• ClipSaver
ClipSaver
Русские видео
  • Смешные видео
  • Приколы
  • Обзоры
  • Новости
  • Тесты
  • Спорт
  • Любовь
  • Музыка
  • Разное
Сейчас в тренде
  • Фейгин лайф
  • Три кота
  • Самвел адамян
  • А4 ютуб
  • скачать бит
  • гитара с нуля
Иностранные видео
  • Funny Babies
  • Funny Sports
  • Funny Animals
  • Funny Pranks
  • Funny Magic
  • Funny Vines
  • Funny Virals
  • Funny K-Pop

வளம் தரும் வராகி அம்மன்|| varahi amman song || Hindu Devotional songs скачать в хорошем качестве

வளம் தரும் வராகி அம்மன்|| varahi amman song || Hindu Devotional songs 3 years ago

Hindu Devotional songs

Tamil Devotional songs

BakthiMaargaIsai

vasanthi

bakthipaadalgal

varahi

mahavarahi

varahiamman vazhipadu

varahisongs

varahi108pottri

varahimaalai

varahisolakas

varahivideos

varahistory

varahimantra

varahi kavacham

varahi sahasranamam

varahi amman songs in tamil

varahi moola mantra

varahi amman

varahi info

varahi youtube channels

panjami padal

srivarahi arulvaakku

வாராகி

வாராஹி

vaarahi

panjami

பஞ்சமி

varahivalipadu

devotional music channel

Не удается загрузить Youtube-плеер. Проверьте блокировку Youtube в вашей сети.
Повторяем попытку...
வளம் தரும் வராகி அம்மன்|| varahi amman song || Hindu Devotional songs
  • Поделиться ВК
  • Поделиться в ОК
  •  
  •  


Скачать видео с ютуб по ссылке или смотреть без блокировок на сайте: வளம் தரும் வராகி அம்மன்|| varahi amman song || Hindu Devotional songs в качестве 4k

У нас вы можете посмотреть бесплатно வளம் தரும் வராகி அம்மன்|| varahi amman song || Hindu Devotional songs или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:

  • Информация по загрузке:

Скачать mp3 с ютуба отдельным файлом. Бесплатный рингтон வளம் தரும் வராகி அம்மன்|| varahi amman song || Hindu Devotional songs в формате MP3:


