У нас вы можете посмотреть бесплатно வயிறு வீங்கி சாப்பிட்டது செரிக்கலையா? உணவோடு இதை சாப்பிடுங்க😋 l Dr. Gowthaman l Namma Doctor или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
வயிறு வீங்கி சாப்பிட்டது செரிக்கலையா? உணவோடு இதை சாப்பிடுங்க😋 l Dr. Gowthaman l Namma Doctor வயிறு தொடர்பான எல்லாப் பிரச்னைக்கும் இதோ சூப்பர் தீர்வு!💪 l #nammadoctor #sundaikkai #unavumaruthuvam #benifits #சுண்டைக்காய் #drgowthaman #angayapodi #அங்காயப்பொடி #stomacdiseases # #பித்தம் #musclebuilding #bacterialinfections #stomacpain #health #recipe #diabetics #episode35 #நம்மடாக்டர் #wellnessgurujicamps #weightloss #slim #childhealth #tasty #autoimmune #wellness #happymood #healthyfood #mensuration #skinglow #weightgain #diabetes #wellnessguruji #உணவுமருத்துவம் #urinaryhealth #heatdiseases #pumpkinhalwa #atlantic பரங்கிக்காய் என்கிற மஞ்சள் பூசணி பலன்களை சொல்லி ரெசிபிக்களை தருகிறார் உங்கள் wellness guruji Dr. கெளதமன் டாக்டர் பற்றிய அறிமுகம்: ஆயுர்வேதத்தின் மூலம் மனித உடல், மனம், மற்றும் ஆன்மா ஒருங்கிணைந்த நலனை அடைய வழிகாட்டும் முன்னணி நிபுணர் வெல்னஸ் குருஜி Dr. கௌதமன். அவரது சிகிச்சை முறைகள், பாரம்பரிய அறிவியலின் அடிப்படைகளும், நவீன சிகிச்சை முறைகளின் சங்கமமாக விளங்குகின்றன. கல்வி மற்றும் அனுபவம் Dr. கௌதமன் தனது B.A.M.S. பட்டம் மூலம் ஆயுர்வேதத்தின் மீது ஆழ்ந்த புலமையை உருவாக்கினார். பல்வேறு சிகிச்சைகளில் அவர் கையாண்ட நுட்பங்களால் ஆயுர்வேதம் பரிமாணமிக்க சிகிச்சை முறையாக வளர்ந்துள்ளது. ஶ்ரீ வர்மா ஆயுர்வேத மருத்துவமனைகள் – நலன் பெறும் மையம் வெல்னஸ் குருஜி Dr. கௌதமன் தலைமையில், ஶ்ரீ வர்மா ஆயுர்வேத மருத்துவமனைகள் ஆரோக்கியத்திற்கும் ஆன்மிக மேம்பாட்டிற்கும் அர்ப்பணிக்கப்படுகிறது. இங்கு வழங்கப்படும் முக்கிய சிகிச்சைகள்: பஞ்சகர்மா சிகிச்சை: உடல் சுத்திகரிப்பு காயகல்ப சிகிச்சை: உடலின் புத்துயிர் ஊட்டம் மனசாந்தி சிகிச்சை: மன அமைதியும் ஆன்மிக நலனும் சிறப்பு சிகிச்சை திறன்கள் வெல்னஸ் குருஜி Dr. கௌதமன்: நீரிழிவு, இதய நோய்கள், பெண்களுக்கான சிறப்பு சிகிச்சைகள் புற்றுநோய்க்கான ஆயுர்வேத தீர்வுகள் உடல் மற்றும் மன அழுத்தத்தை சமாளிக்கும் தனித்துவமான சிகிச்சைகள் அவரின் சிகிச்சைகள் நோயாளிகளுக்கு முழுமையான உடல், மன, மற்றும் ஆன்மநலத்தை பரிந்துரைக்கின்றன. தொடர்பு கொள்ள: 📞 99526 66359 📍 ஶ்ரீ வர்மா ஆயுர்வேத மருத்துவமனைகள் வெல்னஸ் குருஜி Dr. கௌதமன் உடன் உங்கள் ஆரோக்கியத்தின் புதிய பயணத்தை இன்று தொடங்குங்கள்! நம்ம டாக்டர் நலமா... நலமே... இயற்கை ஏற்படுத்திய மிக அரிய செல்வமே நமது உடல்தான். அற்புதமான உயிர் இயந்திரம். இன்றைய பரபரப்பான யுகத்தில் பலருக்கும் உடல்மீதான அக்கரை குறைந்துவிட்டது. நாவுக்கு அடிமையாகி, நோய்வாய்ப்பட்டவர்களின் எண்ணிக்கை மிக அதிகம். இதய நோய், அல்சர், சர்க்கரை நோய், கல்லீரல், கிட்னி பாதிப்பு போன்ற நோய்களுக்கும் உணவு ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது. வெளியிடங்களில் சாப்பிடுவதை தவிர்த்து, தானியங்கள், காய்கறிகள், பழங்கள் இவற்றை அதிகம் சேர்த்துக்கொள்வது நல்லது. தினமும் நடை, உடற்பயிற்சி, யோகா, தியானப் பயிற்சி, உரிய நேரத்தில் உறக்கம், சரியான நேரத்தில் சாப்பாடு இப்படி இயற்கையோடு இணைந்து நாம் வாழ பழகிக்கொன்டாலே நோய்கள் கிட்ட நெருங்காது. நோயின் அறிகுறிகள்,நோய் வருவதற்கான மூல காரணம், நோய் தீர என்ன வழி? இப்படி, நோயிலிருந்து மீண்டு வருவதற்கான வழி, வேறோடு அறுக்கும் வித்தைகளை நம்ம டாக்டர் சேனல் உங்களுக்கு வழங்கும். உச்சி முதல் பாதம் வரை சகலபிரச்னைகளுக்கும் Allopathy to Alternative Medicines வரை ஆலோசனைகளை அள்ளி வழங்க இருக்கிறது நம்ம டாக்டர். உடல், மனம் மீதான அக்கரையோடு ஆயுள் வரை ஆரோக்கியமாக இருங்கள்! please like / share & subscribe Follow our Social Media Pages Youtube :- / @nammadoctor-1 Links facebook.com/DrTamilisai4BJP x.com/drtamilisai4bjp instagram.com/drtamilisai4bjp