У нас вы можете посмотреть бесплатно THE FLOW | KARTHIK NETHA & FAMILY | THE HAPPY SPACE TEAM | One Shot или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
THE FLOW - a human interaction ! This is an attempt to document a person as such, not merely as a personality. Hence, this was captured in a single shot. No music. Only the voices and sounds that were recorded in mic. This is being uploaded with no edits. To be precise, this is a space, a human is being welcomed into the space. Starting right from that very moment, the people in the space respond to him. Very naturally, a human interaction thus happened. கார்த்திக் நேத்தா - பாடற் கவிஞன் அன்புனு ஒன்னு இல்ல அப்டின்னு ஒரு எண்ணம். அத வார்த்தைகள்ல வெளிப்படுத்துனதுல உணர்ச்சிவசப்பட, நிறைய கோவம் வந்துது. உள்ள வெளியனு நிறைய கோவம். ஆனா... அன்பு? ஒரு கேள்வி. அன்புனா என்ன? பல்வேறு விதமான பதில்கள். அது ஒரு தேடலா மாற…”வழிகளைத் தேடுவது என்பது லட்சியத்தை அடைய. ஆனால் வழி காண்பதோ, விடுபட, தன் மயமாக, லட்சியம் அற்றிருக்க” அப்டினு சித்தார்த்தன் சொல்றான். ஆனால் கேள்வி கனன்று கொண்டிருக்கிறது. தேடத் தெரியுது, கண்டடைய முடியுமா? நம்ம ஓட்டத்துல கார்த்தி வந்து சேர, அவன் மற்றும் அவர்களின் சொற்களும் சேரன்னு ஒன்னு நிகழ்ந்துது. “காதல் ஒரு பூவை மலர்த்தும்னு” கீதாவின் வரிகள். இந்த Flow shoot’க்கு ready ஆகும்போது திடீர்னு ஸ்ரீ வந்து macrame’ல செஞ்ச ஒரு பூவைக் குடுத்து, “அண்ணா இதக் குடுத்து அவங்கள welcome பண்ணலாம்ணான்னு சொன்னா. Spot’ல எங்க இருந்து தொடங்குறதுனு யோசிச்சிட்ருந்தப்ப, கதவுல இருந்து தொடங்கலாம்னு தோணிச்சி. ஆனா கதவிடுக்குல கடல் தெரியுது. கடலைக் கொஞ்ச நேரம் ஒளிச்சி வைப்போம்னு தோண, வேற எப்டி தொடங்கலாம்னா, கதவு பக்கத்துலயே ஒரு பூ பூத்திருந்திச்சி. மஞ்சள் பூ. அந்தப் பூவைப் பாத்தவுடனே அங்க இருந்து தொடங்கலாம்னு மனசுல பட்டிச்சி. ஒரு தடவை என் friend சொன்னா “பூவா இருந்தாதான் உனக்கு வெளங்குது. அதனால பூக்குற process’அ விட்டுர்ரன்னு” உண்மைதான். இப்ப இந்தப் பூவைப் பாத்தவுடனே அந்தப் பூக்குற process’அ visual’ஆ மாத்தலாம்னு தோணிச்சி. மெல்ல விரிஞ்சி விரிஞ்சி பல layers தாண்டி ஒரு மலர்தல், பெரும்பூவா…ஆகாயமா ! கார்த்தியோட ஒரு வரி சரியா கண்ல படுது. “ பேரன்பிலே தள்ளாடிப் பூத்தேன்” அப்டினு. அன்ப define பண்ண வேணாம்னு கார்த்தி சொன்னான். நமக்கு எல்லாமே அறிவுக்குப் புரியனும். புரிய வேண்டான்னா நம்ம free ஆயிடலாம். Cake வெட்டுனோம். எனக்கு ஒரு துண்டு வந்துது. பேரன்புனு எழுதப்பட்ட பகுதி. கார்த்திகிட்ட சந்தோசமா சொன்னேன் எனக்கு பேரன்பு கிடைச்சிருக்குனு. அவன் சொன்னான், "அண்ணா அது அங்கயேதான் இருந்துது, நீங்க இப்பதான் பாக்குறீங்கன்னு" We heartily welcome you to witness The Flow 🥰 Conceived & Crafted by Muruganandh Kumaresan Cinematography Akli Lakshman Aishwarya Ramamurthy Stills Aravind Siva Akil Lakshman Aishwarya Ramamurthy Direction Team Aravind Siva Srilekha Sankar Macrame art Srilekha Designs & Titles Aravind Siva Thanks Dass Annan (Peppy Beach house) Lots of love Ashwin Jerome Thirupura Sundari Nithila The Happy Space Team Muruganandh Kumaresan Ashwin Jerome Srilekha Aishwarya Aravind Siva Sankar Akilan Thirupura Sundari Nithila Girish Piruthika #thehappyspace #lyricist #writer Subscribe to The Happy Space - / @thehappyspace Do follow us on Instagram - @fromthehappyspace https://instagram.com/fromthehappyspa... Facebook page - The Happy Space https://www.facebook.com/profile.php?....