண்டத்திலேயே அற்புதமான மிகப் பெரிய கல்லால் ஆனவர் நடராஜர். ஆலிங்க நதனம், பஞ்சநதனம், சிங்க நதனம், யானை நதனம், யாழி நதனம் என ஐந்துவகை நதனக்கற்கள் இருப்பதாக மூப்பு ரகசியம் எனப்படும் சித்புருஷர்களின் சிலாக்கிரந்தங்களில் சிற்பக் கலை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வகை கற்களிலும் குறிப்பாக சூரிய பிரகாசிப்புத் தருகின்ற பஞ்சநதனக் கல்லில் அருள்மிகு நடராஜ மூர்த்தியின் சிற்பம் அமைவது லட்சத்தில் ஒரு கோயிலில் மட்டுமே ஆகும். அத்தகு சிறப்பு தமிழகத்தில் இத்திருக்கோயிலுக்கு மட்டுமே உள்ளது. எட்டு அடி உயர பஞ்சநதனக் கல்லில் ஆன நடராஜர் சிலை இங்கு மட்டும்தான் உள்ளது. எத்தனையோ இந்திரமூர்த்திகள் தாங்கள் இழந்த இந்திர பதவிகளை இந்த நடராஜரை வழிபட்டு, மீண்டும் பெற்றார்களாம். சிறுநீரகத்தில் கல் உருவாகி பாதிப்பு உள்ளவர்கள், சிறுநீரகம் செயலிழந்து ரத்தம் சுத்திகரிப்பு செய்ய வேண்டியவர்கள் என சிறுநீரகப் பாதிப்புக்குள்ளானவர்கள், ஒரு கிலோ வெட்டி வேரை வாங்கி 48 துண்டுகளாக்க ி மாலையாகக் கட்டி, நடராஜருக்கு அர்ச்சனை செய்து, இங்குள்ள பிரம்ம தீர்த்தத்தை எடுத்துச் செல்ல வேண்டும். வெட்டி வேரைத் தினமும் ஒரு துண்டு வீதம் பிரம்ம தீர்த்தத்தில் ஊற வைத்து, அதன் சாற்றைக் காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் சிறுநீரக நோய் பாதிப்பு குறைகிறது என்றும் பாதிக்கப்பட்ட பலர் இக்கோயிலுக்கு வந்து பூஜை செய்து பலன் பெற்றதாகவும் கூறுகின்றனர் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்லாது மாநிலத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்களும் இக்கோயிலுக்கு வந்து, நடராஜருக்கு அபிஷேகம் செய்து குணமடைந்த பின்னர், மீண்டும் இங்கு வந்து அர்ச்சனை செய்தும் சென்று வருகின்றனர். #சிவன் #சிவாலயம் #சிவரகசியம் #sivalayam #natarajar #temple #history #historical #kidneydisease #kidney #kidneyfailure #kidneydialysis #kidneystone #kidneyhealth #kidney_treatment_in_ayurveda #curve #ஆலயம் #Templesintamilnadu #tamilnadutemples #tamilnaduhindutemple #culturalvideo #ancienttemple #ancienttemplehistory #education #templehistory #viralvideo #viralvideos #1intranding #trandingvideos #famoustemple #toptempleintamilnadu #templecapturedtamil #murugantemplehistory #sivantemplehistory #vinayagartemplehistory #angalammantemple #ammantemple #oldtemple #famoustempletovisittamilnadu #hindutemplestamilnadu #powerfulsivatemple #muthialpetangalammantemple #templeinpondicherry #devotionaltemple #tamil #intamil #google #subscribe #subscribers #youtubevideos #youtubeviralvideos #tamilnadu #tamilnadutemplestory #ancienttemple #todayviralvideos #tophindutemple #tamildrama #pambaiudugai #famousperumaltemple #famousnarasimartemple #pavadairayantemple #topcontent #todaytopvideo #templedharishanam #tamilnaduculturalvideos #powerfultemple #kalitemple #templesintamilnadu #Historicalvideo #devotionaltemple #devotionaltemplehistory #Rituals ‪@TempleCaptured‬ Sivalayam/சிவாலயம்:    • வரலாற்று சிறப்புமிக்க சிவன் கோயில்கள் | An...   ‪@TempleCaptured‬

