• ClipSaver
ClipSaver
Русские видео
  • Смешные видео
  • Приколы
  • Обзоры
  • Новости
  • Тесты
  • Спорт
  • Любовь
  • Музыка
  • Разное
Сейчас в тренде
  • Фейгин лайф
  • Три кота
  • Самвел адамян
  • А4 ютуб
  • скачать бит
  • гитара с нуля
Иностранные видео
  • Funny Babies
  • Funny Sports
  • Funny Animals
  • Funny Pranks
  • Funny Magic
  • Funny Vines
  • Funny Virals
  • Funny K-Pop

First time in the world... rela done...! Robotic liver Transplant surgery to 5 years baby. скачать в хорошем качестве

First time in the world... rela done...! Robotic liver Transplant surgery to 5 years baby. 5 месяцев назад

скачать видео

скачать mp3

скачать mp4

поделиться

телефон с камерой

телефон с видео

бесплатно

загрузить,

Не удается загрузить Youtube-плеер. Проверьте блокировку Youtube в вашей сети.
Повторяем попытку...
First time in the world... rela done...! Robotic liver Transplant surgery to 5 years baby.
  • Поделиться ВК
  • Поделиться в ОК
  •  
  •  


Скачать видео с ютуб по ссылке или смотреть без блокировок на сайте: First time in the world... rela done...! Robotic liver Transplant surgery to 5 years baby. в качестве 4k

У нас вы можете посмотреть бесплатно First time in the world... rela done...! Robotic liver Transplant surgery to 5 years baby. или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:

  • Информация по загрузке:

Скачать mp3 с ютуба отдельным файлом. Бесплатный рингтон First time in the world... rela done...! Robotic liver Transplant surgery to 5 years baby. в формате MP3:


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru



First time in the world... rela done...! Robotic liver Transplant surgery to 5 years baby.

