У нас вы можете посмотреть бесплатно தமிழ் விடுகதைகள் பகுதி-35| TAMIL RIDDLES WITH ANSWERS | или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
This channel focuses especially on riddles, stories, simple drawing, how to draw, shorts, brainy quiz, Tamizh, Tamil riddles, animated stories etc. Tamil vidukadhaigal - 30 விடுகதைகள் - - Part 34 | Tamil riddles with timer.... 30 Tamil riddles with 10 secs timer and answers are shown to the viewers விடுகதைகள் பகுதி 35 1. கண்டது இருவர், எடுத்தது பத்து பேர், உண்டது ஒருவர். அவர்கள் யார்? 2. கண்டு பூ பூக்கும், காணாமல் காய் காய்க்கும். அது என்ன? 3. கண்ணாடிக் குண்டு காற்றிலே பறக்குது, கையாலே தொட்டால் காணாமல் போகுது. அது என்ன? 4. கண்ணால் பார்க்கலாம், கையால் பிடிக்க முடியாது. அது என்ன? 5. கண்டு காய் காய்க்கும், காணாமல் பூ பூக்கும். அது என்ன? 6. கண் உண்டு செவி இல்லை, கண்டிடும், கேட்டிடும். அது என்ன? 7.கண்ணுக்குத் தெரியாததை, கணப்பொழுதில் காட்டிக் கொடுக்கும். அது என்ன? 8.கண்ணுக்குத் தெரியாதவன், கண்ணை மறைப்பான். அவன் யார்? 9. வெள்ளைப் போர்வைக்குள், எட்டு பத்து பிள்ளைகள். அது என்ன? 10. கந்தை துணியை கட்டிக்கொண்டு, முத்துப் பிள்ளைகளை பெற்று மகிழ்ந்தாள். அவள் யார்? 11. கருத்த கட்டிலின்மீது காரிகையாம் விரிக்கும் எடுப்பாம், எடுக்கும் விரிப்பாம். அது என்ன? 12. கல்லிலே காய்க்கும் பூ, தண்ணீரில் மலரும் பூ. அது என்ன? 13. கல்லைத் தூக்கி சட்டியில் போடுகிறோம், கல் உடைகிறது, சட்டி உடையவில்லை .அது என்ன? 14. கவிழ்ந்து பூ பூத்து, நிமிர்ந்து காய் காய்க்கும். அது என்ன? 15. கழுத்தை வெட்டுவார், கையை வெட்டுவார், அவரை ஏன் என்று கேட்போர் யாருமில்லை .அவர் யார்? 16. கருத்த சதுர கட்டை, கருத்து பூக்கும் குட்டை .அது என்ன? 17. கருத்த மேகம் கண்ணீர் விடும் போது, கருத்த காளான் கம்பியிலே படருது .அது என்ன? 18.கருத்திருக்கும் அரங்கத்திலே, வெண்பந்து விளையாடுது .அது என்ன? 19. காகிதத்தை கண்டால் கண்ணீர் விடும், முக்காடு போட்டால் மூலையில் அமரும். அது என்ன? 20. காட்டிலே கரும்புச் சோலையிலே ,வீட்டிலே புதுப் பானையிலே .அது என்ன? 21. காட்டிலே சிரித்து நிற்பாள், கன்னியும் அல்ல, கைபட்டவுடன் துவண்டு விடுவாள். அது என்ன? 22. காடு மேடெல்லாம் கிடக்கும், கால் வைத்தால் குத்தும் .அது என்ன? 23. காண உருவம் உண்டு, கட்டிப்பிடிக்க உடல் இல்லை. அது என்ன? 24. காயும் காய்க்கும், பூவும் பூக்கும், ஆட இலை இல்லை. அது என்ன? 25. காய் இல்லாமல் மானம் கெட்டது, கல் இல்லாமல் உணவு கெட்டது. அது என்ன? 26. காய் என்று கண்டதுண்டு ,கனி என்று தின்றதில்லை .அது என்ன? 27. கால் ஆறும் கப்பல் கால், கண்ணிரண்டும் கீரை விதை. அது என்ன? 28. கால் இல்லாதவன் கால் உள்ளவனை பிடித்தான், அதைப் பார்த்த தலை இல்லாதவன் சிரித்தான். அது என்ன? 29. காலையில் ஊதும் சங்கு, கறி சமைக்க உதவும் சங்கு. அது என்ன? 30. காய் காய்க்கும், பழம் பழுக்காத மரம் எது? Also watch ----------------- • தமிழ் விடுகதைகள் பகுதி 22 | TAMIL RID... • 30 விடுகதைகள்(தொகுப்பு - 24)#riddles ... • தமிழ் விடுகதைகள் பகுதி 21 - NICE RI... • 2 படங்கள் 3 வித்தியாசங்கள் |FIND THE ... • 30 தமிழ் விடுகதைகள் (தொகுப்பு-16)-Rid... • WHO AM I | நான் யார் - 6 | RIDDLE wi... • Guess the sea animals emoji in TAMIL ... Subscribe kanaakids http://www.youtube.com/c/kanaakids?su... #சிறுவர்விடுகதைகள் #புதிர்கேள்விகளும்விடைகளும் #தமிழ் #விடுகதைகள்#புதிர் #arivukalam #riddleswithanswers #google #tamilvidukathai #trendingquiz #trending #trend #riddle #விடுகதை #riddles#riddleswithanswers #30தமிழ்விடுகதைதொகுப்பு #VidukathaiInTamilWithAnswerAndPictures #PuthirPottiPoluthupokkuUlagam #30vidukathaigal #RiddlesinTamil