У нас вы можете посмотреть бесплатно ''Tamil Trekkerஆ வாழ்றது அவ்வளவு Easyஇல்ல’’ – ரகசியம் உடைக்கும் Bhuvani Tharan или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
பல்வேறு நாடுகளுக்கு பயணம் செய்யும் பொழுதுபோக்கை ஒரு தொழிலாக மாற்றியுள்ளார் யூடியூபர் புவனி தரண் என்கிற தமிழ் டிரெக்கர். 150 ரூபாயில் தனது முதல் பயணத்தை தொடங்கிய புவனி தரன், தற்போது 35 நாடுகளுக்கு பயணிக்கும் அளவிலான, லட்சம் சந்தாதாரர்கள் கொண்ட ஒரு பிரபல யூடியூபராக மாறியது குறித்த தனது அனுபவங்களைப் பகிர்கிறார். #tamiltrekkerlatestvideo #tamiltrekkerchannel #whoistamiltrekker #trekkingvideos #travelvlogstamil #travelvideosintamil Subscribe DW Tamil - https://bit.ly/dwtamil Facebook DW Tamil - https://bit.ly/dwtamilfb DW தமிழ் பற்றி: DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.