• ClipSaver
  • dtub.ru
ClipSaver
Русские видео
  • Смешные видео
  • Приколы
  • Обзоры
  • Новости
  • Тесты
  • Спорт
  • Любовь
  • Музыка
  • Разное
Сейчас в тренде
  • Фейгин лайф
  • Три кота
  • Самвел адамян
  • А4 ютуб
  • скачать бит
  • гитара с нуля
Иностранные видео
  • Funny Babies
  • Funny Sports
  • Funny Animals
  • Funny Pranks
  • Funny Magic
  • Funny Vines
  • Funny Virals
  • Funny K-Pop

கனகதாசர் 537 ஆம் ஆண்டு ஜெயந்தி விழா கோலாகலம் தலையில் தேங்காய்கள் உடைத்து, பக்தர்கள் நேர்த்திக்கடன.. скачать в хорошем качестве

கனகதாசர் 537 ஆம் ஆண்டு ஜெயந்தி விழா கோலாகலம் தலையில் தேங்காய்கள் உடைத்து, பக்தர்கள் நேர்த்திக்கடன.. 11 месяцев назад

скачать видео

скачать mp3

скачать mp4

поделиться

телефон с камерой

телефон с видео

бесплатно

загрузить,

Не удается загрузить Youtube-плеер. Проверьте блокировку Youtube в вашей сети.
Повторяем попытку...
கனகதாசர் 537 ஆம் ஆண்டு ஜெயந்தி விழா கோலாகலம் தலையில் தேங்காய்கள் உடைத்து, பக்தர்கள் நேர்த்திக்கடன..
  • Поделиться ВК
  • Поделиться в ОК
  •  
  •  


Скачать видео с ютуб по ссылке или смотреть без блокировок на сайте: கனகதாசர் 537 ஆம் ஆண்டு ஜெயந்தி விழா கோலாகலம் தலையில் தேங்காய்கள் உடைத்து, பக்தர்கள் நேர்த்திக்கடன.. в качестве 4k

У нас вы можете посмотреть бесплатно கனகதாசர் 537 ஆம் ஆண்டு ஜெயந்தி விழா கோலாகலம் தலையில் தேங்காய்கள் உடைத்து, பக்தர்கள் நேர்த்திக்கடன.. или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:

  • Информация по загрузке:

Скачать mp3 с ютуба отдельным файлом. Бесплатный рингтон கனகதாசர் 537 ஆம் ஆண்டு ஜெயந்தி விழா கோலாகலம் தலையில் தேங்காய்கள் உடைத்து, பக்தர்கள் நேர்த்திக்கடன.. в формате MP3:


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru



கனகதாசர் 537 ஆம் ஆண்டு ஜெயந்தி விழா கோலாகலம் தலையில் தேங்காய்கள் உடைத்து, பக்தர்கள் நேர்த்திக்கடன..

