У нас вы можете посмотреть бесплатно உம்மை பாடாத நாட்களும் இல்லையே Ummai Padatha Natkalum Illaye KARAOKE или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
KARAOKE Ummai Padatha Natkalum Illaye உம்மை பாடாத நாட்களும் இல்லையே Ummai Padatha Natkalum Illaye உம்மை பாடாத நாட்களும் இல்லையே உம்மை தேடாத நாட்களும் இல்லையே (2) 1. உம்மையல்லாமல் யாரை நான் நேசிப்பேன் (2) உமக்காக அல்லாமல் யாருக்காக வாழுவேன் நம்புங்கப்பா உந்தன் பிள்ளையை (2) – உம்மை 2. வெள்ளியை புடமிடும் போல என்னை புடமிட்டீர் (2) அதனால் நான் சுத்தமானேனே பொன்னாக விளங்கச் செய்தீரே (2) – உம்மை 3. பொருத்தனைகள் நிறைவேற்றி ஸ்தோத்திரங்கள் செலுத்துவேன் (2) ஆராதித்து உம்மை உயர்த்துவேன் நம்புங்கப்பா உந்தன் பிள்ளையை (2) – உம்மை 4. என் அலைச்சல்களை எண்ணினீர் கண்ணீரும் துருத்தியில் (2) வைத்து நன்மை தருபவரே நம்புவேன் நான் எல்லா நாளிலும் (2) – உம்மை Ummai Padatha Natkalum Illaye Ummai thaedaadha naatkalum Illaye (2) 1. Ummaiyallaamal yaarai naan naesippaen (2) Umakkaaga allaamal yaarukkaaga vaazhuvaen Nampungappaa undhan pillaiyai (2) – Ummai 2. Velliyai pudamidum poala ennai pudamitteer (2) Adhanaal naan suthamaanaanae Ponnaaga vilanga seidheerae (2) – Ummai 3. Poruthanaigal niraivaetri sthoathirangal seluthuvaen (2) Aaraadhithu ummai uyarthuvaen Nampungappaa undhan pillaiyai (2) – Ummai 4. En alaichalgalai ennineer kanneerum thuruthiyil (2) Vaithu nanmai tharubavarae Nambuvean naan ellaa naalilum (2) – Ummai