Comments
  • அருள்மிகு ஆலிங்கன ஶ்ரீ சரபேஸ்வரர் ஆலயம், கோயம்பேடு, சென்னை | Aalayangal Arputhangal | 22/07/2017 8 лет назад
    அருள்மிகு ஆலிங்கன ஶ்ரீ சரபேஸ்வரர் ஆலயம், கோயம்பேடு, சென்னை | Aalayangal Arputhangal | 22/07/2017
    Опубликовано: 8 лет назад
  • தீராத பிணி தீர்க்கும் தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் திருக்கோயில்..! | Dharmapuri theerthamalai 1 год назад
    தீராத பிணி தீர்க்கும் தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் திருக்கோயில்..! | Dharmapuri theerthamalai
    Опубликовано: 1 год назад
  • Нападение на Польшу / Генштаб заявил о подготовке штурма 3 часа назад
    Нападение на Польшу / Генштаб заявил о подготовке штурма
    Опубликовано: 3 часа назад
  • #2Minutes | இரண்டே நிமிடம்: ஊட்டத்தூர் நடராஜர் கோயில் | Sun News 6 лет назад
    #2Minutes | இரண்டே நிமிடம்: ஊட்டத்தூர் நடராஜர் கோயில் | Sun News
    Опубликовано: 6 лет назад
  • திருவதிகை  வீரட்டானேஸ்வர்ர் கோவில் 4 дня назад
    திருவதிகை வீரட்டானேஸ்வர்ர் கோவில்
    Опубликовано: 4 дня назад
  • தீராத நோய் தீர்க்கும் கோவில்கள் பரிகாரங்கள் என்ன ? - Brammasri Annasamy | Noigal Theerkum Kovil 2 года назад
    தீராத நோய் தீர்க்கும் கோவில்கள் பரிகாரங்கள் என்ன ? - Brammasri Annasamy | Noigal Theerkum Kovil
    Опубликовано: 2 года назад
  • Ootathur Suddha Rathneswarar Temple Trichy / ஊட்டத்தூர் சிவன் கோயில்/ பஞ்சநத நடராஜர் கோவில் திருச்சி 3 года назад
    Ootathur Suddha Rathneswarar Temple Trichy / ஊட்டத்தூர் சிவன் கோயில்/ பஞ்சநத நடராஜர் கோவில் திருச்சி
    Опубликовано: 3 года назад
  • 18 ноября ВКЛЮЧИ 1 РАЗ! ПОМОЩЬ ПРИДЕТ ОТКУДА НЕ ЖДАЛИ Акафист Спиридону Тримифунтскому Православие 6 месяцев назад
    18 ноября ВКЛЮЧИ 1 РАЗ! ПОМОЩЬ ПРИДЕТ ОТКУДА НЕ ЖДАЛИ Акафист Спиридону Тримифунтскому Православие
    Опубликовано: 6 месяцев назад
  • Путина ждет жестокая расплата / Миндичгейт / Эпштейнгейт /№1044/ Юрий Швец 4 часа назад
    Путина ждет жестокая расплата / Миндичгейт / Эпштейнгейт /№1044/ Юрий Швец
    Опубликовано: 4 часа назад
  • 🔥தீராத நோய்களை தீர்க்கும் 5 அதிசய தீர்த்தங்கள் 😱 தீர்த்தமலை ரகசியம் ⁉️ Theerthamalai / Mysterious 7 месяцев назад
    🔥தீராத நோய்களை தீர்க்கும் 5 அதிசய தீர்த்தங்கள் 😱 தீர்த்தமலை ரகசியம் ⁉️ Theerthamalai / Mysterious
    Опубликовано: 7 месяцев назад
  • Лучшая Мантра Богатства и благополучия! ГАНЕША МАНТРА БОГАТСТВА и УСПЕХА - Релакс Музыка 9 лет назад
    Лучшая Мантра Богатства и благополучия! ГАНЕША МАНТРА БОГАТСТВА и УСПЕХА - Релакс Музыка
    Опубликовано: 9 лет назад
  • நம்பமுடியாத தீர்த்தமலை ரகசியங்கள் | தீர்த்தமலை | Theerthamalai | Theerthagireeswar Temple 2 года назад
    நம்பமுடியாத தீர்த்தமலை ரகசியங்கள் | தீர்த்தமலை | Theerthamalai | Theerthagireeswar Temple
    Опубликовано: 2 года назад
  • ⚡️ Покушение на Шойгу || Поднята боевая авиация 3 часа назад
    ⚡️ Покушение на Шойгу || Поднята боевая авиация
    Опубликовано: 3 часа назад
  • Сбербанк сломался: массовые сбои. Россияне выносят деньги из банков. ВВП не растет | Липсиц | ВОЗДУХ 15 часов назад
    Сбербанк сломался: массовые сбои. Россияне выносят деньги из банков. ВВП не растет | Липсиц | ВОЗДУХ
    Опубликовано: 15 часов назад
  • Зеленский летит в пропасть 11 часов назад
    Зеленский летит в пропасть
    Опубликовано: 11 часов назад
  • 🛑 СЕНСАЦИЯ! ЕРМАК ВСПЛЫЛ в МИНДИЧГЕЙТЕ — ЭКС-МИНИСТР ОБОРОНЫ может СБЕЖАТЬ! 12 часов назад
    🛑 СЕНСАЦИЯ! ЕРМАК ВСПЛЫЛ в МИНДИЧГЕЙТЕ — ЭКС-МИНИСТР ОБОРОНЫ может СБЕЖАТЬ!
    Опубликовано: 12 часов назад
  • Вы просыпаетесь в 3 часа ночи? Вашему телу нужна помощь! Почему об этом не говорят? 1 месяц назад
    Вы просыпаетесь в 3 часа ночи? Вашему телу нужна помощь! Почему об этом не говорят?
    Опубликовано: 1 месяц назад
  • Делай это каждое утро — и ты замедлишь старение - Микулин 2 месяца назад
    Делай это каждое утро — и ты замедлишь старение - Микулин
    Опубликовано: 2 месяца назад
  • Послушай 1 раз если нужны деньги либо жилье Акафист Спиридону Тримифунтскому 25 декабря 3 года назад
    Послушай 1 раз если нужны деньги либо жилье Акафист Спиридону Тримифунтскому 25 декабря
    Опубликовано: 3 года назад
  • Красивая музыка! Сборник ЛУЧШИХ Мелодий от которых мурашки по телу! Цветы красиво распускаются #95 5 месяцев назад
    Красивая музыка! Сборник ЛУЧШИХ Мелодий от которых мурашки по телу! Цветы красиво распускаются #95
    Опубликовано: 5 месяцев назад

Контактный email для правообладателей: [email protected] © 2017 - 2025

Отказ от ответственности - Disclaimer Правообладателям - DMCA Условия использования сайта - TOS



Карта сайта 1 Карта сайта 2 Карта сайта 3 Карта сайта 4 Карта сайта 5