У нас вы можете посмотреть бесплатно Yen koodave irum | என் கூடவே இரும் Song lyrics или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
#Yen_koodave_irum Song Lyrics என் கூடவே இரும் ஓ இயேசுவே நீரில்லாமல் நான் வாழ முடியாது என் பக்கத்திலே இரும் ஓ இயேசுவே நீரில்லமால் நான் வாழ முடியாது (2) 1. இருளான வாழ்க்கையிலே வெளிச்சம் ஆனீரே உயிரற்ற வாழ்க்கையிலே ஜீவன் ஆனீரே (2) என் வெளிச்சம் நீரே என் ஜீவனும் நீரே எனக்கெல்லாமே நீங்கதானப்பா (2) – என் கூடவே 2. கண்ணீர் சிந்தும் நேரத்தில் நீர் தாயுமானீரே காயப்பட்ட நேரத்தில் நீர் தகப்பனானீரே என் அம்மாவும் நீரே என் அப்பாவும் நீரே எனக்கெல்லாமே நீங்க தானப்பா (2) – என் கூடவே 3. வியாதியின் நேரத்தில் வைத்தியரானீரே சோதனை நேரத்தில் நண்பரானிரே (2) என் வைத்தியர் நீரே என் நண்பரும் நீரே எனக்கெல்லாமே நீங்க தானப்பா (2) – என் கூடவே Yen Koodave Irum Ooo Yesuae Neer Ilamal Naan Vazha Mudiyathu En Pakathillae Irum Ooo Yesuae Neer Ilamal Naan Vazha Mudiyathu (2) 1. Iruzhana Vazhkaiyele Velicham Aanirae Uyiratra Vazhkaiyele Jeevan Aanirae (2) En Velichan Neerae en Jeevanum Neerae (2) Enakellame Neenga Than Appa – Yen Koodave 2. Kaneer Sinthum Nerathil Neer Thayumanirae Kaayapatta Naerathil Neer Thagapananirae(2) En Ammavum Neerae en Appavum Neerae (2) Enakellame Neenga Than Appa – Yen Koodave 3. Vyatheyin Nerathil Vaithyaraneerae Sodhani Nerathil Nanbananeerae (2) En Vaithiyar Neerae en Nanbarum Neerae (2) Enakellame Neenga Than Appa – Yen Koodave