• ClipSaver
ClipSaver
Русские видео
  • Смешные видео
  • Приколы
  • Обзоры
  • Новости
  • Тесты
  • Спорт
  • Любовь
  • Музыка
  • Разное
Сейчас в тренде
  • Фейгин лайф
  • Три кота
  • Самвел адамян
  • А4 ютуб
  • скачать бит
  • гитара с нуля
Иностранные видео
  • Funny Babies
  • Funny Sports
  • Funny Animals
  • Funny Pranks
  • Funny Magic
  • Funny Vines
  • Funny Virals
  • Funny K-Pop

எம்பக்க தேவாலயம் | Embeka devalaya | ART vakadeka | தரம் 10 11 | சித்திரக்கலை скачать в хорошем качестве

எம்பக்க தேவாலயம் | Embeka devalaya | ART vakadeka | தரம் 10 11 | சித்திரக்கலை 3 years ago

எம்பக்க தேவாலயம்

எம்பக்க

மடோல்குறும்பாவ

கம்பளை கால கட்டிடக்கலை

Embeka devalaya

art wakadeka

art vakadeka

சித்திரக்கலை குறிப்புக்கள்

history of embekke devalaya

ambekke devalaya

ඇම්බැක්කේ දේවාලය

Не удается загрузить Youtube-плеер. Проверьте блокировку Youtube в вашей сети.
Повторяем попытку...
எம்பக்க தேவாலயம் | Embeka devalaya | ART vakadeka | தரம் 10 11 | சித்திரக்கலை
  • Поделиться ВК
  • Поделиться в ОК
  •  
  •  


Скачать видео с ютуб по ссылке или смотреть без блокировок на сайте: எம்பக்க தேவாலயம் | Embeka devalaya | ART vakadeka | தரம் 10 11 | சித்திரக்கலை в качестве 4k

У нас вы можете посмотреть бесплатно எம்பக்க தேவாலயம் | Embeka devalaya | ART vakadeka | தரம் 10 11 | சித்திரக்கலை или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:

  • Информация по загрузке:

Скачать mp3 с ютуба отдельным файлом. Бесплатный рингтон எம்பக்க தேவாலயம் | Embeka devalaya | ART vakadeka | தரம் 10 11 | சித்திரக்கலை в формате MP3:


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru



எம்பக்க தேவாலயம் | Embeka devalaya | ART vakadeka | தரம் 10 11 | சித்திரக்கலை

எம்பக்க ஆலயம் கம்பளைக் காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட எம்பக்க ஆலயம் கண்டி மாவட்டத்தில் உடுநுவர மத்திய பகுதி திக்கெயயில் அமைந்துள்ளது. 14ஆம் நூற்றாண்டில் ஆட்சி செய்த III ஆம் விக்கிரமபாகு மன்னன் காலத்தில் தெல்மட மூலாச்சாரி உட்பட அவரது சீடர்களால் இது நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இது மேளவாத்தியக்காரர் கண்ட கனவு ஒன்றின் பிரதிபலனாக கதிர்காமக் கடவுளுக்கு அர்ப்பணிக்க நிர்மாணிக்கப்பட்டதெனக் கூறப்படுகிறது. வாயில் மண்டபம், நீள்மண்டபம், கர்ப்பக்கிரகம் என்பன எம்பக்க ஆலயத்தில் காணக்கூடிய சிறப்பு அமைப்புகளாகும். எம்பக்க ஆலய மரத்தூண்களிலும் செதுக்கல் வேலைப்பாடுகளைக் காணலாம். எம்பக்க தேவாலயத்தின் கூரையில் 26 கை மரங்கள் ஒரு பலகை ஆணியுடன் பொருத்தப்பட்டு நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இது “மடொல் குருபாவ” என்று அழைக்கப்படுகிறது. இது இலங்கைக் கட்டக் கலைஞரின் கைவண்ணத்தை எடுத்துக் காட்டுகிறது. நடுமல் (மடொல் குருபாவ) வாயில் மண்டபம் 10 தூண்களைக் கொண்டவை ஒவ்வொரு தூணிலும் சதுரங்கள் நான்கு வீதம் உள்ளன. இதற்கேற்ப 10 தூண்களிலும் 40 சதுரங்களில் செதுக்கல்கள் உள்ளன. நீள் மண்டபம் 32 தூண்களைக் கொண்டவை. ஒவ்வொரு தூணிலும் சதுரங்கள் 4 வீதம் உள்ளன. இங்குள்ள செதுக்கல்களின் எண்ணிக்கை 128 ஆகும். எம்பக்க தேவாலயத்தின் செதுக்கல்கள் வேங்கை, சித்திரவேம்பு பலகையில் சிறு புடைப்பு முறையில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. பிரதானமான 5 கருப்பொருள்களின் கீழ் இச்செதுக்கல்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. 1. கற்பனை விலங்கு உருவங்கள் 2. விலங்கு உருவங்கள் 3. மனித வாழ்கையுடன் தொடர்புபட்ட செதுக்கல்கள் 4. கரை அலங்காரம் (லீஸ்தர) 5. பூக்கள் கொடிகள் அலங்காரம் பாரம்பரியமான சிங்கள அலங்கார வடிவமைப்புக்களில் காணப்படும் சிறப்பான கற்பனை வடிவமைப்புக்களில் பல எம்பக்க ஆலய மரச் செதுக்கல் வேலைப்பாடுகளில் காணப்படுகின்றன. கலைப் பண்புகளைக் கொண்ட கற்பனையான பிராணி மற்றும் ஏனைய பிராணி ஆக்கங்கள் கீழே தரப்பட்டுள்ளன. ♦ பேரண்டப்பட்சி / இரு தலைப்பட்சி ♦ கின்னரப்பெண் ♦ யானைப் பட்சி (எற்கந்த லிகினியா) ♦ நாரிலதா ♦ சரபெத்தியா ♦ ரிஷப குஞ்சரம் பேரண்டப் பட்சி ரிஸப குஞ்சரம் கின்னரப் பெண் அன்னம் அன்னப்பின்னல் சிங்கம் எம்பக்க ஆலய செதுக்கல் வேலைப்பாடுகளுள், சிறப்பானவையாகக் கருதப்படுபவை, சமகால சமூக வாழ்க்கை நிகழ்வுகளைக் காட்டும் செதுக்கல்களாகும். பின்வருவன அவ்வாறானவற்றுள் சிலவாகும். ♦ றபான் இசைப்பவன் ♦ மல்யுத்தம் ♦ குதிரை வீரன் ♦ நடன மாது ♦ போர் வீரன் ♦ குழந்தைக்குப் பாலூட்டும் தாய் மேற்குறிப்பிட்ட செதுக்கல் படைப்புக்களோடு, கரை அலங்கார வடிவமைப்புக்காக அரும்பு, கல்பித்து, குந்திரிக்கன், போன்ற உயரிய வடிவமைப்புக்களும், தாவர வடிவமைப்புகளும், தாமரைப்பூ, பூங்கொடி போன்றனவும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

