У нас вы можете посмотреть бесплатно காயும் வேண்டாம், கறியும் வேண்டாம்😲🔥Veg gravy recipe | Biriyani gravy | Biriyani Sauce | Sidedish или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
வெஜ் கிரேவி ரெசிபி | பிரியாணி கிரேவி | வெஜ் பிரியாணி சாஸ் | இட்லி தோசை சைடு டிஷ் | டீ கடை கிச்சன் ஹோட்டல் ஸ்டைல் வெஜ் கிரேவி | வெஜ் பிரியாணி கிரேவி தமிழ் | இட்லி தோசை சைடிஷ் | பிரியாணி, இட்லி, தோசை, சப்பாத்திக்கு சரியான ஒரு டேஸ்டியான வெஜ் கிரேவி தேடுகிறீர்களா? 🤤 இந்த வீடியோவில் டீ கடை / ஹோட்டல் ஸ்டைல் வெஜ் கிரேவி எளிய முறையில் செய்வது எப்படி என்பதை பார்க்கலாம். இந்த வெஜ் பிரியாணி கிரேவி / பிரியாணி சாஸ்: ✔ சுலபமாக செய்யலாம் ✔ குறைந்த செலவில் ✔ இட்லி, தோசை, சப்பாத்தி, பரோட்டாக்கு அருமையான சைடு டிஷ் ✔ வீட்டிலேயே ஹோட்டல் சுவை ஒரே கிரேவி – 👉 இட்லி தோசை சைடிஷ் 👉 வெஜ் பிரியாணி கிரேவி 👉 டீ கடை ஸ்டைல் வெஜ் கிரேவி இந்த ரெசிபியை செய்து பார்த்து உங்கள் கருத்துகளை கமெண்ட்ஸில் சொல்லுங்கள் 😊 👍 Like | 🔁 Share | 🔔 Subscribe – மேலும் சுவையான தமிழ் ரெசிபிகளுக்கு #வெஜ்கிரேவி #VegGravyTamil #பிரியாணிகிரேவி #VegBiriyaniGravy #BiriyaniSauce #இட்லிதோசைசைடிஷ் #HotelStyleVegGravy #TeaKadaiKitchen #TamilCooking #VegRecipesTamil @TeaKadaiKitchen007 தேவையான பொருட்கள்: 50 மில்லி சோம்பு, அரை டீஸ்பூன் கரம் மசாலா, ஒரு டீஸ்பூன் காஷ்மீரி மிளகாய் தூள், அரை டீஸ்பூன் தனி மிளகாய் தூள், கால் டீஸ்பூன் மஞ்சள் தூள், 150 கிராம் வெங்காயம், 2 டீஸ்பூன் இஞ்சி–பூண்டு பேஸ்ட், மல்லி இலை மற்றும் புதினா இலை (தேவையான அளவு), 3 தக்காளி, முக்கால் டீஸ்பூன் உப்பு, அரை தேங்காய், 50 கிராம் நிலக்கடலை, 1 டீஸ்பூன் கசகசா, 250 மில்லி தண்ணீர், 100 மில்லி தயிர்.