• ClipSaver
  • dtub.ru
ClipSaver
Русские видео
  • Смешные видео
  • Приколы
  • Обзоры
  • Новости
  • Тесты
  • Спорт
  • Любовь
  • Музыка
  • Разное
Сейчас в тренде
  • Фейгин лайф
  • Три кота
  • Самвел адамян
  • А4 ютуб
  • скачать бит
  • гитара с нуля
Иностранные видео
  • Funny Babies
  • Funny Sports
  • Funny Animals
  • Funny Pranks
  • Funny Magic
  • Funny Vines
  • Funny Virals
  • Funny K-Pop

வாழ்வில் ஒரு முறையாவது சென்று வர வேண்டிய கோவில் / தூண்டி கருப்பர் கோவில் / வளநாடு / மதுர கூடல் / TN. скачать в хорошем качестве

வாழ்வில் ஒரு முறையாவது சென்று வர வேண்டிய கோவில் / தூண்டி கருப்பர் கோவில் / வளநாடு / மதுர கூடல் / TN. 3 недели назад

скачать видео

скачать mp3

скачать mp4

поделиться

телефон с камерой

телефон с видео

бесплатно

загрузить,

Не удается загрузить Youtube-плеер. Проверьте блокировку Youtube в вашей сети.
Повторяем попытку...
வாழ்வில் ஒரு முறையாவது சென்று வர வேண்டிய கோவில் / தூண்டி கருப்பர் கோவில் / வளநாடு / மதுர கூடல் / TN.
  • Поделиться ВК
  • Поделиться в ОК
  •  
  •  


Скачать видео с ютуб по ссылке или смотреть без блокировок на сайте: வாழ்வில் ஒரு முறையாவது சென்று வர வேண்டிய கோவில் / தூண்டி கருப்பர் கோவில் / வளநாடு / மதுர கூடல் / TN. в качестве 4k

У нас вы можете посмотреть бесплатно வாழ்வில் ஒரு முறையாவது சென்று வர வேண்டிய கோவில் / தூண்டி கருப்பர் கோவில் / வளநாடு / மதுர கூடல் / TN. или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:

  • Информация по загрузке:

Скачать mp3 с ютуба отдельным файлом. Бесплатный рингтон வாழ்வில் ஒரு முறையாவது சென்று வர வேண்டிய கோவில் / தூண்டி கருப்பர் கோவில் / வளநாடு / மதுர கூடல் / TN. в формате MP3:


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru



வாழ்வில் ஒரு முறையாவது சென்று வர வேண்டிய கோவில் / தூண்டி கருப்பர் கோவில் / வளநாடு / மதுர கூடல் / TN.

