• ClipSaver
  • dtub.ru
ClipSaver
Русские видео
  • Смешные видео
  • Приколы
  • Обзоры
  • Новости
  • Тесты
  • Спорт
  • Любовь
  • Музыка
  • Разное
Сейчас в тренде
  • Фейгин лайф
  • Три кота
  • Самвел адамян
  • А4 ютуб
  • скачать бит
  • гитара с нуля
Иностранные видео
  • Funny Babies
  • Funny Sports
  • Funny Animals
  • Funny Pranks
  • Funny Magic
  • Funny Vines
  • Funny Virals
  • Funny K-Pop

நடுக்காட்டில் ஒரு கோவில் | அதிசய அய்யனார் | Forest Temple Travel | INR Kovil History скачать в хорошем качестве

நடுக்காட்டில் ஒரு கோவில் | அதிசய அய்யனார் | Forest Temple Travel | INR Kovil History 5 лет назад

скачать видео

скачать mp3

скачать mp4

поделиться

телефон с камерой

телефон с видео

бесплатно

загрузить,

Не удается загрузить Youtube-плеер. Проверьте блокировку Youtube в вашей сети.
Повторяем попытку...
நடுக்காட்டில் ஒரு கோவில் |  அதிசய அய்யனார் | Forest Temple Travel | INR Kovil History
  • Поделиться ВК
  • Поделиться в ОК
  •  
  •  


Скачать видео с ютуб по ссылке или смотреть без блокировок на сайте: நடுக்காட்டில் ஒரு கோவில் | அதிசய அய்யனார் | Forest Temple Travel | INR Kovil History в качестве 4k

У нас вы можете посмотреть бесплатно நடுக்காட்டில் ஒரு கோவில் | அதிசய அய்யனார் | Forest Temple Travel | INR Kovil History или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:

  • Информация по загрузке:

Скачать mp3 с ютуба отдельным файлом. Бесплатный рингтон நடுக்காட்டில் ஒரு கோவில் | அதிசய அய்யனார் | Forest Temple Travel | INR Kovil History в формате MP3:


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru



நடுக்காட்டில் ஒரு கோவில் | அதிசய அய்யனார் | Forest Temple Travel | INR Kovil History

