У нас вы можете посмотреть бесплатно TAMIL OLD SONG--Kan kaanum minnal thaano(vMv)--AVAL YAAR ? или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
Kan kaanum minnal thaano-- ►𝐒𝐔𝐁𝐒𝐂𝐑𝐈𝐁𝐄 to our NEW Channel: Click: / @vmvchannelppp &~ Press the 🔔 for notifications பானிக்கிரஹியின்... "கண் காணும் மின்னல் தானோ காதல் கலை தானோ"... ---நீ என் இதயத்தின் மீது காதலை வீசவில்லை... உன் சுவாச காற்றில் அன்பில்லை.... இரக்கத்தை ஒருபோதும் எனக்காக வெளியிடாத உன் கண்கள்... சுட்டெரிக்கும் அக்கினியாய் என்னை எரித்தொழித்தன... என் அன்பின் அடையாளமான உன்னிடம் நான் சொல்ல விரும்புவதெல்லாம் இதுதான்... பொய்முகத்தை அணிந்து கொண்டு நீ வீசும் திராவகப் பார்வையில்... என் காதல் எரிவதில்லை... மிக அபூர்வமான இந்தத் தமிழ் பாடலின் வீடியோ பதிவு கிடைக்காததால் (தற்காலிகமாக) ஒரே கருத்துடைய வேறொரு வீடியோவில் இந்தப் பாடலை ரீமிக்ஸ்(rEmiX) செய்துள்ளேன்... ஹிந்தி வீடீயோவில் ( நன்றி You Tube ) தமிழ் ஆடியோ இணைக்கப்பட்டது... தவறுகள் ஏதேனும் இருந்தால் சொல்லவும்... உடனடியாக யூ ட்யூப்--ல் இருந்து நீக்கி விடுகிறேன்... நன்றி... பழமை காப்போம்... #vembarmanivannan