У нас вы можете посмотреть бесплатно விழிகளில் ஒரு வானவில் | Vizhigalil Oru Vaanavil Song by Playback Singer Saindhavi With Madhan's Band или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
We are thankful and honored to Tamil Nadu Foundation Inc, USA for giving us the opportunity to perform for a wonderful social and educational cause "நம்ம ஊர் பள்ளிக்காக கார்த்திகையில் ஒரு கான மழை" (Namma Oru Pallikaga Karthigayil Oru Ghana Mazhai). The entire event is performed with one social motto "Donate to Educate & Empower the TNF ABC School Children". Please support TNF USA for their wonderful initiative to fulfill their mission. For Event Bookings and Enquiries: Call: +919840153443 / +919786766666 Music Band: Madhan's Band & Team Singer Name : Playback Singer Saindhavi Event : நம்ம ஊர் பள்ளிக்காக கார்த்திகையில் ஒரு கான மழை Kindly Support us with your reviews by giving us 5 Star Ratings and by your valuable comments. Madhan's band Google Review Link: https://g.page/r/CalgmHwD3ioZEAg/review Services we offer: -Corporate Events -Virtual Events -Weddings & parties -Abroad Shows -Musical Instruments Rental - https://www.Mibackline.com ________ Get in touch with Madhan’s Band: Website: http://www.madhansband.com/ MOBILE: +91 97867 66666 / +91 98401 53443 EMAIL: [email protected] / [email protected] Social Links: Facebook: / madhansbandmusic Instagram: / madhansband Youtube: / madhansband Twitter: / madhansband Linkedin: / madhansband Please Like, Share & Subscribe and support us to entertain you more with our musical performances... ________________ Original Song Credits: Song : Movie Name : தெய்வத் திருமகன் | Deiva Thirumagan (2011) Star Cast : Singer : Saindhavi Music : G. V. Prakash Kumar Lyrics by : Na. Muthukumar விழிகளில் ஒரு வானவில் பாடல் வரிகள் : விழிகளில் ஒரு வானவில் இமைகளை தொட்டு பேசுதே இது என்ன புது வானிலை மழை வெயில் தரும் உன்னிடம் பார்கிறேன்... நான் பார்கிறேன்... என் தாய்முகம் அன்பே... உன்னிடம் தோற்கிறேன்... நான் தோற்கிறேன்... என்னாகுமோ இங்கே... முதன் முதலாய் மயங்குகிறேன்... கண்ணாடி போல தோன்றினாய் என் முன்பு என்னை காட்டினாய் கனா எங்கும் வினா... விழிகளில் ஒரு வானவில் இமைகளை தொட்டு பேசுதே இது என்ன புது வானிலை மழை வெயில் தரும் நீ வந்தாய் என் வாழ்விலே பூ பூத்தாய் என் வேரிலே நாளையே நீ போகலாம் என் ஞாபகம் நீ ஆகலாம் தேர் சென்ற பின்னாலே வீதி என்னாகுமோ... யார் இவன்... யார் இவன்... ஒர் மாயவன் மெய்யானவன் அன்பில்.. யார் இவன்.. யார் இவன் நான் நேசிக்கும் கண்ணீர் இவன் நெஞ்சில் இனம் புரியா உறவிதுவோ என் தீவில் பூத்த பூவிது என் நெஞ்சில் வாசம் தூவுது மனம் எங்கும் மணம் விழிகளில் ஒரு வானவில் இமைகளை தொட்டு பேசுதே இது என்ன புது வானிலை மழை வெயில் தரும் நான் உனக்காக பேசினேன் யார் எனக்காக பேசுவார் மௌனமாய் நான் பேசினேன் கைகளில் மை பூசினேன் நீ வந்த கனவேங்கே காற்றில் கை வீசினேன் அன்பெனும் தூண்டிலை நீ வீசினால் மீன் ஆகிறேன் அன்பே உன் முன்பு தானடா இப்போது நான் பெண்ணாகிறேன் இங்கே தயக்கங்களால் திணறுகிறேன் நில்லென்று சொன்ன போதிலும் நில்லாமல் நெஞ்சம் ஓடுதே இதோ உந்தன் வழி #madhansband #singerSaindhavi #Saindhavi #vizhigalil #விழிகளில் #weddingmusicband #bestmusicband #bestlivemusic #MadhansBand #weddingmusicband #musicband #wedding #marriageorchestra #livemusicband #tamilmusic #weddingorchestra #tamilwedding #tamilweddingmusic #livemusic #livemusicorchestra #orchestra #tnf #tnfusa #tamilnadufoundaiton #tamilnadufoundationusa