• ClipSaver
  • dtub.ru
ClipSaver
Русские видео
  • Смешные видео
  • Приколы
  • Обзоры
  • Новости
  • Тесты
  • Спорт
  • Любовь
  • Музыка
  • Разное
Сейчас в тренде
  • Фейгин лайф
  • Три кота
  • Самвел адамян
  • А4 ютуб
  • скачать бит
  • гитара с нуля
Иностранные видео
  • Funny Babies
  • Funny Sports
  • Funny Animals
  • Funny Pranks
  • Funny Magic
  • Funny Vines
  • Funny Virals
  • Funny K-Pop

Reddipalayam murugan kovil | வேலூர் அருகில் இப்படி ஒரு மலைக்கோவிலா..|kannamangalam murugan temple| скачать в хорошем качестве

Reddipalayam murugan kovil | வேலூர் அருகில் இப்படி ஒரு மலைக்கோவிலா..|kannamangalam murugan temple| 2 года назад

скачать видео

скачать mp3

скачать mp4

поделиться

телефон с камерой

телефон с видео

бесплатно

загрузить,

Не удается загрузить Youtube-плеер. Проверьте блокировку Youtube в вашей сети.
Повторяем попытку...
Reddipalayam murugan kovil | வேலூர் அருகில் இப்படி ஒரு மலைக்கோவிலா..|kannamangalam murugan temple|
  • Поделиться ВК
  • Поделиться в ОК
  •  
  •  


Скачать видео с ютуб по ссылке или смотреть без блокировок на сайте: Reddipalayam murugan kovil | வேலூர் அருகில் இப்படி ஒரு மலைக்கோவிலா..|kannamangalam murugan temple| в качестве 4k

У нас вы можете посмотреть бесплатно Reddipalayam murugan kovil | வேலூர் அருகில் இப்படி ஒரு மலைக்கோவிலா..|kannamangalam murugan temple| или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:

  • Информация по загрузке:

Скачать mp3 с ютуба отдельным файлом. Бесплатный рингтон Reddipalayam murugan kovil | வேலூர் அருகில் இப்படி ஒரு மலைக்கோவிலா..|kannamangalam murugan temple| в формате MP3:


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru



Reddipalayam murugan kovil | வேலூர் அருகில் இப்படி ஒரு மலைக்கோவிலா..|kannamangalam murugan temple|