#foresttravel #outdoor #tamilgod #foresttemple #temple DOP #niraikadal VOICE Thedal vijay SINCERE THANKS TO kovil poosari selvarasu.. and siluppanur village people produced by elayan (kuttyjathan) temple location map Kadanthai Ayyanar Temple/கடந்தை ஐயனார் கோவில் Thalavoi North, Tamil Nadu 621730 https://maps.app.goo.gl/SRDLTbU99uofd...  இல்லை என்று கேட்பவர்களுக்கு அருளை அள்ளி தரும் சக்தி வாழ்ந்த அய்யனார் . ஆலமரத்து அய்யனார் இந்த வன கோயில் மிகவும் அழகாக இருக்கிறது this forest temple is very beautiful mostly forest riders like this place சில நேரம் நாங்கள் இங்கே சில மாய ஒலி... some time we are here some magic sound to this place ஐயனார் அல்லது அய்யனார் ஒரு நாட்டுப்புறக் காவல் தெய்வம். பழங்காலம் தொட்டே ஐயனார் வழிபாடு தமிழர் இடையே இருந்து வருகிறது. குறிப்பாக மதுரையிலும் சுற்றியுள்ள சிற்றூர்களிலும் இது தொன்றுதொட்டு இருந்து வருகிறது. ஐயனார் வழிபாட்டைச் குலதெய்வ வழிபாடு என்று சமய ஆய்வாளர் குறிப்பிடுவதுண்டு. doc credit https://ta.wikipedia.org/s/9gw தாருகாவனத்திலே மகரிஷிகளின் அகங்காரத்தை அழிப்பதற்காக வேள்வியைக் குலைக்க வேண்டியிருந்தது. இதற்காகப் பரமேசுவரன் பிட்சாடனர் உருவமும், விஷ்ணு மோகினி உருவமும் கொண்டனர். பிட்சாடனர் மகரிஷிகளின் பத்தினிகள் வாழும் வீட்டுத் தெருக்களிலே சென்று பிச்சை கேட்டார். அவரது தோற்றத்தைக் கண்டவர்களின் மனத்தில் தடுமாற்றம் ஏற்பட்டது. மோகினியானவள் ரிஷிகள் வேள்விகள் செய்யும் இடத்திற்குச் சென்று அவர்களின் மனத்தை அலைபாயச் செய்தார். இதனால் வேள்வி தடைபட்டது. ஆனால், பிட்சாடனர் மோகினியின் உருவத்தில் காமமுற்று அவளை அடையவேண்டி விரட்டிச் சென்றார். அப்போது காட்டுக்குள்ளே கண்மாய்க்கரையில் பிறந்தவர் ஐயனார் அல்லது சாஸ்தா ஆவார். ஐயனார் மாசி மாதம் தேய்பிறையில் அமாவாசைக்கு முதல்நாள் சிவராத்திரி அன்று பிறந்தார். fb page - @panchayathutv தமிழில் எழுத்துக்களை குறில் எழுத்துக்கள் என்றும் நெடில் எழுத்துக்கள் என்றும் ஒற்றெழுத்துக்கள் என்றும் பிரித்துள்ளனர். குறில் எழுத்துக்கள் ஒரு மாத்திரை அளவு நேரம் ஒலிக்கும். நெடில் எழுத்துக்கள் இரண்டு மாத்திரை அளவு நேரம் ஒலிக்கும். மெய்யெழுத்துக்கள் அரைமாத்திரை அளவு நேரம் ஒலிக்கும். எனவே தமிழில் ஒவ்வொரு சொல்லும் மிகவும் சிறப்புப் பெற்றனவாகத் திகழ்கின்றன. எனவே சொல்லில் உள்ள எழுத்துக்களின் ஒலிஅளவைக்கூட்டினாலோ அல்லது குறைத்தாலோ பொருள் மாறுபடும். "சொல்லுக சொல்லின் பொருள் உணர்ந்து" என்பதற்கேற்பத் தற்போது விவரம் ​தெரிந்தவர்கள் ஐயனார் என்று எழுதுகின்றனர். ஆனால், சிலர் அய்யனார் என்றும் எழுதுகின்றனர். ஐயனார் என்ற சொல்லில் "ஐ" என்பது நெடில் எழுத்தாகும் இரண்டு மாத்திரை அளவு உள்ளது. ஆனால், "அ" என்பது குறில் ஒரு மாத்திரை அளவு உள்ளதாகும். "ய்" என்பது மெய்யெழுத்து அரை மாத்திரை அளவு உள்ளதாகும், எனவே "அய்" என்று எழுதினால் ஒன்றரை மாத்திரை அளவு தான் ஒலிக்கும். ஐ நெடில் = 2 அளவு அ குறில் = 1 அளவு ய் ஒற்று = ½ அளவு அய் = 1+½ = 1 ½ அளவு சிவபெருமானுக்கும் மோகினி (பெண்) வடிவில் இருந்த மகாவிஷ்ணுக்கும் பிறந்தவர்கள் என்ற அடிப்படையில் ஐயனாரும் ஐயப்பனும் ஒருவரே. இக்கருத்தானது, தனித்து இருக்கும் பாலசாஸ்தா என்ற ஐயனாருக்கும் ஐயப்பனுக்குமே பொருந்தும். ஆனால் தம்பதி சமேதராக தேவியருடன் வீற்றிருந்து அருளும் ஐயனாரும் ஐயப்பனும் வேறுவேறானவர்கள் என்பதைக் கீழ்க்கண்ட செய்திகளால் நன்கு அறியலாம்[1]. ஐயனார் என்பவர் தெய்வம், மனித அவதாரம் எடுக்காதவர். ஆனால், ஐயப்பன் மனிதனாகப் பிறந்தவர். ஐயனார் கண்மாய்க்கரையில் தெய்வமாகப் பரமேசுவரன் மோகினியால் தோற்றுவிக்கப் பெற்றவர். ஆனால், ஐயப்பன் காட்டில் குழந்தையாகக் கண்டெடுக்கப் பெற்று அரசனால் வளர்க்கப் பெற்றவர். ஐயனார் ஒரு குடும்பஸ்தர். இரண்டு தேவியருடனும் பரிவார தெய்வங்களுடனும் உள்ளவர். ஆனால் ஐயப்பன் ஒரு யோகி. சீவசமாதியில் நித்தியயோகியாய் இன்றும் இருப்பவர். ஐயனார் இடதுகாலை மடித்து வலதுகாலை தொங்கவிட்டு அமர்ந்திருப்பார். ஆனால், ஐயப்பன் இரண்டு கால்களையும் மடித்து முழங்கால்கள் மேலே தூக்கியவாறு இருக்கும்படி அமர்ந்திருப்பார்.

