• ClipSaver
ClipSaver
Русские видео
  • Смешные видео
  • Приколы
  • Обзоры
  • Новости
  • Тесты
  • Спорт
  • Любовь
  • Музыка
  • Разное
Сейчас в тренде
  • Фейгин лайф
  • Три кота
  • Самвел адамян
  • А4 ютуб
  • скачать бит
  • гитара с нуля
Иностранные видео
  • Funny Babies
  • Funny Sports
  • Funny Animals
  • Funny Pranks
  • Funny Magic
  • Funny Vines
  • Funny Virals
  • Funny K-Pop

பாலம் திறக்காமலேயே பாலத்தை கடக்க முடியும்!! யாரும் அறியா பாம்பனின் பிரம்மிக்க வைக்கும் அம்சங்கள் скачать в хорошем качестве

பாலம் திறக்காமலேயே பாலத்தை கடக்க முடியும்!! யாரும் அறியா பாம்பனின் பிரம்மிக்க வைக்கும் அம்சங்கள் 1 month ago

Thanthi TV

Tamil News

tamil latest news

ThanthiTV news today

news today

Morning News

today news tamil thanthitv

thanthitv live tamil

today morning news

latest tamil news

Indraiya seithigal

tamil seithigal

today news tamil

Thanthitv live news

tamil news live

latest seithigal

headlines

tamil headlines

today headlines

Seithigal

Tamil Seithigal

Latest Seithigal

செய்திகள்

indraiya seithigal

Seeman

Annamalai

Vijay

TVK Vijay

CM Stalin

EPS

aiadmk

TVK

Не удается загрузить Youtube-плеер. Проверьте блокировку Youtube в вашей сети.
Повторяем попытку...
பாலம் திறக்காமலேயே பாலத்தை கடக்க முடியும்!! யாரும் அறியா பாம்பனின் பிரம்மிக்க வைக்கும் அம்சங்கள்
  • Поделиться ВК
  • Поделиться в ОК
  •  
  •  


Скачать видео с ютуб по ссылке или смотреть без блокировок на сайте: பாலம் திறக்காமலேயே பாலத்தை கடக்க முடியும்!! யாரும் அறியா பாம்பனின் பிரம்மிக்க வைக்கும் அம்சங்கள் в качестве 4k

У нас вы можете посмотреть бесплатно பாலம் திறக்காமலேயே பாலத்தை கடக்க முடியும்!! யாரும் அறியா பாம்பனின் பிரம்மிக்க வைக்கும் அம்சங்கள் или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:

  • Информация по загрузке:

Скачать mp3 с ютуба отдельным файлом. Бесплатный рингтон பாலம் திறக்காமலேயே பாலத்தை கடக்க முடியும்!! யாரும் அறியா பாம்பனின் பிரம்மிக்க வைக்கும் அம்சங்கள் в формате MP3:


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru



பாலம் திறக்காமலேயே பாலத்தை கடக்க முடியும்!! யாரும் அறியா பாம்பனின் பிரம்மிக்க வைக்கும் அம்சங்கள்

