У нас вы можете посмотреть бесплатно உலகம் பார்க்க உதை வாங்கிய முனீரை அழகு பார்க்கும் பாக் india vs pakistan | asim munir | field marshal или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
#Partnership பாக் ராணுவ தளபதிக்கு உச்ச பதவி இந்தியாவிடம் வாங்கிய அடிக்கு பரிசு உலகமே சிரிப்பாய் சிரிக்கும் வேடிக்கை காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு ஆபரேஷன் சிந்தூர் மூலம் இந்தியா உரிய பதிலடி கொடுத்தது. பாகிஸ்தான் உள்ளே புகுந்து பயங்கரவாதிகளின் 9 முகாம்களை துல்லியமாக குண்டு வீசி தகர்த்தது. பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக இந்தியாவுடன் பாகிஸ்தான் சண்டைக்கு வந்தது. 4 நாட்கள் நடந்த போரில் பாகிஸ்தானை நம் ராணுவம் துவம்சம் செய்தது. பதிலடியை சமாளிக்க முடியாமல் போரை நிறுத்தலாம் என சமதான கொடியை பறக்க விட்டது பாகிஸ்தான் ராணுவம்.#india #pakistan #asimmunir #fieldmarshal #ShehbazSharif