• ClipSaver
  • dtub.ru
ClipSaver
Русские видео
  • Смешные видео
  • Приколы
  • Обзоры
  • Новости
  • Тесты
  • Спорт
  • Любовь
  • Музыка
  • Разное
Сейчас в тренде
  • Фейгин лайф
  • Три кота
  • Самвел адамян
  • А4 ютуб
  • скачать бит
  • гитара с нуля
Иностранные видео
  • Funny Babies
  • Funny Sports
  • Funny Animals
  • Funny Pranks
  • Funny Magic
  • Funny Vines
  • Funny Virals
  • Funny K-Pop

52 வாரத்தில் 13 லட்சம் சேர்க்க முடியும்/money saving tips Tamil скачать в хорошем качестве

52 வாரத்தில் 13 லட்சம் சேர்க்க முடியும்/money saving tips Tamil 2 недели назад

скачать видео

скачать mp3

скачать mp4

поделиться

телефон с камерой

телефон с видео

бесплатно

загрузить,

Не удается загрузить Youtube-плеер. Проверьте блокировку Youtube в вашей сети.
Повторяем попытку...
52 வாரத்தில் 13 லட்சம் சேர்க்க முடியும்/money saving tips Tamil
  • Поделиться ВК
  • Поделиться в ОК
  •  
  •  


Скачать видео с ютуб по ссылке или смотреть без блокировок на сайте: 52 வாரத்தில் 13 லட்சம் சேர்க்க முடியும்/money saving tips Tamil в качестве 4k

У нас вы можете посмотреть бесплатно 52 வாரத்தில் 13 லட்சம் சேர்க்க முடியும்/money saving tips Tamil или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:

  • Информация по загрузке:

Скачать mp3 с ютуба отдельным файлом. Бесплатный рингтон 52 வாரத்தில் 13 லட்சம் சேர்க்க முடியும்/money saving tips Tamil в формате MP3:


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru



52 வாரத்தில் 13 லட்சம் சேர்க்க முடியும்/money saving tips Tamil

52 வாரத்தில் 13 லட்சம் சேர்க்க முடியும்/money saving tips 52 வாரத்தில் 13 லட்சம் சேர்க்க முடியும். நம்ம 13 லட்சம் சேர்க்கணும் அப்படின்னா நம்ம ஒவ்வொரு வாரமும் எவ்வளவு சேமிக்கணும். நம்ம சேமிக்க முயற்சி செய்யும்போது நம்ம ஒவ்வொருவரும் செய்யற தவறு என்ன? இது முதலீட்டை அடிப்படையாக கொண்டதா இல்ல சேமிப்பை அடிப்படையாக கொண்டதா? இந்த 52 வாரம் சேமிப்பு அப்படிங்கறது எல்லாராலயும் செய்ய முடியற ஒண்ணுங்க. நான் அதைத்தான் இந்த வீடியோல ஷேர் பண்ண போறேன். வீடியோவை ஸ்கிப் பண்ணாம முழுமையா பாருங்க. ஓகேங்க. வீடியோக்குள்ள போறதுக்கு முன்னாடி நம்ம சேனலை இப்பதான் நீங்க ஃபர்ஸ்ட் டைம் பா்கறீங்க அப்படின்னா மறக்காம சப்ஸ்கிரைப் பண்ணிட்டு பாருங்க. மணி ரிலேட்டடான வீடியோஸ் உங்களுக்கு தொடர்ந்து வரும். சிறுதுளி பெருவளம் அப்படிங்கறது நம்ம எல்லாருக்குமே தெரிஞ்ச ஒரு பழமொழிங்க. நம்ம சிறுக சிறுக சேமிச்சாதான் நம்மளால மொத்தமா பணத்தை சேர்க்க முடியும். இந்த 52 வார சவாலுக்கு நீங்க ரெடி அப்படின்னா கீழ எஸ்ன்னு கமெண்ட் பண்ணுங்க. இந்த 52 வார சவாலை யாரெல்லாம் சேமிக்கலாம் அப்படின்னு பாத்த வீட்ல சின்ன பிள்ளைங்க இருந்தாங்கன்னா அவங்க சேமிக்கலாம். பெரியவர்கள் சேமிக்கலாம். மாத சம்பளம் வாங்குறவங்க சேமிக்கலாம். தினமும் கூலி வேலை செய்றவங்க யாரா இருந்தாலும் இந்த 52 வார சவால வந்து கம்ப்ளீட் பண்ண முடியுங்க. நம்ம நிறைய பேரு எப்பவுமே சேமிக்குறது இல்ல. ஏதாச்சும் ஒரு பிரச்சனை வரும் போதுதான் நம்ம சேமிச்சு வச்சிருந்தோம் அப்டினா நம்மளுக்கு இப்ப அது யூஸ் ஆயிருக்குமே அப்படின்னு நிறைய டைம்ல நம்ம யோசிப்போம். அந்த யோசிப்போம் யோசிச்சிட்டு அதை அப்படியே நம்ம மறந்துருவோம். சேமிக்கிற மைண்ட் நம்மளுக்கு வரவே வராது. மறுபடியும் ஏதாச்சு ஒரு கஷ்டங்கள் வரும்போதுதான் நம்ம யோசிப்போம். நம்ம சேமிச்சு வச்சிருந்தா கொஞ்சம் நல்லா இருக்குமே அப்படின்னு. நம்ம அந்த பார்க்க போற இந்த 52 வார மணி சேலஞ்சல எல்லாருமே வந்து சேமிக்கலாங்க. அதாவது 10 ரூபா 20 இருக்கு அப்படின்னு யோசிக்கா நம்ம கிடைக்கிற பணத்தை வந்து நம்ம சேமிக்க ஆரம்பிக்கலாம். இப்ப எப்படி சேமிக்கலாம் அப்படின்னு நான் ஒரு எக்ஸாம்பிளோட உங்களுக்கு சொல்றேங்க. 52 வாரம் அப்படிங்கறது நம்ம எவ்வளவுனா ஒரு வருஷம் வருங்க அது. அதாவது இப்போ நம்ம முதல் வாரம் நம்மளோட சேமிப்பு நம்ம கையில எவ்வளவு கிடைக்கிற எவ்வளவு அமௌண்ட்னாலும் நம்ம பயன்படுத்தலாங்க. இப்ப ஒவ்வொரு கூலி வேலைக்கு போறவங்களா இருந்தாங்கன்னா, ஒரு நாள் ₹100 கிடைச்சாலும் அந்த ₹100 அவங்க சேமிப்பா எடுக்கலாம். இப்ப 52 வாரத்துக்குள்ள சார்ட் போட்டுருக்கேங்க. இந்த சார்ட்ல நம்ம பார்க போறது என்ன அப்படின்னா நம்ம எவ்வளவு சேமிச்சா நம்மளுக்கு ஒரு வருஷம் வந்து எவ்வளவு சேவிங்ஸ் ஆகும் அப்படிங்கறதுதாங்க இந்த சார்ட்ல நம்ம பார்க போறோம். முதல் வாரம் நம்ம ₹100 