Comments
  • சோலியஸ் மெண்டிஸ் soliyas soliyasKelani_vigara_paintings Art_Notes_in Tamil O/l art vakadeka 4 years ago
    சோலியஸ் மெண்டிஸ் soliyas soliyasKelani_vigara_paintings Art_Notes_in Tamil O/l art vakadeka
    Опубликовано: 4 years ago
    3204
  • கல்விகாரைப் புத்தர்சிலைகள் | Grade 11-12 | Art Class Room Tamil | Jeyasuthan Somanader 4 years ago
    கல்விகாரைப் புத்தர்சிலைகள் | Grade 11-12 | Art Class Room Tamil | Jeyasuthan Somanader
    Опубликовано: 4 years ago
    2363
  • ЛАБУБУ и заговор китайских маркетологов 1 day ago
    ЛАБУБУ и заговор китайских маркетологов
    Опубликовано: 1 day ago
    863838
  • 🧪🧪🧪🧪Как увидеть гиперпространство (4-е измерение) 2 years ago
    🧪🧪🧪🧪Как увидеть гиперпространство (4-е измерение)
    Опубликовано: 2 years ago
    2322570
  • Google Earth Engine Tutorial 6 - Clip your Region of Interest; Clive Coetzee 1 year ago
    Google Earth Engine Tutorial 6 - Clip your Region of Interest; Clive Coetzee
    Опубликовано: 1 year ago
    3801
  • The World's Largest Cave: It Has a Forest, a River, and Clouds Inside 2 months ago
    The World's Largest Cave: It Has a Forest, a River, and Clouds Inside
    Опубликовано: 2 months ago
    34209501
  • Arabic language? I'll explain it now! 7 years ago
    Arabic language? I'll explain it now!
    Опубликовано: 7 years ago
    2011803
  • Industrial Design Fundamentals 01 Perspective 7 years ago
    Industrial Design Fundamentals 01 Perspective
    Опубликовано: 7 years ago
    324859
  • நான் செத்தா இப்படிதான் சாவேன்💔மறைந்தார் பிரபல நடிகர் Rajesh😭கண்ணீரில் திரையுலகம்🥲Last Interview 1 day ago
    நான் செத்தா இப்படிதான் சாவேன்💔மறைந்தார் பிரபல நடிகர் Rajesh😭கண்ணீரில் திரையுலகம்🥲Last Interview
    Опубликовано: 1 day ago
    1137215
  • Лучшая ОБЩАГА: как живут студенты Бауманки! 1 day ago
    Лучшая ОБЩАГА: как живут студенты Бауманки!
    Опубликовано: 1 day ago
    201556

Контактный email для правообладателей: [email protected] © 2017 - 2025

Отказ от ответственности - Disclaimer Правообладателям - DMCA Условия использования сайта - TOS