У нас вы можете посмотреть бесплатно 👑சேனைகளின் கர்த்தர் 🗽| ✝️SENAIGALIN KARTHAR 🕊️|WESLEY MAXWELL|WILSON DURAISAMY|Tamil_Trumphet или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
Tamil_Trumphet – Music with Purpose ✝️🎶 Spirit-filled Tamil Gospel Music with original compositions and worship themes. 🎵 Gospel Songs 🎶 Original BGM ✍️ Own Scripted Lyrics 🎼 Own Music Compositions 🎤 Gospel Remix Music This channel is created for worship, prayer, meditation, and inspiration. 🙏 May this song be a blessing to you. 📌 Perfect for: • Prayer & Meditation • Worship Sessions • Background Gospel Music • Christian Inspiration 🔔 Subscribe for more gospel music & worship content. ✝️ Jesus is Lord LIKE | SHARE | SUBSCRIBE Our channel - @Tamil_Trumphet 🔆GLORY TO GOD 🕎🔥 📃 SONG LYRICS ✍️ [Verse 1] சேனைகளின் கர்த்தர் நம்மோடிருக்கிறார் யாக்கோபின் தேவன் நமக்கு உயர்ந்த அடைக்கலம் சேனைகளின் கர்த்தர் நம்மோடிருக்கிறார் யாக்கோபின் தேவன் நமக்கு உயர்ந்த அடைக்கலம் பூமி நிலை மாறினாலும் மலைகள் பெயர்ந்து போனாலும் பர்வதங்கள் அதிர்ந்தாலும் நாம் பயப்படோம் பூமி நிலை மாறினாலும் மலைகள் பெயர்ந்து போனாலும் பர்வதங்கள் அதிர்ந்தாலும் நாம் பயப்படோம் சேனைகளின் கர்த்தர் நம்மோடிருக்கிறார் யாக்கோபின் தேவன் நமக்கு உயர்ந்த அடைக்கலம் சேனைகளின் கர்த்தர் நம்மோடிருக்கிறார் யாக்கோபின் தேவன் நமக்கு உயர்ந்த அடைக்கலம் [Verse 2] தேவன் பூமி அனைத்திற்கும் இராஜா கருத்துடனே போற்றி பாடுவோம் தேவன் பூமி அனைத்திற்கும் இராஜா கருத்துடனே போற்றி பாடுவோம் யூத இராஜ சிங்கம் நம் கர்த்தர் தாழ விழுந்து பணிந்து தொழுகுவோம் யூத இராஜ சிங்கம் நம் கர்த்தர் தாழ விழுந்து பணிந்து தொழுகுவோம் பூமி நிலை மாறினாலும் மலைகள் பெயர்ந்து போனாலும் பர்வதங்கள் அதிர்ந்தாலும் நாம் பயப்படோம் பூமி நிலை மாறினாலும் மலைகள் பெயர்ந்து போனாலும் பர்வதங்கள் அதிர்ந்தாலும் நாம் பயப்படோம் சேனைகளின் கர்த்தர் நம்மோடிருக்கிறார் யாக்கோபின் தேவன் நமக்கு உயர்ந்த அடைக்கலம் சேனைகளின் கர்த்தர் நம்மோடிருக்கிறார் யாக்கோபின் தேவன் நமக்கு உயர்ந்த அடைக்கலம் [Verse 3] கர்த்தர் துதிகளில் பயப்படத்தக்கவர் பயத்துடனே போற்றி பாடுவோம் கர்த்தர் துதிகளில் பயப்படத்தக்கவர் பயத்துடனே போற்றி பாடுவோம் தமக்கு பயந்த பிள்ளைகளை காப்பவர் அவர் கிருபையை நினைத்து போற்றி பாடுவோம் தமக்கு பயந்த பிள்ளைகளை காப்பவர் அவர் கிருபையை நினைத்து போற்றி பாடுவோம் பூமி நிலை மாறினாலும் மலைகள் பெயர்ந்து போனாலும் பர்வதங்கள் அதிர்ந்தாலும் நாம் பயப்படோம் பூமி நிலை மாறினாலும் மலைகள் பெயர்ந்து போனாலும் பர்வதங்கள் அதிர்ந்தாலும் நாம் பயப்படோம் சேனைகளின் கர்த்தர் நம்மோடிருக்கிறார் யாக்கோபின் தேவன் நமக்கு உயர்ந்த அடைக்கலம் சேனைகளின் கர்த்தர் நம்மோடிருக்கிறார் யாக்கோபின் தேவன் நமக்கு உயர்ந்த அடைக்கலம் [Verse 4] தேவன் நமது இரட்சணயக் கன்மலை ஆர்ப்பரித்து போற்றி பாடுவோம் தேவன் நமது இரட்சணயக் கன்மலை ஆர்ப்பரித்து போற்றி பாடுவோம் கர்த்தர் ஸ்தோத்தரிக்கப்படத் தக்கவர் ஆனந்தமாய் ஆர்ப்பரித்துப் பாடுவோம் கர்த்தர் ஸ்தோத்தரிக்கப்படத் தக்கவர் ஆனந்தமாய் ஆர்ப்பரித்துப் பாடுவோம் பூமி நிலை மாறினாலும் மலைகள் பெயர்ந்து போனாலும் பர்வதங்கள் அதிர்ந்தாலும் நாம் பயப்படோம் பூமி நிலை மாறினாலும் மலைகள் பெயர்ந்து போனாலும் பர்வதங்கள் அதிர்ந்தாலும் நாம் பயப்படோம் 📢 Note: All music and lyrics on this channel are original creations intended for Music & Entertainment purposes, to glorify God. #PeacefulPraise #WorshipSongs #ChristianMusic #JesusPraise #GospelWorship #FaithMusic #PrayerSongs #HolySpiritMusic #ChristianLife #ChurchWorship #NewWorshipSongs #TamilGospelSongs #christiansongs #TamilChristian #TamilTrumpet