போட்டோம் அப்படின்னா ரண்டாவது வாரம் ஆகும்போது 200 ஆகும். இப்போ மூணாவது வாரம் 300 நாலாவது வாரம் ₹400 ஆறாவது வாரம் 600 700 800 இப்படின்னு நம்ம ஒவ்வொரு வாரமும் நம்ம வந்து எக்ஸ்ட்ரா அமௌண்ட் வந்து ஆட் பண்ணிட்டே வருவோம். அப்போ 20வது வாரம் நம்மளுக்கு எவ்வளவு வரும் அப்படின்னா ஒரு 21,000 கிட்ட நம்ம சேவிங் பண்ணிருப்போங்க ஒவ்வொரு வாரமுமே நம்ம அமௌன்ட் நம்ம சேவிங் பண்ணிக்கிட்டே வருவோங்க இந்த சேமிப்பு அப்படிங்கறது எதையாச்சு ஒரு டார்கெட் வச்சு பண்ணனுங்க அதாவது இப்ப வந்து ஏதோ பிள்ளைகளோட படிப்புக்காக இருக்கலாம் இல்லாட்டி திருமண காரியங்களுக்காக இருக்கலாம் அப்ப ஏதாச்சு ஒரு டார்கெட் வச்சு நம்ம சேமிக்கும் போதுதான் நம்மளால கட்டாயமா அத கண்டினியூவா நம்மளால சேமிக்க முடியும். ஒரு வாரம் நம்மளால சேமிக்க முடியலனாலும் நம்ம அடுத்த வாரம் முதல் வாரத்துக்குள் அமௌண்டையும் ரெண்டாவது வாரத்துக்குள் அமௌண்டையும் நம்ம சேர்த்து ஆட் பண்ணி நம்ம போட்டு நம்மளால சேமிக்க முடியும். நம்மளுக்கு அது ஒரு மோட்டிவேஷனாவும் இருக்கும். 30வது வாரம் நம்மளுக்கு வரும்போது 46,500 நம்மளுக்கு சேர்ந்திருக்குங்க. 40வது வாரம் நம்மளுக்கு 820,000 நம்மளுக்கு சேர்ந்திருக்குங்க. 52 வது வாரம் ₹1,37,800 நம்மளுக்கு சேர்ந்திருக்குங்க. 52 வது வாரம் வரைக்கும் உங்களால கம்ப்ளீட் பண்ண முடியலனா எக்ஸ்ட்ரா ஒரு ரெண்டு வாரம் நீங்க எக்ஸ்ட்ரா ரெண்டோ மூணு வாரம் மட்டும் நீங்க எடுத்துக்கலாங்க. எடுத்து நீங்க அத வந்து பேலன்ஸ் வந்து சேமிக்கலாம். போட்டுட்டீங்க அப்படின்னா இந்த 100 வந்து அப்படியே கட் பண்ணிருங்க. இப்ப ₹200 நீங்க போட்டீங்க அப்படின்னா இந்த ₹200ய நீங்க அப்படியே அந்த வாரம் நீங்க முடிச்சிட்டீங்க அப்படின்னா நீங்க கட் பண்ணிருங்க. அப்படியே ஒவ்வொரு வாரமும் முடிய முடியும் நீங்க கட் பண்ணிட்டே வந்தீங்க அப்படின்னா உங்களுக்கு தோணும். இவ்வளவுதான் வாரம் இருக்கா நம்ம சேமிச்சிரலாம் அப்படின்னு. சேமிக்கணும்னு நினைச்சா ஏதாச்சு ஒரு வழியில நம்ம சேமிச்சுதாங்க ஆகணும். இப்போ நம்ம குழந்தைகளுக்கு இப்ப ஒரு வருஷத்துல பீஸ் கட்ட வேண்டியது இருக்கு. அப்போ அந்த பீஸ்காக நம்ம எங்கேயும் ஓடாம நம்ம கடைசி நேரத்துல யாரையாச்சும் நம்ம கடன் வாங்கி நம்ம போய் பீஸ் கட்டுவோம். அப்போ அந்த கடன் அடைக்கறதுக்கே கொஞ்ச நாள் நம்மளுக்கு போயிரும். அப்படிங்கும் போது நம்ம ஒரு வருஷத்துக்குள்ள பீஸ நம்ம மொத்தமா சேர்க்கணும் அப்படின்னா நீங்க ஒரு வருஷத்துல மொத்தம் 365 நாள் இருக்கு. அந்த 365 நாள்ல உங்களால 50 சேர்க்க முடிஞ்சுச்சு அப்படின்னா 50 போடுங்க. ஒரு நாளைக்கு 50 கணக்கு வச்சுக்கோங்க. இப்ப ஒரு நாளைக்கு நீங்க 100 500 சம்பளம் வாங்குறீங்கன்னா அதுல ஒரு ₹50 எடுக்கறதுல ஒரு பெரிய விஷயமாவே இருக்காது. அப்போ அந்த ₹50 நீங்க ஒவ்வொரு நாளும் இந்த 365 நாள்ல ₹50 நீங்க சேமிக்க ஆரம்பிச்சீங்க அப்படின்னாலே உங்களுக்கு மொத்தம் 18250 வந்துரும் அப்படிங்கும் போது பிள்ளைகளோட எஜுகேஷன்க்காகவே அந்த அமௌண்ட்ட வந்து ஒதுக்கிருங்க ஒவ்வொரு வருஷமும்