ஓசூர் அருகே கனகதாசர் 537 ஆம் ஆண்டு ஜெயந்தி விழா கோலாகலம் தலையில் தேங்காய்கள் உடைத்து, பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி நூதன வழிபாடு... கிருஷ்ணகிரி. மாவட்டம் ஓசூர் அருகே உள்ள தேன்கனிக்கோட்டையில் கனகதாச சேவா சமிதி டிரஸ்ட் சார்பில் கனகதாசரின் 537-ஆவது ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. முன்னதாக குறும்பர் சமூக மக்கள் தங்களது குல தெய்வங்களான ஸ்ரீ சிக்கம்ம சிவலிங்கேஸ்வரி தேவி, ஸ்ரீ தொட்டம்மா ஜெகதீஸ்வரி தேவி, ஸ்ரீ லிங்கேஸ்வர ஸ்வாமி, ஸ்ரீ சிக்க வீரம்மாதேவி, பீரேஸ்வர ஸ்வாமி உள்ளிட்ட தெய்வங்களைத் தலை மேல் சுமந்தபடி கலாச்சார கலை நிகழ்ச்சிகளாகிய டொள்ளு குனித, வீரகாசே, வீரபத்திர குனித, கம்சாளே, ஆகிய நடனங்களுடன் ஊர்வலமாகக் கொண்டு சென்றனர். சுவாமிகளுக்குச் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தலைமேல் தேங்காய்கள் உடைக்கும் விநோத திருவிழா நடத்தப்பட்டது. இதில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை தேங்காய்களை தலைமேல் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தி கொண்டனர்.இந்த திருவிழாவில் தேன்கனிக்கோட்டை நகரம் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதி கிராம பொதுமக்கள் மட்டுமின்றி ஓசூர், பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்தும் குறும்பர் இன மக்கள் கலந்து கொண்டனர். கனகதாசர் ஜெயந்தியை முன்னிட்டு கர்நாடகா மாநிலத்திலிருந்து முக்கிய சிறப்பு விருந்தினர்கள் அழைக்கப்பட்டு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஆயிரக்கணக்கான குறும்பர் இன மக்கள் கலந்து கொண்டனர். மேலும் கனகதாசர் ஜெயந்தியை முன்னிட்டு பொதுமக்களுக்கு அன்னதானங்கள் வழங்கப்பட்டது.முன்னதாக தேன்கனிக்கோட்டை நகரின் முக்கிய வீதிகள் வழியாக அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் கனகதாசர் சிலை வைக்கப்பட்டு மேளதாளங்கள் முழங்க டொல்லு குணிதா, வீரகாசை, விரபத்ர குணிதா ஆகிய பாரம்பரிய நடனங்களுடன் சிக்கம்மா, தொட்டம்மா, வீரபத்ரப்பா உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராம தேவதைகள் அலங்கரிக்கப்பட்ட காளை மாடுகளுடன் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டன. இதில் பக்தர்கள் பாரம்பரிய முறையில் நடனங்கள் ஆடினர். அப்போது ஊர்வலம் சென்ற சாலைகளில் தேங்காய்கள் உடைக்கப்பட்டன. அதனைத்தொடர்ந்து சிக்கம்மா, தொட்டம்மா, வீரபத்ரப்பா, சித்தைய்யா, தொட்டய்யா, கரி எல்லம்மா, இராம லிங்கேஷ்வரா, சித்த லிங்கேஷ்வரா,உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராம தேவதைகளுக்கும் காளை மாடுகளுக்கும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. இந்த விழாவில் குரும்பர் இன மக்கள் 100க்கும் மேற்பட்டோர் தலைமேல் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தி நூதன வழிபாடு மேற்கொண்டனர். இந்த விழாவில் ஸ்ரீ கனக ஜோதி சேவா சமிதி தலைவர் பாப்பண்ணா தலைமை தாங்கினார். ரவீந்திரநாத் வழக்கறிஞர் கே டி ஆர் திமிராஜ். ஆகியோர் முன்னிலை வகித்தனர். மார்க்கெட் மஞ்சு, எல்லப்பா, ஸ்ரீசோமலிங்கேஸ்வர குரு, வரத்தூர் சுரேஷ், முன்கிருஷ்ணனப்பா, ஊராட்சி மன்ற தலைவர் வெங்கட்ராமனப்பா, யோகா நந்தீஸ்வர ஸ்வாமிஜி, சசிகுமார்,வி.எம் எம் முனிகிருஷ்ணனப்பா, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பீரப்பா, ஓசூர் மாமன்ற உறுப்பினர்கள் ரவி, சிவராமன். பத்திரப்பா, வெங்கடா ராமப்பா, சிக்கண்ணா, சம்பங்கி, முரளி, சுரேஷ், எல்லப்பா, உள்ளிட்ட கலந்து கொண்டனர். இந்த விழாவில் மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்றுசக்கர வாகனங்கள் மற்றும் ஊன்றுகோல் இந்த விழாவில் பேசிய ஸ்ரீ கனக ஜோதி சேவா சமிதி தலைவர் பாப்பண்ணா, தமிழகத்தில் குரும்பர் இன மக்கள் 40 லட்சத்திற்கும் மேல் உள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இரண்டு லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். எனவும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டனர். இந்த விழாவில் தமிழகத்தின் ஒசூர், தேன்கனிக்கோட்டை, தளி, சூளகிரி, கெலமங்கலம், இராயக்கோட்டை மற்றும் கர்நாடக மாநிலத்தின் பெங்களூர், கோலார், ஆனேக்கல் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Comments
  • அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீ கோட்டை மாரியம்மன் உற்சவமூர்த்தி தோளில் சுமந்து கொண்டு பக்தர்கள்.. 12 дней назад
    அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீ கோட்டை மாரியம்மன் உற்சவமூர்த்தி தோளில் சுமந்து கொண்டு பக்தர்கள்..
    Опубликовано: 12 дней назад