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru



வளம் தரும் வராகி அம்மன்|| varahi amman song || Hindu Devotional songs

"Music is the quickest and easiest way to reach God". Through BakthitMaarga Isai " channel, we are presenting songs to both your ears and soul... learn our all Hindu God's songs and Bhajans from this Music Channel. வராகி அம்மன் பாடல் **************************************** SONG COMPOSED, LYRICS & VOCAL : K.VASANTHI ----------------------------------------------------------- BGM AND VIDEO JAISUDHAKHAR ---------------------------------------------------------------------------- 🙏 ​WATCH OUR CHANNEL'S OTHER SONGS 👇 ​_________________________________________________ 1. வாராகி-தாயேசரணம் பாடல் :    • தாயே சரணம் வாராகி|| Varahi amman song...   2. வெட்டுடையார் காளியம்மன் பாடல் :    • கொல்லங்குடி வெட்டுடையார்காளியம்மா   3. வாராஹி காயத்ரி மந்த்ரம் :    • வராகி காயத்ரி மந்திரம் 108 முறை |Vara...   4. வார்த்தாளி வாராகி பாடல் :    • வார்த்தாளிவாராகி|| Varahi amman song|...   5. முருகன் பாடல் :    • சஷ்டி விரத பாடல் - முருகன் அருளை பரிப...   6. சாய்பாபா பாடல் :    • சாய் பாபா பாடல் || Sai baba song In T...   7. வாராகி -வடிவாய் வருவாய் வாராகி பாடல் :    • வளம் தரும் வராகி அம்மன்|| varahi amma...   8. அங்காளம்மன் பாடல் :    • சக்தி வாய்ந்த மேல்மலையனூர்அங்காளம்மன்...   9. சிவன் பாடல் :   • எங்கும் சிவமயம்-சிவன் பாடல்   10. பிள்ளையார் பாடல் :    • ஆனைமுகத்தோனே - முழுமுதற் கடவுளான விநா...   11. பெருமாள் பாடல் :    • புரட்டாசி  மாத பெருமாள் பாடல் கேட்டு ...   12. ஆஞ்சநேயர் பாடல் :    • சக்தி வாய்ந்த ஹனுமான் பாடல்   13. கருமாரி அம்மன் பாடல் :   • கண்ணீர் துடைக்க  வந்துவிட்டாள் கருமார...   14. கருப்புசாமி பாடல் :    • கருப்புசாமி ஆவேச பாடல் ||கருப்புசாமி ...   15.ஜெய் ஜெய் விட்டல பாடல் :    • குதூகலமான  பஜனை பாடல் - ஜெய் ஜெய் விட்டல   16.வாராகி அம்மன் ஊஞ்சல் பாட்டு :    • திண்டாடிவருவோர்க்கு தெசகாட்டும் தெய்வ...   **மஹா வராகி வரலாற்று சுருக்கம்** ------------------------------------------------------------------------------- தமிழர்களின் பரம ரகசிய வழிபாடுகளில் முக்கியமானதும் முதன்மையானதுமாக இருப்பது வராகி உபாசனை! பன்றி முகத்தோடு காட்சியளிப்பவள். இவள் அம்பிகையின் முக்கிய மந்திரியாக விளங்குகிறாள். வராஹம் எனப்படும் பன்றியின் அம்சமானது விஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்றாகும்.இவளுக்கும் மூன்று கண்கள் உண்டு.இது சிவனின் அம்சமாகும். பைரவ சுவாமியின் சக்தியாக இருப்பதால்,வராகி உபாசனை அல்லது வராகி வழிபாடு செய்பவர்களுக்கு எதிராக யாராவது பில்லி சூனியம் வைத்தால் வைத்தவர்களுக்கு பலவிதமான சிரமங்கள் உருவாகும்;* அம்பிகையின் அம்சமாக பிறந்ததால், இவள் சிவன்,ஹரி, சக்தி என்ற மூன்று அம்சங்களைக் கொண்டவளாவாள். எதையும் அடக்க வல்லவள். சப்த கன்னிகைகளில் பெரிதும் வேறுபட்டவள். மிருகபலமும்,தேவகுணமும் கொண்ட இவள் பக்தர்களின் துன்பங்களை தாங்கிக் காப்பவள். பிரளயத்தில் இருந்து உலகை மீட்டவளாகச் சொல்லப்படுகின்றாள். கூப்பிட்ட குரலுக்கு வருவாள். ஆக வராகி வழிபாட்டால், வாழ்வின் உந்துதலையும் முக்கியமாக உயிரின் உந்துதலையும் அடையலாம்,எதிரிகளை அன்பால் வெல்லலாம். வராகியை வழிபடுவோம் வாழ்வில் ஏற்றம் காண்போம்.எதிரிகளால் பாதிப் படைந்தவர்கள், வழக்குகளில் சிக்கியவர்கள் வாராகி அம்மனை வழிபட்டு பலனடைகிறார்கள்.சப்த கன்னிகள் என்னும் எழுவரில் *ஐந்தாமானவள். பஞ்சமி தாய் (வாழ்வின் பஞ்சங்களை துரத்துபவள்). அம்பிகையிடம் இருந்து தோன்றிய நித்திய கன்னிகள் தான் சப்த கன்னியர் என்னும் ப்ராம்ஹி, மாகேஸ்வரி, வைஷ்ணவி, கௌமாரி, வராஹி, இந்த்ராணி மற்றும் சாமுண்டி. சிவாலயங்களில் கன்னி மூலையில் இவர்களை காணலாம். வராகி வழிபாடு முறை --------------------------------------------------------- தேய்பிறை பஞ்சமி திதி இருக்கும் நாளில் இரவு 9 மணி முதல் 10 மணி வரை அன்னை வராகியை நமது வீட்டில் இருக்கும் பூஜையறையில் மந்திர ஜபத்தால் வழிபடலாம்;பூஜையறை இல்லாதவர்கள் வீட்டில் கிழக்கு அல்லது வடக்கு நோக்கி அமர்ந்து ஜபிக்கலாம்; அன்னை வராகிக்கு பிடித்தமான நிறம் பச்சை! பச்சை நிறத் துண்டின் மீது அமர்ந்து இலுப்பை எண்ணெய் தீபம் ஏற்றி(கிழக்கு நோக்கி ஏற்றினால் வடக்கு நோக்கி அமர்ந்து கொள்ள வேண்டும்;வடக்கு நோக்கி ஏற்றினால் கிழக்கு நோக்கி அமர்ந்து கொள்ள வேண்டும்..வேறு திசைகளில் ஏற்றினால் ஜபத்துக்குரிய பலன் நம்மை வந்து சேராது. ஸ்ரீ மகாவராஹியை ஆக்ஞா சக்கரத்தில் தியானிக்க வேண்டும். ஐந்து பஞ்சமி அல்லது ஐந்து ஞாயிற்றுக்கிழமைகளில் தேங்காய் மூடியில் நெய் விளக்கு ஏற்றி வாராஹியை வழிபட, கோரிய பலன் கிட்டுவது உறுதி. ------------------------------------------------------------------------------------------------------ **ஸ்ரீ வாராஹி அம்மன் துதி** ------------------------------------------------------------------------------------------------------ ஓம் குண்டலினி புரவாசினி , சண்டமுண்ட விநாசினி , பண்டிதஸ்ய மனோன்மணி , வாராஹீ நமோஸ்துதே! அஷ்டலக்ஷ்மி ஸ்வரூபிணி , அஷ்டதாரித்ரய நாசினி இஷ்டகாமப்ரதாயினி , வாராஹீ நமோஸ்துதே! ------------------------------------------------------------------------------------------------------ **தியான ஸ்லோகம்** முசலம் கரவாளம்ச கேடகம் தத்தீஹலம் கனரர் சதுர்பிர் வாராஹி த்யேயாகா லக்னச்சவி: ---------------------------------------------------------------------------------------------------------- **தியான மந்திரம்.** ஓம் வாம் வாராஹி நம: ஓம் வ்ரூம் ஸாம் வாராஹி கன்யகாயை நம: ---------------------------------------------------------------------------------------------------------- **காயத்ரி மந்திரம்** ஓம் ச்யாமளாயை வித்மஹே ஹல ஹஸ்தாயை தீமஹி தன்னோ வாராஹி ப்ரசோதயாத் ------------------------------------------------------------------------------------------------------------ #varahiammansong#வாராஹி# #வளம்தரும்வராகிஅம்மன்# #vaarahi#vaarahi#வராகி# #VarahiTamilsong# #வாராஹிஅம்மன்பாடல்கள்# #bakthimaargaisai##Mahavarahi# #varahiammansongsinTamil# #ஸ்ரீவராஹிஅம்பாளின்பாடல்#