Comments
  • 1 год назад
    "LUNGI-ல் SHOCK கொடுத்த சூரி..! சொந்த ஊரில் அலப்பறை..!" SOORI's EMOTIONAL HOME TOUR
    Опубликовано: 1 год назад
  • காது வளர்க்கும் ஆண்கள், ஐயனாரின் கட்டளை !! | Sivagangai Seguttu Ayyanar Kovil 2 года назад
    காது வளர்க்கும் ஆண்கள், ஐயனாரின் கட்டளை !! | Sivagangai Seguttu Ayyanar Kovil
    Опубликовано: 2 года назад
  • Gangaikonda Cholapuram Temple History | கங்கைகொண்ட சோழபுரம் கோயில் உருவான வரலாறு | Rajendra Chola 4 месяца назад
    Gangaikonda Cholapuram Temple History | கங்கைகொண்ட சோழபுரம் கோயில் உருவான வரலாறு | Rajendra Chola
    Опубликовано: 4 месяца назад
  • ⚡️ Зеленский пожелал Путину смерти || Спецслужбы зашли в Москву 4 часа назад
    ⚡️ Зеленский пожелал Путину смерти || Спецслужбы зашли в Москву
    Опубликовано: 4 часа назад
  • சக்திவாய்ந்த தீயசக்திகள் பாதிப்பை நீக்கும் விரும்பியது நடக்கும் - Ayyanar Moola Mantra | Sivamaudios 3 года назад
    சக்திவாய்ந்த தீயசக்திகள் பாதிப்பை நீக்கும் விரும்பியது நடக்கும் - Ayyanar Moola Mantra | Sivamaudios
    Опубликовано: 3 года назад
  • கங்கைகொண்ட சோழபுரத்தை அழித்தது இவர்களா?? 😱😱 Rajendra Cholan | Gangaikonda Cholapuram Temple 4 года назад
    கங்கைகொண்ட சோழபுரத்தை அழித்தது இவர்களா?? 😱😱 Rajendra Cholan | Gangaikonda Cholapuram Temple
    Опубликовано: 4 года назад
  • ராஜேந்திர சோழரின் அரண்மனை & கங்கை கொண்ட சோழபுரம் - Gangai Konda Cholapuram Explained 1 год назад
    ராஜேந்திர சோழரின் அரண்மனை & கங்கை கொண்ட சோழபுரம் - Gangai Konda Cholapuram Explained
    Опубликовано: 1 год назад
  • Rajendra cholan history tamil | வாழ்நாள் முழுக்க போரிலேயே கழித்தவன் | ராஜேந்திர சோழன் வரலாறு 4 месяца назад
    Rajendra cholan history tamil | வாழ்நாள் முழுக்க போரிலேயே கழித்தவன் | ராஜேந்திர சோழன் வரலாறு
    Опубликовано: 4 месяца назад
  • 💥7 МИНУТ НАЗАД! Серия убийств ТОП ГЕНЕРАЛОВ РФ! Спецслужбы БЕССИЛЬНЫ, у Z-ников ИСТЕРИКА - НАКИ 13 часов назад
    💥7 МИНУТ НАЗАД! Серия убийств ТОП ГЕНЕРАЛОВ РФ! Спецслужбы БЕССИЛЬНЫ, у Z-ников ИСТЕРИКА - НАКИ
    Опубликовано: 13 часов назад
  • 🔴 (LIVE!) ஒரிஜினல் கந்த சஷ்டி கவசம் வரிகளுடன்  பலன்  உடனே கிடைக்கும் KANTHA SASTI KAVASAM Трансляция закончилась 2 дня назад
    🔴 (LIVE!) ஒரிஜினல் கந்த சஷ்டி கவசம் வரிகளுடன் பலன் உடனே கிடைக்கும் KANTHA SASTI KAVASAM
    Опубликовано: Трансляция закончилась 2 дня назад
  • பொயனப்பாடி ஆண்டவர் கொல்லிமலை விட்டு வேட்டைக்கு வந்த கதை | இந்த சாமிக்கு பேரே ஆண்டவர் தான்...😲🙏 1 год назад