#god #trending #temple#viralvideo #d7vlogs #velloredistrict #temple #kannamangalam #aadikiruthigai #god #temple #trending Thamatakodi Sri Subramaniya Swamy திருக்கோவில் | Hidden Murugan Temple near Vellore | கண்ணமங்கலம் Location : Thamatakodi Sri Subramaniya Swamy Temple. Pallakollai Link Rd, Kattukanallur, Tamil Nadu 632102 Route map: https://maps.app.goo.gl/HzjnytvVXLWn4... ------------------------------------------------------------------------- Social Media 👇👇👇👇👇👇👇 Following Facebook - https://www.facebook.com/profile.php?... Instagram -   / d_7studio   Twitter -   / d7studio1   ------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------ Unga Anbuku Support Nandri Frds 🙏🏻🙏🏻 Hi Frds அனைவருக்கும் வணக்கம் இது போல Videos பார்க்க Our Channel Subscribe பண்ணிக்கோங்க ------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------ முருகனை இப்படி வழிபாடு செய்தால் சகல தோஷங்களும் நீங்கும். குடும்பத்தில் சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும். நம்முடைய குடும்பம் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பதற்காகத் தானே வாழ்க்கையில் இவ்வளவு கஷ்டப் படுகின்றோம். கர்ம வினையின் காரணமாக, முன் ஜென்ம வினையின் காரணமாக நம்முடைய வீட்டில் இருப்பவர்களுக்கும், நமக்கும் ஜாதக கட்டத்தில் கண்ணுக்குத் தெரிந்த, கண்ணுக்குத் தெரியாத ஏகப்பட்ட தோஷங்கள் உள்ளது. எடுத்துக்காட்டிற்கு செவ்வாய் தோஷம், ராகு கேது தோஷம், சனி தோஷம், என்று இப்படி தோஷங்களை அடுக்கிக்கொண்டே செல்லலாம். ஒவ்வொரு தோஷத்திற்கும் ஒவ்வொரு பரிகாரங்கள் உள்ளது. ஒவ்வொரு தோஷ நிவர்த்திக்காக ஒவ்வொரு கோவிலுக்கு சென்று, அந்தந்த ஸ்தலங்களின் பரிகாரங்கள் செய்தால், தோஷங்களுக்கான நிவர்த்தி கிடைக்கும். ஆனால், எல்லோராலும் எல்லா நேரத்திலும் குறிப்பிட்ட தோஷ நிவர்த்தி ஸ்தலங்களுக்கு செல்வது என்பது இயலாத காரியம். - Advertisement - உடனடியாக கண்ணுக்குத் தெரிந்த கண்ணுக்குத் தெரியாத தோஷத்தை நிவர்த்தி செய்ய ஆன்மீக ரீதியாக என்ன வழிபாடு உள்ளது. முருகப்பெருமானின் பாதங்களைப் பற்றிக் கொள்ள வேண்டும். தோஷங்கள் விலக முருகர் வழிபாட்டை முறையாக எந்த கிழமையில், எந்த நேரத்தில் செய்து? தெரிந்து கொள்வோமா. செவ்வாய்க்கிழமை மாலை 3.00 மணியில் இருந்து 4.30 வரை இருக்கக்கூடிய ராகு கால நேரத்தில் முருகப்பெருமானை வழிபாடு செய்ய வேண்டும். உங்கள் வீட்டின் அருகில் ஏதாவது முருகன் கோவில் இருந்தாலோ அல்லது முருகன் சன்னிதானம் இருக்கக்கூடிய கோவில் இருந்தாலும் அந்த கோவிலுக்கு சென்று ஒரு மண் அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி திரி போட்டு தீபமேற்றி வழிபாடு செய்வது மிக மிக நல்ல பலனைக் கொடுக்கும். ஒருவேளை உங்கள் வீட்டின் அருகில் இருக்கக்கூடிய கோவில் ராகு கால நேரத்தில் திறந்து இருக்காது எனும் பட்சத்தில், உங்கள் வீட்டிலேயே இருக்கக்கூடிய முருகப் பெருமானின் திரு உருவ படத்திற்கு முன்பாக ஒரு மண் அகல் விளக்கை ஏற்றி வைக்க வேண்டும். கொஞ்சமாக பால் பாயாசத்தை நிவேதனமாக வைத்து முருகப்பெருமானுக்கு தீப தூப ஆரத்தி காண்பித்து அந்த முருகப்பெருமானின் முன்பு அமர்ந்து உங்களுடைய கஷ்டங்களை சொல்லுங்கள். நிச்சயமாக கூடிய சீக்கிரத்தில் கஷ்டங்களுக்கு விமோசனம் கிடைக்கும். வீட்டில் திருமணம் ஆகாத குழந்தைகளுக்கு சீக்கிரமே திருமணம் நடக்கும். குழந்தை பேறு தள்ளிப் போக கூடியவர்களுக்கு உடனடியாக குழந்தை பாக்கியம் கிட்டும். எப்போது பார்த்தாலும் கணவன்-மனைவிக்குள் சண்டை என்றால் அவர்களுக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேரவும் இந்த செவ்வாய்க்கிழமை ராகுகால முருகன் வழிபாடு உடனடியாக கை கொடுக்கும். எந்த குடும்ப பிரச்சனையாக இருந்தாலும் முருகனின் பாதங்களில் வையுங்கள். அவர் உங்களுக்கு நல்லதொரு தீர்வை உடனடியாக காட்டுவார். அந்தளவுக்கு சக்தி வாய்ந்த வழிபாடுதான் இந்த செவ்வாய்க்கிழமை ராகு கால முருகன் வழிபாடு. நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையோடு முருகப்பெருமானின் பாதங்களைப் பற்றிக் கொண்டு சந்தோஷமான, மன நிம்மதியான வாழ்க்கையை பெறலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