Comments
  • 🔴LIVE SONGS| செவ்வாய்க்கிழமை நினைத்ததை நிறைவேற்றும் கேளுங்கள் வாராஹி அம்மன் பாடல் Varahi Amma Varahi
    🔴LIVE SONGS| செவ்வாய்க்கிழமை நினைத்ததை நிறைவேற்றும் கேளுங்கள் வாராஹி அம்மன் பாடல் Varahi Amma Varahi
    Опубликовано:
    0
  • Vaarahi 1008 pottri || வாராஹி 1008 போற்றி - Saradha Raaghav 3 years ago
    Vaarahi 1008 pottri || வாராஹி 1008 போற்றி - Saradha Raaghav
    Опубликовано: 3 years ago
    10793699
  • Kanda Sashti Kavacham | Murugan | கந்த சஷ்டி கவசம் | Original Full 9 years ago
    Kanda Sashti Kavacham | Murugan | கந்த சஷ்டி கவசம் | Original Full
    Опубликовано: 9 years ago
    300065922
  • இந்த பாடலைக் கேட்டால் வராஹி உங்கள் வீட்டில் வாசம் செய்வாள்...| Pranavam TV 1 year ago
    இந்த பாடலைக் கேட்டால் வராஹி உங்கள் வீட்டில் வாசம் செய்வாள்...| Pranavam TV
    Опубликовано: 1 year ago
    1253262
  • அயிகிரி நந்தினி தமிழில் | Aigiri Nandhini - Tamil Lyrics | துர்கை அம்மன் பாடல் | MAHISHASURA MARDINI 9 months ago
    அயிகிரி நந்தினி தமிழில் | Aigiri Nandhini - Tamil Lyrics | துர்கை அம்மன் பாடல் | MAHISHASURA MARDINI
    Опубликовано: 9 months ago
    9158503
  • ஆஷாட நவராத்திரி பஞ்சமியில் கேளுங்கள் எதிரிகளிடம் இருந்து காக்கும் வாராஹி கவசம் | Varahi Kavacham 2 years ago
    ஆஷாட நவராத்திரி பஞ்சமியில் கேளுங்கள் எதிரிகளிடம் இருந்து காக்கும் வாராஹி கவசம் | Varahi Kavacham
    Опубликовано: 2 years ago
    1677186
  • காரியங்கள் யாவிலும் வெற்றியை அருளும் அம்மன் சிறப்பு பாடல்கள்||JAYA JAYA DEVI DURGADEVI SARNAM 2 hours ago
    காரியங்கள் யாவிலும் வெற்றியை அருளும் அம்மன் சிறப்பு பாடல்கள்||JAYA JAYA DEVI DURGADEVI SARNAM
    Опубликовано: 2 hours ago
    964
  • கடன் தீர்த்து செல்வ வளம் தரும் ஸ்ரீ பைரவர் கவசம் தமிழ் பக்தி | Sri Bhairavar|Tamil Devotional Songs 4 years ago
    கடன் தீர்த்து செல்வ வளம் தரும் ஸ்ரீ பைரவர் கவசம் தமிழ் பக்தி | Sri Bhairavar|Tamil Devotional Songs
    Опубликовано: 4 years ago
    5670555
  • ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம் 5 years ago
    ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
    Опубликовано: 5 years ago
    5681120
  • 🔴LIVE SONGS | செவ்வாய்க்கிழமை செல்வ வரம் தரும் வாராகி சிறப்பு பாடல் Friday Varahi Amman Tamil Song
    🔴LIVE SONGS | செவ்வாய்க்கிழமை செல்வ வரம் தரும் வாராகி சிறப்பு பாடல் Friday Varahi Amman Tamil Song
    Опубликовано:
    0

Контактный email для правообладателей: [email protected] © 2017 - 2025

Отказ от ответственности - Disclaimer Правообладателям - DMCA Условия использования сайта - TOS