  • Правду скрывают, чтобы не вызвать панику. Открытие Петра Гаряева 12 дней назад
    Правду скрывают, чтобы не вызвать панику. Открытие Петра Гаряева
    Опубликовано: 12 дней назад
  • Raising the Flag of Ajmeer’s Sultan Khwaja Gareeb Nawaz (R.A.)  || #flaghoisting #ajmeer #tntj 2 часа назад
    Raising the Flag of Ajmeer’s Sultan Khwaja Gareeb Nawaz (R.A.) || #flaghoisting #ajmeer #tntj
    Опубликовано: 2 часа назад
  • சற்றுமுன் பிரியங்காவை சந்திக்கும் விஜய் | திமுகவுக்கு Bye சொன்ன CONG | DELHI RAJAGOPALAN INTERVIEW 4 часа назад
    சற்றுமுன் பிரியங்காவை சந்திக்கும் விஜய் | திமுகவுக்கு Bye சொன்ன CONG | DELHI RAJAGOPALAN INTERVIEW
    Опубликовано: 4 часа назад
  • அதிமுக பாஜக மெகா கூட்டணி! திமுகவிற்கு டெபாசிட் கிடைக்குமா? R.Varadharajan Ex-Police / Advocate 1 час назад
    அதிமுக பாஜக மெகா கூட்டணி! திமுகவிற்கு டெபாசிட் கிடைக்குமா? R.Varadharajan Ex-Police / Advocate
    Опубликовано: 1 час назад
  • Фильм «Оптина пустынь» о мужском монастыре 1 год назад
    Фильм «Оптина пустынь» о мужском монастыре
    Опубликовано: 1 год назад
  • «Сыграй На Пианино — Я Женюсь!» — Смеялся Миллиардер… Пока Еврейка Не Показала Свой Дар 1 месяц назад
    «Сыграй На Пианино — Я Женюсь!» — Смеялся Миллиардер… Пока Еврейка Не Показала Свой Дар
    Опубликовано: 1 месяц назад
  • MGR - மனிதரல்ல.. கடவுள் !! I Thamizh Thee 2 часа назад
    MGR - மனிதரல்ல.. கடவுள் !! I Thamizh Thee
    Опубликовано: 2 часа назад
  • Мулдашеву приказали оперировать тем, что дали. Заменить нельзя! 21 час назад
    Мулдашеву приказали оперировать тем, что дали. Заменить нельзя!
    Опубликовано: 21 час назад
  • ஈ.வெ.ராமசாமி பற்றிய ரகசியம் உரித்த முஸ்லிம் இளைஞர் | Periyar Islamophobia | Muslim Youth Exposure 6 часов назад
    ஈ.வெ.ராமசாமி பற்றிய ரகசியம் உரித்த முஸ்லிம் இளைஞர் | Periyar Islamophobia | Muslim Youth Exposure
    Опубликовано: 6 часов назад
  • КАК ОТАПЛИВАЛИ ЦЕРКВИ? - НАШЛИ ЧЕЛОВЕЧЕСКИЕ КОСТИ ПРЯМО ПОД ХРАМОМ! 1 месяц назад
    КАК ОТАПЛИВАЛИ ЦЕРКВИ? - НАШЛИ ЧЕЛОВЕЧЕСКИЕ КОСТИ ПРЯМО ПОД ХРАМОМ!
    Опубликовано: 1 месяц назад
  • விஜய் கட்சிக்குள் உச்சகட்ட மோதல்.. யார் யாருடன் கூட்டணி A To Z Muthalif Decode | TVK Vijay | EPI-91 3 часа назад
    விஜய் கட்சிக்குள் உச்சகட்ட மோதல்.. யார் யாருடன் கூட்டணி A To Z Muthalif Decode | TVK Vijay | EPI-91
    Опубликовано: 3 часа назад
  • Матушка Серафима 18 часов назад
    Матушка Серафима
    Опубликовано: 18 часов назад
  • திருப்பரங்குன்றம் சர்ச்சையும் அயோத்தி சம்பவமும் 😡 - அஸ்வத்தாமனுடன் வாக்குவாதம் | Aadhan News 7 часов назад
    திருப்பரங்குன்றம் சர்ச்சையும் அயோத்தி சம்பவமும் 😡 - அஸ்வத்தாமனுடன் வாக்குவாதம் | Aadhan News
    Опубликовано: 7 часов назад
  • Признаки перемен 1 день назад
    Признаки перемен
    Опубликовано: 1 день назад
  • Торжественная Литургия в столичном храме на Приорке в день памяти свт. и чудотворца Николая 4 дня назад
    Торжественная Литургия в столичном храме на Приорке в день памяти свт. и чудотворца Николая
    Опубликовано: 4 дня назад
  • கைப்பந்து போட்டியை தொடங்கி வைத்த கிருஷ்ணகிரி பாராளுமன்ற உறுப்பினர் எம் பி கோபிநாத்.. 2 месяца назад
    கைப்பந்து போட்டியை தொடங்கி வைத்த கிருஷ்ணகிரி பாராளுமன்ற உறுப்பினர் எம் பி கோபிநாத்..
    Опубликовано: 2 месяца назад
  • நாடு முழுவது நீதிபதி சுவாமிநாதர் காக திரண்ட 300 நீதிபதி 120 பறிபோன 120MP பதவி #thiruparankundram 3 дня назад
    நாடு முழுவது நீதிபதி சுவாமிநாதர் காக திரண்ட 300 நீதிபதி 120 பறிபோன 120MP பதவி #thiruparankundram
    Опубликовано: 3 дня назад
  • Нёман Беларуси - от истока до Литвы. 479-километров поистине Судьбоносной Реки Беларуси. 4 дня назад
    Нёман Беларуси - от истока до Литвы. 479-километров поистине Судьбоносной Реки Беларуси.
    Опубликовано: 4 дня назад

Контактный email для правообладателей: [email protected] © 2017 - 2025

Отказ от ответственности - Disclaimer Правообладателям - DMCA Условия использования сайта - TOS



Карта сайта 1 Карта сайта 2 Карта сайта 3 Карта сайта 4 Карта сайта 5