У нас вы можете посмотреть бесплатно ரூ.600 முதலீட்டில் மாதம் ரூ.6,000 சம்பாரிக்கும் இளைஞர்கள் | ஃபின்ச்சஸ் பறவைகள் வளர்ப்பு | Finches | или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
லாக்டவுன் நேரத்தில் வருமானத்திற்கு என்ன செய்வது என்று தவித்த வேளையில்தான், ஃபின்ச்சஸ் பறவைகள் கை கொடுத்துள்ளது. இரண்டு ஜோடிகளுடன் ஆர்மபித்த பயணம் இரண்டு வருடங்களில் 600 ஜோடிகளாக மாற்றி, இன்றைக்கு ஐந்து இளைஞர்கள் இதில் மாதம் ரூ.6000 வருமானமாக பெற்று வருகின்றனர் என்கின்றார் திரு. தினகரன் அவர்கள். மற்ற பறவைகள் வளர்ப்பை விட மிக மிக எளியமைானது ஃபின்ச்சஸ் பறவைகள் வளர்ப்பு, செம வருமானம், பகுதி நேரம் போதும், அதாவது தினமும் அரை மணி நேரம் செலவு செய்தால் காசு அள்ளலாம் என்று கூறியவுடன், நாம் அங்கு ஆர்வமாக சென்றோம். மதுரை பழங்காநத்தம் பகுதியில் அமைந்துள்ள அவரது வீட்டு முகப்பில் மெல்லிய ஒலிகளை கூண்டுக்குள் இருந்தபடி எழுப்பிக் கொண்டிருந்தது ஃபின்ச்சஸ் பறவைகள். சிட்டுக்குருவி போல் பார்ப்பதற்கு இருந்தாலும் இது பல்வேறு வண்ணங்களில் உள்ளது என்றும், இந்த வகை பறவைகள் ஜோடி ரூ.300 ல் இருந்து ரூ. 15,000 வரையில் உள்ளது என்றார் தினகரன். அதிகம் நோய் தாக்குதல் இல்லாத பறவை முக்கியமாக இடுக்குமாடியில் இதை தாராளமாக வளர்க்கலாம். இதன் சத்தம் பெரிய அளவில் இருக்காது. யாரையும் தொந்தரவு செய்யாது. மெல்லிசை கேட்பதுபோல்தான் இருக்கும் என்றார். உண்மைதான் 50 ஜோடி பறவைகளின் சத்தம் எங்களை எந்தவிதத்திலும் பாதிக்கவில்லை. மாறாக ரம்மியமாக இருந்தது. சிட்டுக்குருவி கலர், வெள்ளை, கருப்பு, சாம்பல் போன்ற வண்ணங்களில் இருந்தது, இவர்களிடம் இருக்கும் இந்த ஃபின்ச்சஸ் பறவைகள் குறைந்த பட்சம் 5 முதல் 7 முட்டைகள் வரை இடக்கூடியது. இரண்டு மாதத்திற்கு ஒரு முறை குஞ்சுகள் எடுக்கலாம். தீவனச் செலவு பெரிதாக இல்லை. பராமரிப்பு செலவு மிக குறைவு, நோய் தாக்குதல் கிடையாது, முக்கியாக கோடைகாலத்திற்கு ஏற்றது. கூடுகட்டி அடைகாத்து குஞ்சு பொறிக்கும் ஃபின்ச்சஸ் பறவைகள் பார்ப்பதற்கு மட்டுமல்ல, பணத்திற்கும் கேரன்டி என்கிறார்கள் இதை வளர்க்கும் இந்த இளைஞர்கள். தினமும் சிறிது நேரம் செலவு செய்தால்போதும், மூன்று ஆண்டுகள் வரை இனப் பெருக்கம் செய்யும் இந்த பறவைகளிடம் இருந்து லாபம் எடுக்கலாம். இது வெறும் வார்த்தை இல்லை வருமானம் என்று நிரூபித்துக் காட்டியுள்ளனர். இதில் இருக்கும் இருக்கும் பிரச்சனை எறும்பு மற்றும் பூனை மட்டுமே. மற்றபடி இதை வளர்ப்பதில் எந்த இடையூறும் இல்லை என்று வளர்ப்பு முறை குறுித்து பல தகவல்களை கொடுத்துள்ளனர். அதை நீங்கள் வீடியோவில் முழுமையாக கேட்டு பயன் அடையளாம். ரூ.600 முதலீட்டில் மாதம் 6,000 சம்பாரிக்கும் இளைஞர்கள் போல் நீங்களும் வளர்க்க நினைத்தால் இவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்: 93844 03330 | 97512 82352. நன்றிகள் !! #Finches #Finchesbirds #Finchesincome #Finchesegg #ஃபின்ச்சஸ் #பறவைகள் #வளர்ப்பு #வருமானம் #ஃபின்ச்சஸ்வளர்ப்பு #ஃபின்ச்சஸ்பறவை #ஃபின்ச்சஸ்வருமானம் #ஃபின்ச்சஸ்குஞ்சு #ஃபின்ச்சஸ்முட்டை #ஃபின்ச்சஸ்லாபம் _________________________________________________________ உங்கள் தொழில் சார்ந்த வீடியோக்கள் எடுக்க நீங்கள் எங்களை அழைக்க வேண்டிய அலைபேசி எண்: Hello Madurai M.Ramesh - 95 66 53 1237. (Whatsapp) _________________________________________________________ மேலும் எங்களது Hello Madurai App எனும் பிரத்யேக செயலியை கூகுல் பிளே ஸ்டோரில் இலவசமாக பதிவிறக்கம் செய்து எங்கள் வீடியோக்கள் உள்பட ஒட்டுமொத்த மதுரையையும் உள்ளங் கையில் வைத்துக் கொள்ளலாம். 💓 App Link: https://play.google.com/store/apps/de... 💓 Facebook : / maduraivideo 💓web site : https://hellomaduraitv.com/ 💓web site : https://hellomadurai.in/ 💓web site : https://tamilvivasayam.com/ 💓 Telegrame Link: https://t.me/hellomadurai _________________________________________________________