Comments
  • kammavanpettai murugan temple|60 வருட பொக்கிஷம் கோவில் கட்ட பிள்ளையார்🕉️|sakthi malai murugan temple 1 месяц назад
    kammavanpettai murugan temple|60 வருட பொக்கிஷம் கோவில் கட்ட பிள்ளையார்🕉️|sakthi malai murugan temple
    Опубликовано: 1 месяц назад
  • தங்கதேரில் பவனி வரும் தம்டகோடி திருமலையான் | தம்டகோடி திருமலை ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயம் #murugankovil 3 года назад
    தங்கதேரில் பவனி வரும் தம்டகோடி திருமலையான் | தம்டகோடி திருமலை ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயம் #murugankovil
    Опубликовано: 3 года назад
  • Kanda Sashti Kavacham | Murugan | கந்த சஷ்டி கவசம் | Original Full Video |  MahanadI Shobana 9 лет назад
    Kanda Sashti Kavacham | Murugan | கந்த சஷ்டி கவசம் | Original Full Video | MahanadI Shobana
    Опубликовано: 9 лет назад
  • Arcot கோட்டை 😮 பீரங்கி - ராணியோட குளம் வரை | Arcot Fort Explained | Tamil Navigation 1 год назад
    Arcot கோட்டை 😮 பீரங்கி - ராணியோட குளம் வரை | Arcot Fort Explained | Tamil Navigation
    Опубликовано: 1 год назад
  • WORLD TALLEST MURUGAN|உலகின் மூன்றாவது மிகப் பெரிய முருகன்|VELLORE THIRTHAGIRI MURUGAN |GO TEMPLE 1 месяц назад
    WORLD TALLEST MURUGAN|உலகின் மூன்றாவது மிகப் பெரிய முருகன்|VELLORE THIRTHAGIRI MURUGAN |GO TEMPLE
    Опубликовано: 1 месяц назад
  • ⚡️НОВОСТИ | СТРАШНАЯ АВАРИЯ В МОСКВЕ | ПОЕЗД СОШЕЛ С РЕЛЬСОВ | ЛИМИТЫ КРЕДИТОК СНИЖАЮТ | ПЕРЕГОВОРЫ 1 час назад
    ⚡️НОВОСТИ | СТРАШНАЯ АВАРИЯ В МОСКВЕ | ПОЕЗД СОШЕЛ С РЕЛЬСОВ | ЛИМИТЫ КРЕДИТОК СНИЖАЮТ | ПЕРЕГОВОРЫ
    Опубликовано: 1 час назад
  • வேலூர் அருகில் இப்படி ஒரு மலைக்கோவிலா.. |  Kannamangalam Murugan Temple | Hidden Temple Near Vellore 4 года назад
    வேலூர் அருகில் இப்படி ஒரு மலைக்கோவிலா.. | Kannamangalam Murugan Temple | Hidden Temple Near Vellore
    Опубликовано: 4 года назад
  • Reddipalayam murugan kovil | வேலூர் அருகில் இப்படி ஒரு மலைக்கோவிலா..|kannamangalam murugan temple| 2 года назад
    Reddipalayam murugan kovil | வேலூர் அருகில் இப்படி ஒரு மலைக்கோவிலா..|kannamangalam murugan temple|
    Опубликовано: 2 года назад
  • இந்த முருகன் கோவில் வேதாளம் நீங்கள் கேட்டதை கொடுக்கும் Murugan Temple Kanthaswamy temple, Cheyyur 6 месяцев назад
    இந்த முருகன் கோவில் வேதாளம் நீங்கள் கேட்டதை கொடுக்கும் Murugan Temple Kanthaswamy temple, Cheyyur
    Опубликовано: 6 месяцев назад
  • வள்ளிமலை முருகன் கோவில் I Vallimalai | Murugan Temple 1 год назад
    வள்ளிமலை முருகன் கோவில் I Vallimalai | Murugan Temple
    Опубликовано: 1 год назад