First time in the world... rela done Robotic liver Transplant surgery to 5 years baby. Rela Hospital, a globally renowned leader in liver transplant surgery, has achieved a historic milestone by becoming the first hospital in the world to perform a robotic liver transplant on a five-year-old child. This makes the child the youngest recipient of a robotic liver transplant globally, marking a major advancement in both paediatric and robotic surgery. The patient (recipient), a five-year-old boy, was diagnosed with a rare genetic condition called Urea Cycle Defect, in which the liver cannot properly process proteins from food, leading to a harmful buildup of ammonia in the blood—a condition that can severely affect the brain. A liver transplant offered a definitive cure. The surgery proceeded smoothly without any complications, and the child was discharged within a week. In his comments, Prof. Mohamed Rela, Chairman, Rela Hospital, said “This is the first time in the world Pediatric liver transplantation has been successfully performed completely using the Robotic Platform. This is a major milestone in the field of surgery itself. This is an extremely complex surgery with delicate microvascular anastomosis techniques. To add to the complexity the operation was also performed as an Auxiliary Liver Transplant which is the most technically complex of all liver transplant operations. This advance in the field of liver transplantation not only offers rapid recovery with less pain but also helps with normal psycho-social development of these children during their teen years without a large scar in their abdomen.” Dr. Rajesh Rajalingam, Clinical Lead - HPB Surgery and Senior Consultant, HPB Surgery and Liver Transplantation, Rela Hospital, commented that robotic surgery offers precision and safety in addition to minimizing pain and hospital stay and, in our centre, more than 400 live liver donors enjoyed this technological advancement. Moving forward, performing a complex surgery like liver transplantation robotically is a major breakthrough in the field of minimally invasive surgery.  We are very happy to transfer the advantage this robotic technology offers to children undergoing liver transplantation, who would benefit the most. Witnessing both mother and her son being discharged within a week after a successful transplant utilising the robotic platform of minimally invasive surgery, each bearing a very small surgical scar, is a profound testament to the strength of familial bonds and the advancements of modern medicine. ரோபோட்டிக் மூலம் 5 வயது குழந்தைக்கு கல்லீரல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து ரேலா மருத்துவமனை சாதனை...! சென்னை, மே 22, 2025 அன்று பத்திரிக்கை ஊடகத்துறையினறுக்கு அளித்த பேட்டி : கல்லீரல் உறுப்புமாற்று அறுவைசிகிச்சையில் உலகளவில் புகழ்பெற்ற முதன்மை மையமான ரேலா மருத்துவமனை, 5 வயதான குழந்தைக்கு ரோபோட்டிக் முறையில் கல்லீரல் உறுப்புமாற்று சிகிச்சையை செய்திருக்கும் உலகின் முதல் மருத்துவமனையாக வரலாற்று சிறப்புமிக்க  சாதனையை நிகழ்த்தியிருக்கிறது.  ஐந்து வயதே நிரம்பிய ஒரு நோயாளிக்கு (மாற்றுஉறுப்பை பெற்ற நபர்), யூரியா சுழற்சி குறைபாடு என அழைக்கப்படும் ஒரு அரிதான மரபியல் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.  இத்தகைய நிலையில்,  உணவிலிருந்து புரதங்களை முறையாக செரிமான செயல்முறையை கல்லீரலால் செய்ய இயலாது.  இதன் காரணமாக, மூளையை கடுமையாக பாதிக்கக்கூடிய ஒரு பாதிப்பு நிலையாக இரத்தத்தில் அமோனியா அதிக தீங்கு விளைவிக்கும் விதத்தில் சேரக்கூடும்.  இதற்கு கல்லீரல் உறுப்புமாற்று சிகிச்சை ஒரு நிச்சயமான தீர்வை வழங்கியிருக்கிறது.  எவ்வித சிக்கல்களும் இல்லாமல் இந்த உறுப்புமாற்று சிகிச்சை நடைபெற்றது மற்றும் அதைத் தொடர்ந்து ஒரு வாரத்திற்குள் இச்சிறுவன் மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டான்.  வழக்கமான சிகிச்சை செயல்முறையில் 14 முதல் 21 நாட்கள் வரை இச்சிகிச்சையைப் பெறும் நோயாளி மருத்துவமனையில் தங்கியிருப்பது அவசியமாக இருக்கும். ரேலா மருத்துவமனையின் தலைவர் புரொஃபசர் முகமது ரேலா இது குறித்துப் பேசுகையில், “குழந்தைகளுக்கான கல்லீரல் உறுப்புமாற்று சிகிச்சையானது, முற்றிலும் ரோபோட்டிக் செயல்தளத்தைப் பயன்படுத்தி செய்யப்பட்டிருப்பது உலகில் இதுவே முதன் முறையாகும்.  அறுவைசிகிச்சை தளத்திலும் கூட இது ஒரு முக்கியமான மைல்கல் நிகழ்வாகும்.  சிறு இரத்தநாளங்களை நுண்ணோக்கியின் மூலம் தோற்றத்தைப் பெரிதாக்கி நுட்பமாக தையலிடப்படும் ஒரு மிக சிக்கலான அறுவைசிகிச்சை இது.  இந்த செயல்முறையின் சிக்கலை மேலும் நுட்பமானதாக ஆக்கும் விதத்தில் இந்த அறுவைசிகிச்சையானது, ஒரு துணை கல்லீரல் உறுப்புமாற்று சிகிச்சையாக செய்யப்பட்டிருக்கிறது; கல்லீரலுக்கான அனைத்து உறுப்புமாற்று அறுவைசிகிச்சைகளிலும் தொழில்நுட்ப ரீதியில் இதுவே அதிக சிக்கலானதாகவும், சவால் நிறைந்ததாகவும் இருக்கிறது. கல்லீரல் உறுப்புமாற்று பிரிவில் நிகழ்ந்திருக்கும் இந்த முன்னேற்றம், குறைவான வலியோடு விரைவாக மீண்டு குணமடையும் வாய்ப்பை வழங்குகிறது; அதுமட்டுமன்றி, இத்தகைய குழந்தைகளின் வயிற்றில் பெரிய சிகிச்சை தழும்பு இல்லாமல் இந்த அறுவைசிகிச்சை செய்யப்படுவதால், அவர்களது வளரிளம் பருவ ஆண்டுகளின்போது, இயல்பான பிற குழந்தைகளைப் போல உளவியல் – சமூக வளர்ச்சியினை இவர்கள் பெறுவதற்கும் இது உதவுகிறது.” என்று கூறினார்.

Comments

Контактный email для правообладателей: [email protected] © 2017 - 2025

Отказ от ответственности - Disclaimer Правообладателям - DMCA Условия использования сайта - TOS



Карта сайта 1 Карта сайта 2 Карта сайта 3 Карта сайта 4 Карта сайта 5