У нас вы можете посмотреть бесплатно 27/02/2025 | Dinamalar kurukku ezhuthu potti | Dinamalar crossword answers | தினமலர் குறுக்கெழுத்து или скачать в максимальном доступном качестве, которое было загружено на ютуб. Для скачивания выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
27/02/2025 | தினமலர் குறுக்கெழுத்து புதிர் விடைகள் இன்று | dinamalar crossword answers today | dinamalar kurukku ezhuthu potti in tamil today இடமிருந்து வலம் 1. இங்கு சென்றால் புத்தகங்கள் படிக்கலாம். 3. உரலுக்கு ஒரு பக்கம் அடி என்றால் இதற்கு இரு பக்கமும் அடி. 5. மிகப்பெரும் பொய்யை -----வடிகட்டிய பொய் என்பதுண்டு. 8. பற்றற்றவர். 9. நாணயங்கள் செய்ய பயன்படும் ஓர் உலோகம். 12. தண்ணீர். 14. அட்ரஸ் என்பது தமிழில். 16. துக்கப்படுதல். 17. ஊதியம். 18. மு.வரதராசனின் ----- விளக்கு நாவல் சாகித்ய அகாடமி விருது பெற்றது. மேலிருந்து கீழ் 1. முகலாய சக்ரவர்த்தி ஜஹாங்கீரின் முக்கிய அரசி. 2. ஓர் இந்திய பாரம்பரிய நடனம். 3. ---- மறைந்தது மா மத யானை. 4. முன்பு இது அஞ்சல் இலாகா என்று அழைக்கப்பட்டது. 6. திருப்பதியில் முடி ----- செலுத்துபவர்கள் ஏராளம். 7. நடிகையர் திலகம். 10. எல்லாமும். 11. குஜராத்தில் உள்ள பிரபல பால் பண்ணை உற்பத்தியாளர்கள் அமைப்பு. 13. இனிமை. 15. தாது வளம் மற்றும் ஊட்டச் சத்துக்கள் நிரம்பியது ------ மண். #sahothayam #dinamalar #crossword