У нас вы можете посмотреть бесплатно #கும்பகோணமொடாரூர் или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
Ragam: Yaman kalyani Anga Talam: ( 8 aksharas)(எடுப்பு 1/2 அக்ஷரம் தள்ளி) 1 1/2, 2, 2 1/2, 2 sthalam: Kshetra kovai Music by A S Raghavan guruji கும்ப கோணமொ டாரூர் சிதம்பரம் உம்பர் வாழ்வுறு சீகாழி நின்றிடு கொன்றை வேணியர் மாயூர மம்பெறு ...... சிவகாசி கொந்து லாவிய ராமே சுரந்தனி வந்து பூஜைசெய் நால்வேத தந்திரர் கும்பு கூடிய வேளூர் பரங்கிரி ...... தனில்வாழ்வே செம்பு கேசுர மாடானை யின்புறு செந்தி லேடகம் வாழ்சோலை யங்கிரி தென்றன் மாகிரி நாடாள வந்தவ ...... செகநாதஞ் செஞ்சொ லேரக மாவா வினன்குடி குன்று தோறுடன் மூதூர் விரிஞ்சைநல் செம்பொன் மேனிய சோணாடு வஞ்சியில் ...... வருதேவே கம்பை மாவடி மீதேய சுந்தர கம்பு லாவிய காவேரி சங்கமு கஞ்சி ராமலை வாழ்தேவ தந்திர ...... வயலூரா கந்த மேவிய போரூர் நடம்புரி தென்சி வாயமு மேயா யகம்படு கண்டி யூர்வரு சாமீக டம்பணி ...... மணிமார்பா எம்பி ரானொடு வாதாடு மங்கையர் உம்பர் வாணிபொ னீள்மால் சவுந்தரி எந்த நாள்தொறு மேர்பாக நின்றுறு ...... துதியோதும் இந்தி ராணிதன் மாதோடு நன்குற மங்கை மானையு மாலாய்ம ணந்துல கெங்கு மேவிய தேவால யந்தொறு ...... பெருமாளே. kumba kONamod ArUr chidhambaram umbar vAzhvuRu seegAzhi nindridu kondRai vENiyar mAyUra mampeRu ...... sivakAsi kondhu lAviya rAmE suram thani vandhu pUjai sey nAl vEdha thandhirar kumbu kUdiya vELUr parangiri ...... thanilvAzhvE jembu kEsuram AdAnai inbuRu sendhil Edagam vAzhsOlai yangiri thendran mAgiri nAdALa vandhava ...... jeganAtham senchol Eragam AvAvinan kudi kundru thOrudan mUdhUr virinjai nal sempon mEniya sONAdu vanjiyil ...... varudhEvE kambai mA adi meedhEya sundhara kambu lAviya kAvEri sangamu kanchirA malai vAzhdhEva thandhira ...... vayalUrA gandha mEviya pOrUr natampuri thensi vAyamu mEyA agampadu kaNdi yUrvaru sAmi kadambaNi ...... maNimArbA empirAnodu vAdhAdu mangaiyar umbar vANi poneeLmAl savundhari endha nALthoru mErbAga nindruRu ...... thudhiyOdhum indhirANi than mAdhOdu nan kuRa mangai mAnaiyu mAlAy maNandh ula gengu mEviya dhEvAlayam thoRu ...... perumALE. For learning thiruppugazhl at your pace join telegram group link below https://t.me/learnthiruppugalonline