தூண்டி கருப்பு சாமி கோவில் சிறப்பு மற்றும் வரலாற்று முக்கியத்துவம் மேலும் இங்கு செய்யப்படும் நேர்த்திக்கடன் வழிபாடு போன்றவற்றை இங்கு பார்க்கலாம். புதுக்கோட்டையில் இருந்து 21 கிலோ மீட்டர் தொலைவில் திருச்சி மாவட்டம் மருங்காபுரி வட்டத்தில் உள்ள வளநாடு மற்றும் பாலக்குறிச்சிக்கு நடுவே அமைந்து உள்ள கோவில் தான் தூண்டி கருப்புசாமி கோவிலாகும். இந்த தூண்டி கருப்புசாமி கோவில் மிகவும் சக்திவாய்ந்த கருப்புசாமியாகமக்களால் கருதப்பட்டு வழிபட்டு வருகிறார்கள். இந்த கோவிலின் வாசலில் இருந்து கருப்புசாமியின் கருவறைய் வரை செல்லும் பாதையின் இருபுறமும் லட்சக்கணக்கான வேல்களால் கோட்டை தடுப்பு சுவர்போல அழகாக கருவறைக்கு செல்லும் பாதை அமைந்துள்ளது. இந்த கோவிலில் கையில் கயிறு கட்டி வழிபடுவது சிறப்புமிக்கதாக கருதப்படுகிறது.மது பழக்கம் உள்ளவர்கள் இங்க தூண்டி கருப்புசாமியிடம் இத்தனை காலாண்டுக்கு மதுபானத்தை தொடமாட்டேன் என்று சத்தியம் செய்து கயிறு கட்டி வேண்டிக் கொள்கிறார்கள். அதை போலவே வேண்டி கயிறு கட்டியவர்கள் செய்த சத்தியத்தின்படி மதுபானங்களை அருந்துவது இல்லை என கூறப்படுகின்றது. தூண்டி கருப்புசாமி சன்னதிக்கு முன்பு இடது பக்கம் முன்னோடி கருப்புசாமி அமைந்து உள்ளார் அவரிடமே மதுபழக்கத்தை விட விரும்புவோர் வேண்டிக்கொண்டு சிகப்பு நிறக் கயிறு பூசாரியிடம் காட்டிக்கொள்ளுவர்கள். பொருள், நகை,பணத்தை களவு கொடுத்தவர்கள், மற்றவரிடம் பணம் கடனாககொடுத்து ஏமாந்தவர்கள் இங்கு சாமியிடம் நீதி கேட்டு காசு வெட்டிபோட்டு வேண்டிக்கொள்வார்கள்.அவ்வாறு இங்கு தூண்டி கருப்புசாமியிடம் நீதி கேட்டு வருவார்களுக்கு கண்டிப்பாக நீதி கிடைக்கும் என நம்பப்படுகிறது.பொருள், நகை,பணத்தை களவு கொடுத்தவர்கள், மற்றவரிடம் பணம் கடனாககொடுத்து ஏமாந்தவர்கள் இங்கு சாமியிடம் நீதி கேட்டு காசு வெட்டிபோட்டு வேண்டிக்கொள்வார்கள்.அவ்வாறு இங்கு தூண்டி கருப்புசாமியிடம் நீதி கேட்டு வருவார்களுக்கு கண்டிப்பாக நீதி கிடைக்கும் என நம்பப்படுகிறது. குழந்தை வரம் கேட்டு தூண்டி கருப்புசாமியிடம் வரும் பெண்கள் தங்களது சேலையின் முந்தானையை கிழித்து அதில் தூளி காட்டி குழந்தை வரம் கேட்டு வேண்டிக் கொள்கிறார்கள். இங்கு மற்ற கருப்புசாமி கோவில்கள் போல கையில் அருவாளை ஏந்தியபடி கம்பீர உருவத்துடன் காட்சி அளிக்காமல் சிவன் உருவத்தில் காட்சியளிபது மற்றொரு சிறப்பாகும். தூண்டி கருப்புசாமி சதுரகிரி சிவன் போலவே சிறிது சாய்ந்தபடியே சுயம்பு கோலத்தில் காட்சி அளிக்கிறார்.தூண்டி கருப்புசாமி கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கேட்ட வரத்தை கொடுத்துக்கும், குழந்தை வரம் கேட்டு வந்தவர்களுக்கும், நீதி கேட்டு வந்தவர்களுக்கும், ஆகிய அனைத்தையும் நிறைவேற்றி கொடுத்ததுக்கு பரிகாரம் மற்றும் சாட்சியாக வேல் அடிச்சி இங்கு கொண்டுவந்து தூண்டில் கருப்பனுக்கு செலுத்தியதே இங்கு லட்சக்கணக்கான வேல்களால் ஆன கோட்டை சுவராகும், இதை வைத்தே நாம் தூண்டி கருப்புசாமி எவ்வளவு சக்தி வாய்ந்தவர் என்று அறிந்துகொள்ளலாம்.இந்த கோவில் காட்டு பகுதியில் அமைந்து உள்ளதால் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே பக்தர்களுக்கு தூண்டி கருப்புசாமியை தரிசிக்க அனுமதிக்கிறார்கள். #ThoondiKaruppuTemple #valanaadukaruppukovil #Valanadu #thalaivanthalaiviimovie #thalaivanthalaivii #ThalaivanThalaiviishootingspot #shootingsports #trichytemple #trichy #தூண்டிகருப்பு #Mathurakoodal #மதுரகூடல் இது போல இன்னும் பல வீடியோ உங்கள்ளுக்காக, SUBSCRIBE செய்யவும் . Thank u for Watching Madura koodal/மதுரகூடல் please support and subscribe my channel    / மதுரகூடல்  

