У нас вы можете посмотреть бесплатно தேனி புத்தகத் திருவிழா 🥰2025📒📓மற்றும் ராஜலட்சுமி செந்தில் கலைத் திருவிழா 💃 или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
தேனி நாடார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற புத்தகத் திருவிழா📕📕📜 2025 இந்த விழாவில் கலந்து கொண்ட செந்தில் ராஜலட்சுமி கலைத்திருவிழாவை நன்றாக சிறப்பித்து தந்துள்ளனர்.சிறப்பாக பாடி கொடுத்துள்ளனர். முதலாம் நாள் கலைத்திருவிழா நடந்தது. ஒயிலாட்டம் மற்றும் குதிரை ஆட்டம் கரகாட்டம் தப்பு ஆகிய நடனங்கள் ஆடின. 💃💃 ஒன்பது நாள் நடைபெறும் இந்த திருவிழா ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கலைஞர்கள் வருவார்கள். புத்தகம் அறிவை வளர்க்க மிகவும் நல்லது புத்தகத் திருவிழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றிகள். இந்தப் புத்தகத் திருவிழாவில் புத்தகம் வாங்கி பயன்பெறுங்கள்.🥰🙏🙏🙏 எங்கள் வீடியோவை பார்ப்பதற்கு மிக்க நன்றி இதே போல் பல வீடியோக்கள் வரும். பயனுள்ள வீடியோக்களுக்கு நம்ம பேஜை ஃபாலோ செய்யவும். அடுத்த வீடியோவில் சந்திக்கிறேன் அதுவரைக்கும் நன்றிகள்.. 🙏🙏🙏#shortsfeed #videos #viral # 2025 puthagathiruvilaTheni #vgs