இந்தியாவின் முதல் செங்குத்து கடல் தூக்குப்பாலம் பாலம் திறக்காமலேயே பாலத்தை கடக்க முடியும்!! யாரும் அறியா பாம்பனின் பிரம்மிக்க வைக்கும் சிறப்பு அம்சங்கள் #pmmodi #tamilnadu #seabridge #rameshwaram பாம்பன் ரயில் பாலம்... தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் விஷயங்களில் ஒன்று. இந்திய பெருநிலப்பரப்பையும் ராமேஸ்வரம் தீவையும் இணைக்கும் பாலம், ஆங்கிலேயர் ஆட்சியில் இந்தியா - இலங்கை இடையே போக்குவரத்தை தொடங்கும் திட்டத்தில் உதித்தது. 1913-ல் கட்டி முடிக்கப்பட்ட இந்தியாவின் முதல் கடல் ரயில் பாலம் 1914 ஆம் ஆண்டு பயன்பாட்டுக்கு வந்தது. பாலத்திற்கு மத்தியில் கப்பல் செல்வதற்காக கத்திரி வடிவில் தூக்குப்பாலம் அமைக்கப்பட்டிருந்தது. பல்வேறு இயற்கை சீற்றங்களை தாண்டி நூற்றாண்டுக்கு மேலாக செயல்பாட்டில் இருந்த பாலத்தில், அடிக்கடி தொழில்நுட்பப் பிரச்சினைகள் ஏற்பட்டது மட்டுமின்றி பாலத்தில் விரிசல் விழுந்ததாலும் புதிய பாலம் கட்டும் பணிகள் 2019 ஆம் ஆண்டு தொடங்கியது. கப்பல் செல்லும் தூக்குப்பால பகுதியில் ரயில் செல்லும் போது அதிர்வுகள் இருப்பது கண்டறியப்பட்டது. பிறகு ஆய்வு செய்யப்பட்டு 2022 ஆம் ஆண்டு பாலத்தில் ரயில் சேவை நிறுத்தப்பட்டது. அதேவேளையில் பழைய பாலத்திற்கு அருகாமையிலேயே புதிய ரயில் பாலம் கட்டும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டது. இந்நிலையில் 535 கோடி ரூபாய் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்டுள்ள பாலம் பயன்பாட்டுக்கு வருகிறது. பாலம் பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டிருக்கிறது. புதிய ரயில் பாலம் பாலம் 2 ஆயிரத்து 78 மீட்டர் நீளம் கொண்டது. கடல் மட்டத்திலிருந்து 6 மீட்டர் உயரம் கொண்டது. 333 கான்கிரீட் அடித்தளங்கள், 101 தூண்களும், 99 இணைப்பு கர்டர்களையும் கொண்டது. லண்டன் டவர் bridge வடிவில் கட்டப்பட்டிருக்கும் பாலத்தில் நாட்டிலேயே முதல் செங்குத்து தூக்குப்பாலம் அமைக்கப்பட்டு இருக்கிறது. செங்குத்து தூக்குப் பாலத்தின் உயரம் 27 மீட்டராகும். நீளம் 77 மீட்டராகும். ஆயிரத்து 470 டன் எடையுள்ள நான்கு இரும்பு தூண்களில் 650 டன் எடையில் தூக்குப்பாலம் இணைக்கப்பட்டு இருக்கிறது. இது நான்கு புறமும் உள்ள இரும்பு ரோப்களில் இணைக்கப்பட்டுள்ளது. மொத்தம் 24 இரும்பு ரோப்கள் செங்குத்து தூக்குப்பாலத்தை பிடித்திருக்கிறது. வின்ச் மோட்டார் தொழில்நுட்பத்தில் தூக்குப்பாலம் 17 மீட்டர் உயரத்தில் மேலே உயர்த்தப்படும். இயந்திரத்தில் இயக்குவதால் ஐந்து நிமிடத்தில் உயர்த்தி இறக்க முடியும். ரயில் இயங்கும் மின்வயர் இணைப்புகள் உயர்த்தி இறக்கும்போது தானாக இணைப்பில் இருந்து விலகும். சிறிய படகுகள் பாலம் திறக்காமலேயே கடந்து செல்லலாம். தூக்குப்பாலம் உச்சிக்கு செல்ல லிப்ட் வசதி இருக்கிறது. பாலம் அருகே 2 மாடி கட்டடத்தில் ஆப்ரேட்டர் அறை, டிரான்ஸ்பார்மர் அறை, மின்சார கேபிள் உள்ளிட்ட சாதனங்கள் வைப்பதற்கான அறைகள் கட்டப்பட்டுள்ளன. புதிய ரயில் பாலத்தின் கான்கிரீட் தூண்களின் மேலே மொத்தம் 99 இணைப்பு இரும்பு கர்டர்கள் பொருத்தப்பட்டு இருக்கிறது. இரும்பு கட்டுமான பணிக்கு துருப்பிடிக்காத எஃகு உலோகம், உப்புக்காற்றில் துருப்பிடிக்காத வகையில் பெயின்ட் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. Uploaded On 06.04.2025 SUBSCRIBE to get the latest news updates : https://bit.ly/3jt4M6G Follow