У нас вы можете посмотреть бесплатно Siluvai En Menmai | சிலுவை என் மேன்மை | IAGC BAND или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
#Goodfridaynewsong #Tamilchristiansong #Siluvai #சிலுவை Music Credits Keys : Johnson (MD) Tabla & Dholak : Lenin Christian Guitar : Joshua Reigan Video Credits Camera : Nishan Asst Camera: Praveen.D Editing: Joshua Reigan Producers Mr.Praveen & Mrs.Preethi Mr.Anandh & Mrs.Nandini Lyrics: சிலுவை (3) என் மேன்மை (2) சிலுவையில் தொங்கிய இயேசு என் மேன்மை சிலுவை நாதர் இயேசு என் மேன்மை Siluvai(3) En Menmai(2) Siluvaiyil Thonziya Yesu En Menmai Silivai Nadhar Yesu En Menmai 1.சிலுவையிலே ஆணிகளால் கடாவப்பட்டார் முள் முடியை சிரசில் ஏற்றப்பட்டார் (2) முகமெல்லாம் இரத்த கரைகளானார் அழகில்லாத அந்த கேடுற்றார் என்னை மீட்கவே இயேசு காயங்கள் பட்டார் உன்னை மீட்கவே இயேசு நொறுக்கப்பட்டார் நம்மை மீட்டுக்கொள்ள இயேசு பலியானார் Siluvaiyiley Aanigalaal Kadaava Pattar Mulmudiyai Sirasil Eartrapattar(2) Mugamellaam Iraththa Karaigalaanaar Azhagillaadha Andha Keydutraar Ennai Meetkavey Yesu Kayangal Pattaar Unnai Meetkavey Yesu Norukkapattaar Nammai Meetukkolla Yesu Baliyaanaar 2.பாவியான என்னால் உமக்கு சிலுவைபாடோ துரோகியான என்னால் சவுக்கு அடியோ (2) என் சாபத்தை உம் தோளில் ஏற்றீர் என் நோய்களை உம் தழும்புகளால் சுமந்தீர் என்னை நேசித்ததால் இயேசு அடிக்கப்பட்டார் உன்னை நேசித்ததால் இயேசு சிறுமைபட்டார் நம்மை நேசித்ததால் இயேசு பலியானார். Paaviyaana ennaal umakku Siluvai paadoh Drogiyaana ennaal savukku adiyo(2) En saabathai um tholil aetreer En noygalai um thazhumbugalaal sumandheer Ennai nesittsthaal Yesu adikkapattaar Unnai nesithathaal Yesu sirumaipattaar Nammai nesithathaal Yesu Baliaanar Cast & Sung By Joshua reigan Naresh Neamiah Philiph Marshel Kevin John Johnson Monica Ezil Mercy Vinisha Madhu Mitha Location Manger & Makeup artist Mr. Samuel & Mrs. Sharon Set Arrangements Samuel Vinny Mark (citi) Vasanth Harsh Hudson Ashok. R Ashok. M Immanuel Israel God Bless You !