У нас вы можете посмотреть бесплатно மண்ணால் என்னை உருவாக்கினீர்/S.George/Dr.Selwyn Christopher/Tamil Christian Songs/Good Friday song или скачать в максимальном доступном качестве, которое было загружено на ютуб. Для скачивания выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru
மண்ணால் என்னை உருவாக்கினீர் Song Composed & Sung By S. George Ph: 09952-590769 Music & Video By Dr. Selwyn Christopher Studio: Triplet Pro @ Studio.Trichy 09940824202 மண்ணால் என்னை உருவாக்கினீர் தன் உயிர் மூச்சு கொடுத்தீர் ஐயா பரிசுத்த மனிதனாய் மண்ணிலே வாழ சொன்னீர் பாவியின் மனிதனாய் மண்ணிலே வாழ்கிறேன்-மண்ணால் 2 மனதின் மகிழ்ச்சிக்காக மதுவை அருந்தினேன் மாமிச இச்சைக்காக மயங்கி ஓடினேன் நான் செய்த பாவமே உன் கல்வாரி சிலுவையே - மண்ணால் 2 புதிய சிந்தைக்காக புகையை அருந்தினேன் பொல்லாத மனிதர்களை தினம் தினம் நாடினேன் நான் செய்த பாவமே உன் கால்களில் ஆணியே - மண்ணால் 2 அயோக்கியத்தை பற்றி கொண்டு தற்போது நாடினேன் அன்றாட வாழ்க்கையிலே தீங்குகளை நான் நினைத்தேன் நான் செய்த பாவமே உன் இதயத்தில் ஈட்டியே - மண்ணால் 2 நீர் பட்ட பாடுகளை என் வாழ்வில் உணர வேண்டும் சீக்கிரம் வாருமையா என் இயேசு நாதர் ஐயா சீக்கிரம் வாரும் ஐயா என் இயேசு நாதர் ஐயா சீக்கிரம் வாரும் ஐயா என் இயேசு நாதர் ஐயா உம்மைப்போல் மாறனுமே மாற்றத்தை தாரும் ஐயா - மண்ணால் 2 # Jesus song # Tamil Jesus song # new Jesus song # songs # 2023 song # 2023 Jesus song # 2023 new Jesus song # 2023 Tamil Jesus song # 2023 New Tamil Jesus song # Jesus song 2023 # New Jesus song 2023 # Tamil Jesus song 2023 # New Jesus song 2023 # Tamil songs 2023 # Tamil Song 2023.. ஆமென்.