У нас вы можете посмотреть бесплатно மேற்கில் பரவிய கிழக்கு வௌிச்சம் - அரங்காற்றுகை drama - Naleemiya| или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
@Thamilsh shudar - PLEASE LIKE, SUBSCRIBE AND SHARE. For Tamil Educational Channel. (Inclue some political and youtube tips, graphic designing, other language tips also) மேற்கில் பரவிய கிழக்கு வௌிச்சம் - அரங்காற்றுகை | Jamia Naleemia Students event | @THAMILSH SHUDAR jamiah naleemiah beruwala மேற்கில் பரவிய கிழக்கு வௌிச்சம் - அரங்காற்றுகை drama | @THAMILSH SHUDAR jamiah naleemiah beruwala மேற்கில் பரவிய கிழக்கு வௌிச்சம் - அரங்காற்றுகை drama | @THAMILSH SHUDAR Special Thanks: Ash-Sheikh Ashkar Naleemi Ash-Sheikh Aashiq Ahamed Knowledge Box ---------------------------- 2010ம் ஆண்டு ஜாமிஆ நளீமியா கலாபீடத்தில் இடம்பெற்ற மாபெரும் கண்காட்சியில் "மேற்கில் பரவிய கிழக்கின் வெளிச்சம் எனும்" தலைப்பில் இடம்பெற்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க நாடகம் இது. 12 வருடங்களுக்கு முன்பு நடைபெற்ற இக் கண்காட்சியில் எமது நாடகத்திற்கென்று தனி மவுசு இருந்தது. ஒரு நாளில் 3 தடவைகள் என்று பார்வையாளர்களின் வேண்டுகோளிற்கேற்ப அன்று படு பிசியாக நடித்துக் கொண்டிருந்தோம். இன்னும் அதே மவுசு மங்காமல் புதுமையாகவே காணப்படுகின்றது. குறிப்பாக இந்நாடகத்தை திரைக்கதையாக்கி வடிவமைத்து சுவாரஷ்யமிக்கதாக உருவாக்க காரணியாக இருந்த இரண்டு பேராசான்களை மறந்து விடவே முடியாது. அவர்கள் உஸ்தாத் ஏ.பி.எம். இத்ரீஸ் மற்றும் உஸ்தாத் கலாநிதி பி.எம்.எம் இர்பான் ஆகியோராவார். இதில் அடியேனாகிய நானும் 10 வயது சிறுவனான அரசன் என்ற பாத்திரத்திலும் மருத்துவ தாதியாகவும் நடித்துள்ளேன் என்ற பெருமிதம் உள்ளாற காணப்படுகிறது. நேரமிருந்தால் கண்டு மகிழுங்கள்...! Ash-Sheikh Aashiq Ahamed குறிப்பு அஷ்-ஷெய்க் அஷ்கர் நளீமி அவர்களின் விருப்பின் பேரில் தமிழ்ச்சுடரில் இற்றைப்படுத்தப்படுகின்றது. / @kalaimahanfairooz This is a historical drama which was featured in the grand exhibition titled "The Light of the East Spread in the West" held at the Jamia Naleemia in 2010. #islamicdrama #jamianaleemia #beruwala #islamichistoricaldrama #islamichistoricalvideo #கிழக்குவௌிச்சம் #ஜாமிஆநளீமிய்யா #nalemiyagoldenjubilee #நளீமிய்யாபேருவளை #பேருவளைநளீமிய்யா #பேருவளை #கலைமகன்பைரூஸ்