У нас вы можете посмотреть бесплатно UPSC Civil Service Exam Topper | CSE-2021 | S.Sivanandham | AlR-87 | Tamil Nadu | V.Palanichamy или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
2021ம் ஆண்டு நடைபெற்ற குடிமைப்பணி தேர்வில் தனது முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்று 87வது இடம் பிடித்தவர் திரு எஸ் சிவானந்தம் அவர்கள். அதுமட்டுமல்ல, தனது நேர்முகத் தேர்விலும் தேசிய அளவில் 205 மதிப்பெண்கள் பெற்று இரண்டாவது இடம் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது சென்னையை சேர்ந்த இவருடைய தந்தை சென்னை இணைப்பு பெட்டி தொழிற்சாலையில் அதாவது ICF இல் வெல்டர் ஆக பணிபுரிகிறார். இவரது தாயார் ஒரு இல்லத்தரசி. தனது பள்ளிப்படிப்பை ஆதம்பாக்கத்தில் உள்ள DAV பள்ளியிலும், மேல்நிலைப் படிப்பை சேத்துப்பேட்டை மகரிஷி வித்யா மந்திரிலும் படித்து முடித்துள்ளார். தனது பொறியியல் பட்டப்படிப்பை கணனி துறையில் திருச்சியில் உள்ள NIT யில் 2019 இல் படித்து முடித்தவர். பின்பு சுமார் ஒன்றரை ஆண்டுகள் பெங்களூரில் உள்ள சாம்சங் நிறுவனத்தில் பணிபுரிந்துள்ளார் குடிமைப்பணி தேர்வில் தான் வெற்றி பெற்ற அனுபவத்தையும் இளைஞர்கள் வெற்றியை எவ்வாறு அடைய முடியும் என்ற சூட்சுமத்தையும் நமக்கு இங்கு சொல்ல இருக்கிறார் வாருங்கள் கேட்போம். #upsctopperinterview #UPSCTopperSivanandham #upsctoppers #AIR87Interview #CivilServicesExamStrategy #exclusiveinterview #motivationaltalk #successstrategy This is an Exclusive Interview with the UPSC Civil Services Exam 2021 Topper 87th Rank holder from Tamil Nadu State Topper, Mr.S.Sivanandham. His native place is Chennai. His father is working as a welder in the Integrated Coach Factory (ICF), Chennai. It is his very first attempt and scored 205 marks, which is the second highest in the Interview also. Mr.S.Sivanandham did his high school at DAV school at Adambakkam and Higher Secondary schooling at Maharishi Vidhya Mandir, Chetpet, Chennai. . Completed his B.E, Computer Science from NIT Trichy. All the Best E-Mail: [email protected] Instagram: Geethasamypublishers Twitter: GeethasamyPublishers