У нас вы можете посмотреть бесплатно எலியாவின் தேவன் நம் தேவன் | Eliyavin Devan Nam Devan | Tongues | Lyrical Song или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
This song is written by Evg. S. Moses Sung by Pr. John Jabez Contact Us Pr. John Jabez Email Id : [email protected] Whatsapp : +91 97876 36352 (If you wanna know more about this ministry, please read the About page in this channel. Thank you!) Direct link to my WhatsApp 👇 http://api.whatsapp.com/send?phone=91... எலியாவின் தேவன் நம் தேவன் வல்லமையின் தேவன் நம் தேவன் தாசர்களின் ஜெபம் கேட்பார் வல்ல பெரும் காரியம் செய்திடுவார் கர்த்தரே தேவன் கர்த்தரே தேவன் என்றே ஆர்ப்பரிப்போம் – 2 1. வேண்டிடும் பக்தர்களின் ஜெபம் கேட்டே பனிமழை நிறுத்தினார் வல்ல தேவன் பஞ்ச காலத்தில் விதவை வீட்டில் பாத்திரங்களை அவர் ஆசீர்வதித்தார் 2. சத்துருக்கள் முன்னிலையில் தேவ மனிதன் வீரமுடன் முழங்கினார் தேவ மனிதன் அக்கினியால் பதிலளிக்கும் தேவனே தேவன் என்றார் தேவ மனிதன் 3. தேவ ஜனம் கூட்டிச் சேர்த்தே தேவ மனிதன் பலிபீடம் செப்பனிட்டு பலியுமீந்தார் கேட்டருளும் கேட்டருளும் என்றே கதறினார் தேவ மனிதன் 4. வானங்களை திறந்தே வல்ல தேவன் அக்கினியால் பதில் தந்தார் ஜீவ தேவன் கர்த்தரே தேவன் கர்த்தரே தேவன் என்றே பணிந்தனர் தேவ ஜனங்கள் Eliyavin Devan Nam Devan Vallamayin devan nam devan Thaasarkalin jebam ketpaar Valla perum kaariyaam seithiduvar Karthare devan karthare devan Endre aarparipom – 2 1. Vendidum baktharkalin jebam kette Panimalai niruththinar valla devan Panja kaalaththil vithavai veettil Paathirangalai avar aaseervathiththar 2. Saththurukal munnilaiyil deva manithan Veeramudan mulanginaar deva manithan Akkiniyaal pathilalikum Devane devan enkirar deva manithan 3. Deva janam kootti serththe Deva manithan Balipeedam seppanittu Baliyumeenthar Kettarulum kettarulum Endre katharinar deva manithan 4. Vaanangalai thiranthe valla devan Akkiniyaaal pathil thathaar Jeeva devan Karththare devan karththare devan Endre paniththanar deva janangal