    பொயனப்பாடி ஆண்டவர் கொல்லிமலை விட்டு வேட்டைக்கு வந்த கதை | இந்த சாமிக்கு பேரே ஆண்டவர் தான்...😲🙏
    Опубликовано: 1 год назад
  • அய்யனார் அருள் கிடைக்க இந்த பாடலை கேளுங்கள் | Aarathi Audio | ஆரத்தி ஆடியோ 5 лет назад
    அய்யனார் அருள் கிடைக்க இந்த பாடலை கேளுங்கள் | Aarathi Audio | ஆரத்தி ஆடியோ
    Опубликовано: 5 лет назад
  • ПОСЛЕ СМЕРТИ ВАС ВСТРЕТЯТ НЕ РОДСТВЕННИКИ, А.. ЖУТКОЕ ПРИЗНАНИЕ БЕХТЕРЕВОЙ. ПРАВДА КОТОРУЮ СКРЫВАЛИ 2 месяца назад
    ПОСЛЕ СМЕРТИ ВАС ВСТРЕТЯТ НЕ РОДСТВЕННИКИ, А.. ЖУТКОЕ ПРИЗНАНИЕ БЕХТЕРЕВОЙ. ПРАВДА КОТОРУЮ СКРЫВАЛИ
    Опубликовано: 2 месяца назад
  • கங்கை கொண்ட சோழபுரம் கோவில் மர்மம்? கருவறைக்குள் ராஜேந்திர சோழன் மறைத்த ரகசியம்..! அந்த ஒற்றை கல்? 3 года назад
    கங்கை கொண்ட சோழபுரம் கோவில் மர்மம்? கருவறைக்குள் ராஜேந்திர சோழன் மறைத்த ரகசியம்..! அந்த ஒற்றை கல்?
    Опубликовано: 3 года назад
  • அருள்மிகு வேடப்பர் திருக்கோயில் | Lord Murugan Temple | Virudhachalam Vedappar Temple Video in Tamil 2 года назад
    அருள்மிகு வேடப்பர் திருக்கோயில் | Lord Murugan Temple | Virudhachalam Vedappar Temple Video in Tamil
    Опубликовано: 2 года назад
  • Gangaikonda Cholapuram Temple History in Tamil | Full Tour | Gangaikonda Cholapuram SECRETS 4 года назад
    Gangaikonda Cholapuram Temple History in Tamil | Full Tour | Gangaikonda Cholapuram SECRETS
    Опубликовано: 4 года назад
  • தலைநகரை மாற்றிய ராஜேந்திர சோழன் | காரணம் என்ன ? | #gangaikondacholapuram  #archaeology #tamil 11 месяцев назад
    தலைநகரை மாற்றிய ராஜேந்திர சோழன் | காரணம் என்ன ? | #gangaikondacholapuram #archaeology #tamil
    Опубликовано: 11 месяцев назад
  • Святитель Спиридон Тримифунтский Чудотворец 13 лет назад
    Святитель Спиридон Тримифунтский Чудотворец
    Опубликовано: 13 лет назад
  • Dzisiaj Informacje Telewizja Republika 24.12.2025 | TV Republika 11 часов назад
    Dzisiaj Informacje Telewizja Republika 24.12.2025 | TV Republika
    Опубликовано: 11 часов назад
  • இதுபோன்ற ஒரு வீரனை பெற்றதற்கு நாம் பெருமைப்பட வேண்டும்! Raja Raja Cholan History in Tamil 3 года назад
    இதுபோன்ற ஒரு வீரனை பெற்றதற்கு நாம் பெருமைப்பட வேண்டும்! Raja Raja Cholan History in Tamil
    Опубликовано: 3 года назад

Контактный email для правообладателей: [email protected] © 2017 - 2025

Отказ от ответственности - Disclaimer Правообладателям - DMCA Условия использования сайта - TOS



Карта сайта 1 Карта сайта 2 Карта сайта 3 Карта сайта 4 Карта сайта 5