Comments
  • ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே தரிசனம் / மங்கலதேவி கண்ணகி கோயில் / தேனி / பளியன்குடி / குமுளி / மதுரகூடல் 8 месяцев назад
    ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே தரிசனம் / மங்கலதேவி கண்ணகி கோயில் / தேனி / பளியன்குடி / குமுளி / மதுரகூடல்
    Опубликовано: 8 месяцев назад
  • 💥ஸ்ரீ தூண்டி கருப்ப🕉சுவாமி கோவில்☄வளநாடு.💫..It's a Powerfull GOD🙏1000 years old...💯 Song 1 3 года назад
    💥ஸ்ரீ தூண்டி கருப்ப🕉சுவாமி கோவில்☄வளநாடு.💫..It's a Powerfull GOD🙏1000 years old...💯 Song 1
    Опубликовано: 3 года назад
  • 350 வருடங்களுக்கு மேலாக  தொடரும் 'டைம் வார்ப்' பதில்! 🚩 ராகவேந்திரர் தரும் மிரட்டலான தீர்வு! 1 час назад
    350 வருடங்களுக்கு மேலாக தொடரும் 'டைம் வார்ப்' பதில்! 🚩 ராகவேந்திரர் தரும் மிரட்டலான தீர்வு!
    Опубликовано: 1 час назад
  • 🔥1800 வருட தூண்டி கருப்புசாமி கோவில்🙏|பொன்னர் சங்கர் மன்னர்களின் குலத்தெய்வம்💥#தூண்டிகருப்பு#trichy 1 год назад
    🔥1800 வருட தூண்டி கருப்புசாமி கோவில்🙏|பொன்னர் சங்கர் மன்னர்களின் குலத்தெய்வம்💥#தூண்டிகருப்பு#trichy
    Опубликовано: 1 год назад
  • சோமப்பா சுவாமிகள் நிகழ்த்தும் அற்புதங்கள்-டாக்டர்.சண்முகதிருக்குமரன் 4 года назад
    சோமப்பா சுவாமிகள் நிகழ்த்தும் அற்புதங்கள்-டாக்டர்.சண்முகதிருக்குமரன்
    Опубликовано: 4 года назад
  • January 9, 2026 10 дней назад
    January 9, 2026
    Опубликовано: 10 дней назад
  • Thalaivan Thalaivi Movie Shooting Spot 🙏|| தூண்டி கருப்பசாமி கோவில் 🥵 5 месяцев назад
    Thalaivan Thalaivi Movie Shooting Spot 🙏|| தூண்டி கருப்பசாமி கோவில் 🥵
    Опубликовано: 5 месяцев назад
  • Kadambar Malai Kovil in Narthamalai / நார்த்தாமலையில் உள்ள கடம்பர் மலைக் கோவில் 10 месяцев назад
    Kadambar Malai Kovil in Narthamalai / நார்த்தாமலையில் உள்ள கடம்பர் மலைக் கோவில்
    Опубликовано: 10 месяцев назад
  • கோயில் மூத்த திருப்பதிகம் பாடலுடன் விளக்கம்... | ஓம் நமசிவாய - Om Namasivaya 1 год назад
    கோயில் மூத்த திருப்பதிகம் பாடலுடன் விளக்கம்... | ஓம் நமசிவாய - Om Namasivaya
    Опубликовано: 1 год назад
  • மரகத லிங்கத்தின் சிறப்புகள் என்ன?தமிழகத்தில் மரகத லிங்கம் உள்ள கோயில்கள் விபரம் | www.nithyasubam.in 1 год назад
    மரகத லிங்கத்தின் சிறப்புகள் என்ன?தமிழகத்தில் மரகத லிங்கம் உள்ள கோயில்கள் விபரம் | www.nithyasubam.in
    Опубликовано: 1 год назад
  • மதுரையில் யாரும் பார்க்காத மலை /ஶ்ரீ கபாலீஸ்வரி அம்மன் கோவில்/மடகருப்பு/மாடக்குளம்/மதுரை/மதுர கூடல். 4 года назад
    மதுரையில் யாரும் பார்க்காத மலை /ஶ்ரீ கபாலீஸ்வரி அம்மன் கோவில்/மடகருப்பு/மாடக்குளம்/மதுரை/மதுர கூடல்.
    Опубликовано: 4 года назад
  • தூண்டி கருப்பசாமி கோவில் வளநாடு /Thoondi karuppu Temple Valanadu 11 месяцев назад
    தூண்டி கருப்பசாமி கோவில் வளநாடு /Thoondi karuppu Temple Valanadu
    Опубликовано: 11 месяцев назад
  • புதுக்கோட்டை வழியாக குடுமியான் மலை #kudumiyamalai mini Guna cave 1 год назад
    புதுக்கோட்டை வழியாக குடுமியான் மலை #kudumiyamalai mini Guna cave
    Опубликовано: 1 год назад
  • பங்ஙுனித்திருவிழா (பகுதி-1) - பூராங்கொடி ஏற்றம் | மெய்வழிச்சாலை | Meivazhi salai | Kodi | 2025. 9 месяцев назад
    பங்ஙுனித்திருவிழா (பகுதி-1) - பூராங்கொடி ஏற்றம் | மெய்வழிச்சாலை | Meivazhi salai | Kodi | 2025.
    Опубликовано: 9 месяцев назад
  • Thirumayam Fort in Pudukkottai / புதுக்கோட்டையில்  உள்ள திருமயம் கோட்டை 3 месяца назад
    Thirumayam Fort in Pudukkottai / புதுக்கோட்டையில் உள்ள திருமயம் கோட்டை
    Опубликовано: 3 месяца назад
  • 21.திருவாசகம்- கோயில் மூத்த திருப்பதிகம் 5 лет назад
    21.திருவாசகம்- கோயில் மூத்த திருப்பதிகம்
    Опубликовано: 5 лет назад
  • 🔱ஒரு முறை சென்றாலே வேண்டுதலை நிறைவேற்றும்முருகன் ஆலயம்🕉️|விராலிமலை முருகன்#murugantemple#viralimalai 4 месяца назад
    🔱ஒரு முறை சென்றாலே வேண்டுதலை நிறைவேற்றும்முருகன் ஆலயம்🕉️|விராலிமலை முருகன்#murugantemple#viralimalai
    Опубликовано: 4 месяца назад
  • பிரம்ம ஸ்ரீ யோகானந்த சித்தர், மதுரை 5 месяцев назад
    பிரம்ம ஸ்ரீ யோகானந்த சித்தர், மதுரை
    Опубликовано: 5 месяцев назад

Контактный email для правообладателей: u2beadvert@gmail.com © 2017 - 2026

Отказ от ответственности - Disclaimer Правообладателям - DMCA Условия использования сайта - TOS



Карта сайта 1 Карта сайта 2 Карта сайта 3 Карта сайта 4 Карта сайта 5