  • முருகன் பக்தி பாடல்கள் | Lord Murugan Songs |  Murugan Bakthi Songs 1Hour of Songs 2 года назад
    முருகன் பக்தி பாடல்கள் | Lord Murugan Songs | Murugan Bakthi Songs 1Hour of Songs
    Опубликовано: 2 года назад
  • வேலூர் பாலமதி முருகன் கோயில் , 1200 அடி உயர மலை , வேலூர் , Palamathi Hills , Vellore D7VLOGS-Dinesh 1 год назад
    வேலூர் பாலமதி முருகன் கோயில் , 1200 அடி உயர மலை , வேலூர் , Palamathi Hills , Vellore D7VLOGS-Dinesh
    Опубликовано: 1 год назад
  • தமடகோடி முருகன், Thamatakodi Sri Subramanya Swamy Temple, Kannamangalam 3 года назад
    தமடகோடி முருகன், Thamatakodi Sri Subramanya Swamy Temple, Kannamangalam
    Опубликовано: 3 года назад
  • ஸ்ரீபுரம் லட்சுமி நாராயணி பொற்கோயிலின் சிறப்புகள் 3 года назад
    ஸ்ரீபுரம் லட்சுமி நாராயணி பொற்கோயிலின் சிறப்புகள்
    Опубликовано: 3 года назад
  • 133 ஏக்கர் வேலூர் கோட்டை - 10,000 முதலைகள் அதில் | Vellore Fort | Tamil Navigation 2 года назад
    133 ஏக்கர் வேலூர் கோட்டை - 10,000 முதலைகள் அதில் | Vellore Fort | Tamil Navigation
    Опубликовано: 2 года назад
  • ஏவல், பில்லி, சூனியம், கண்திருஷ்டி விரட்டும் பெரியாயி பாடல் | அடி ஆடாத தாய் | Adi Aadaatha Thai 4 года назад
    ஏவல், பில்லி, சூனியம், கண்திருஷ்டி விரட்டும் பெரியாயி பாடல் | அடி ஆடாத தாய் | Adi Aadaatha Thai
    Опубликовано: 4 года назад
  • NaduPazhani Murugan Temple| சித்தர்கள் கட்டிய மரகத தண்டாயுதபாணி முருகன் திருக்கோயில்| Go Temple Vlog 7 месяцев назад
    NaduPazhani Murugan Temple| சித்தர்கள் கட்டிய மரகத தண்டாயுதபாணி முருகன் திருக்கோயில்| Go Temple Vlog
    Опубликовано: 7 месяцев назад
  • முருகனின் பாதம் இருக்கும் ஞானமலை , உலகத்தில் வேறு எங்கும் இல்லாத அதிசயம் . 3 года назад
    முருகனின் பாதம் இருக்கும் ஞானமலை , உலகத்தில் வேறு எங்கும் இல்லாத அதிசயம் .
    Опубликовано: 3 года назад
  • 🔥பிரமாண்டமான ஸ்ரீரங்கம் கோயில் |one of the largest temple in the world | srirangam temple trichy 1 год назад
    🔥பிரமாண்டமான ஸ்ரீரங்கம் கோயில் |one of the largest temple in the world | srirangam temple trichy
    Опубликовано: 1 год назад
  • Reddipalayam murugan kovil | வேலூர் அருகில் இப்படி ஒரு மலைக்கோவிலா..|kannamangalam murugan temple| 7 месяцев назад
    Reddipalayam murugan kovil | வேலூர் அருகில் இப்படி ஒரு மலைக்கோவிலா..|kannamangalam murugan temple|
    Опубликовано: 7 месяцев назад

Контактный email для правообладателей: [email protected] © 2017 - 2025

Отказ от ответственности - Disclaimer Правообладателям - DMCA Условия использования сайта - TOS



Карта сайта 1 Карта сайта 2 Карта сайта 3 Карта сайта 4 Карта сайта 5