Thanthi TV Social Media Websites: Visit Our Website : http://www.thanthitv.com/ Like & Follow us on FaceBook -   / thanthitv   Follow us on Twitter -   / thanthitv   Follow us on Instagram -   / thanthitv   Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is http://www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store. The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942. So catch all the live action on Thanthi TV and write your views to [email protected]. ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Comments
  • New Pamban Bridge | நாட்டில் இது தான் முதல் `பாலம்' -உலகமே வியக்கும் Pamban Bridge -சிறப்புகள் என்ன? 1 month ago
    New Pamban Bridge | நாட்டில் இது தான் முதல் `பாலம்' -உலகமே வியக்கும் Pamban Bridge -சிறப்புகள் என்ன?
    Опубликовано: 1 month ago
    208429
  • Ядерная война: сценарий. Как технически произойдет апокалипсис 18 hours ago
    Ядерная война: сценарий. Как технически произойдет апокалипсис
    Опубликовано: 18 hours ago
    536375
  • What do tech pioneers think about the AI revolution? - BBC World Service 9 months ago
    What do tech pioneers think about the AI revolution? - BBC World Service
    Опубликовано: 9 months ago
    1642481
  • PM Modi | India |China |சீண்டும் சீனா, பாக்.,க்கு ஓபன் வார்னிங்...இந்தியா இறக்கும் பேரழிவின் அரக்கன் 1 month ago
    PM Modi | India |China |சீண்டும் சீனா, பாக்.,க்கு ஓபன் வார்னிங்...இந்தியா இறக்கும் பேரழிவின் அரக்கன்
    Опубликовано: 1 month ago
    295856
  • Как американцы похитили Ядерную Подлодку СССР. Самая отчаянная операция ЦРУ 1 day ago
    Как американцы похитили Ядерную Подлодку СССР. Самая отчаянная операция ЦРУ
    Опубликовано: 1 day ago
    381330
  • How Power Transformers work ? | Epic 3D Animation #transformers 10 months ago
    How Power Transformers work ? | Epic 3D Animation #transformers
    Опубликовано: 10 months ago
    807905
  • Мост «Золотые ворота» | СУМАСШЕДШАЯ инженерия 7 months ago
    Мост «Золотые ворота» | СУМАСШЕДШАЯ инженерия
    Опубликовано: 7 months ago
    1434956
  • RECOVERY OF THE NERVOUS SYSTEM 🌸 Gentle music, calms the nervous system and pleases the soul #6 4 months ago
    RECOVERY OF THE NERVOUS SYSTEM 🌸 Gentle music, calms the nervous system and pleases the soul #6
    Опубликовано: 4 months ago
    2303618
  • PM Modi Full Speech Tamil | Rameshwaram | Pamban Bridge Opening | பிரதமர் மோடி முழு உரை (தமிழில்) 1 month ago
    PM Modi Full Speech Tamil | Rameshwaram | Pamban Bridge Opening | பிரதமர் மோடி முழு உரை (தமிழில்)
    Опубликовано: 1 month ago
    8252
  • 18 МЕГАПРОЕКТОВ КИТАЯ, КОТОРЫЕ ИЗМЕНЯТ МИР 1 year ago
    18 МЕГАПРОЕКТОВ КИТАЯ, КОТОРЫЕ ИЗМЕНЯТ МИР
    Опубликовано: 1 year ago
    4356225

Контактный email для правообладателей: [email protected] © 2017 - 2025

Отказ от ответственности - Disclaimer Правообладателям - DMCA Условия использования сайта - TOS