У нас вы можете посмотреть бесплатно பாரடி யசோதா கோபாலன் - Paradi Yasotha Gopalan - Best - Krishna - Tamil Bajan song - Geethabajan. или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
உங்கள் கோவில்களிலும் இல்லத்திலும் பஜனை வைக்க அழைக்கவும்:- GeethaBajan – கீதாபஜன் Vellalore Coimbatore. Contact number – 8300112434 9894012434 9894112434 9994412434 பாடல் வரிகள் :- பாரடி யசோதா கோபாலன் பண்ணும் வேடிக்கைகளை என்னென்று சொல்வோமடி இவனை நீ எப்படி பெற்றாயடி கங்கை நீராடையிலே மங்கை துயில் சேரவே வைத்திருந்தோம் எங்களை காணாமல் கோபாலன் எடுத்து ஓடினான் டி புடவை திருடிய புன்னைமரச் செடியிலேறியே புடவை தொங்கவிட்டு புல்லாங்குழல் எடுத்து ஊதினான்டி ஊதுமொழிகேட்டு ஊர்வலமாய் எல்லா விலங்குகளும் நாவை அசையாமல் நாங்கள் இங்கு நாடி துயில் கேட்டோம் வேதமரமொழியால் மேட்டின் மேல் வந்தால் தாரேன் என்றான் கரையிலேயே மானத்தை ஓர் கையால் மூடியே புடவை தாவென்றால் இருகை தூக்கி கும்பிடென்றான் கும்பிட்டு நின்றவர்க்கு கோபாலன் கோடித் துயில் கொடுத்தான் இல்லம் தோறும் பஜனை.. குடும்பத்தில் உள்ள அனைவரின் வாழ்க்கையில் மிகப்பெரிய நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் அற்புதமான பூஜை… உடல் ஆரோக்கியம் குடும்பத்தில் ஒற்றுமை நீண்ட ஆயுள் குறைவில்லா செல்வம் திருமண யோகம் குழந்தை பாக்கியம் கல்வி வளர்ச்சி தொழில் முன்னேற்றம் ஆன்மீக முன்னேற்றம் கண் திருஷ்டி அனைத்து விதமான தோஷ நிவர்த்தி போன்ற பலன்கள் கிடைக்கும் பூஜை… அழைப்பு கொடுக்கும் இல்லங்களில் எளிமையான நாம பஜனை கடந்த 19 ஆண்டுகளாக வாரம் தவறாமல் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறுகிறது.. ஹோம மந்திரங்கள் மற்றும் பல இறை கானங்களுடன் வெகு சிறப்பாக பல்வேறு ஆலயங்களிலும் இல்லங்களிலும் நடைபெற்று வருகிறது… தங்கள் கோவில்களிலும் பிருந்தாவன நாட்டியத்துடன் கீதாபஜன் வைத்து பலன் பெற வேண்டுகிறோம்... நம் பாரத தேசத்தின் பாரம்பரிய கலைகளில் ஒன்றான நாம சங்கீர்த்தன "பஜனையை" உலகறியச் செய்வோம்... கீதாபஜன் வெள்ளலூர் கோவை. Contact us :- What’s app - https://wa.me/918300112434 https://wa.me/919894012434 https://wa.me/919894112434 https://wa.me/919994412434 email - [email protected] facebook - / geethabajan telegram - https://t.me/Geethabajan facebook page - / posts youtube - / @geethabajantv8610 twitter - / geethabajan instagram - / geethabajan கீதாபஜன் - GEETHABAJAN Vellalore Coimbatore. Call - 8300112434 9894112434 9994412434 9894012434