У нас вы можете посмотреть бесплатно ஸ்ரீ சஞ்சீவிராய பெருமாள் திருக்கோவில் - பெருமுகை - SVC ஆலய உலா или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
அருள்மிகு ஸ்ரீதேவி ஶ்ரீ பூதேவி சமேத ஶ்ரீ சஞ்சீவிராயப்பெருமாள் திருக்கோவிலில் Location : Perumugai, Pudur, Athani, Tamil Nadu - 638502. 12/10/2023 வியாழக்கிழமை புரட்டாசி 25ம் நாள் தன்வந்திரி யாக வேள்வி பூஜை நடைபெறுகிறது. யாகம் : மாலை 05:00 மணிக்கும் அபிஷேகம் : மாலை 06.00 மணிக்கும், மஹாதீபாராதனை : இரவு 07.00 மணிக்கும், நடைபெறுகிறது. பக்த கோடி மெய் அன்பர்களும், மற்றும் ஆலய கட்டளைதாரர்களும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். அனைவரும் வருக!! இறைவன் அருள் பெருக!! குறிப்பு: அபிஷேகப் பொருட்கள் கொண்டு வரும் பக்தர்கள் மாலை 05:00 மணிக்குள் கோவிலுக்கு கொண்டு வருமாறு கேட்டுக்கொள்கிறோம். Map Location➤