Comments
  • மூன்று மாதத்திற்கு ஒரு முறை ₹61,500 வட்டி தரும் senior citizen Savings Scheme/ Post Office scheme 22 часа назад
    மூன்று மாதத்திற்கு ஒரு முறை ₹61,500 வட்டி தரும் senior citizen Savings Scheme/ Post Office scheme
    Опубликовано: 22 часа назад
  •  💰💰  பெண்கள் இப்படியும்  சேமிக்கலாம்# Money saving tips in Tamil/ 8 дней назад
    💰💰 பெண்கள் இப்படியும் சேமிக்கலாம்# Money saving tips in Tamil/
    Опубликовано: 8 дней назад
  • பணம் சேர 8 வழிகள் | Panam Sera Tips Tamil | Magesh Iyer | Cosmo view 1 месяц назад
    பணம் சேர 8 வழிகள் | Panam Sera Tips Tamil | Magesh Iyer | Cosmo view
    Опубликовано: 1 месяц назад
  • இது தெரிஞ்சா சேமிக்காம இருக்க மாட்டீங்க 😲 | Money Secret Tamil #Tamilpayanam #Tamilpayanam077 13 дней назад
    இது தெரிஞ்சா சேமிக்காம இருக்க மாட்டீங்க 😲 | Money Secret Tamil #Tamilpayanam #Tamilpayanam077
    Опубликовано: 13 дней назад
  • பணம் உங்களிடம் தங்கலையா? இதற்கு காரணம் இதுதான்🤔 3 недели назад
    பணம் உங்களிடம் தங்கலையா? இதற்கு காரணம் இதுதான்🤔
    Опубликовано: 3 недели назад
  • 💢💯தங்கம் ஒரு சவரன் 3 லட்சம்/தங்கம் கடும் விலை உயர்வு#youtube#gold#price #viral#trending#villagelife 4 дня назад
    💢💯தங்கம் ஒரு சவரன் 3 லட்சம்/தங்கம் கடும் விலை உயர்வு#youtube#gold#price #viral#trending#villagelife
    Опубликовано: 4 дня назад
  • பணம் சம்பாதிக்க நினைத்தால்… யாரிடமும் சொல்லாதே இந்த 6 உண்மைகளை  | 2026 Reality ) 2 недели назад
    பணம் சம்பாதிக்க நினைத்தால்… யாரிடமும் சொல்லாதே இந்த 6 உண்மைகளை | 2026 Reality )
    Опубликовано: 2 недели назад
  •  நடுத்தர குடும்பத்தின் வாழ்க்கை தரம் உயர கடைபிடிக்க வேண்டிய 10 வழிமுறைகள்/ middle class family life 11 дней назад
    நடுத்தர குடும்பத்தின் வாழ்க்கை தரம் உயர கடைபிடிக்க வேண்டிய 10 வழிமுறைகள்/ middle class family life
    Опубликовано: 11 дней назад
  • 🥇🥇 100 பவுன் சேமிக்க இப்படி கூட பிளான் பண்ணலாம் 11 дней назад
    🥇🥇 100 பவுன் சேமிக்க இப்படி கூட பிளான் பண்ணலாம்
    Опубликовано: 11 дней назад
  • Money 💰💰 saving and investment plan இப்படியும் பண்ணலாம் 7 дней назад
    Money 💰💰 saving and investment plan இப்படியும் பண்ணலாம்
    Опубликовано: 7 дней назад
  • 💯 அடகு நகை உங்கள் கைகளில் வரும்.😍 அடகு நகை திருப்ப MONEY SAVINGS TIPS.🤑 @trichythamizhachi 11 месяцев назад
    💯 அடகு நகை உங்கள் கைகளில் வரும்.😍 அடகு நகை திருப்ப MONEY SAVINGS TIPS.🤑 @trichythamizhachi
    Опубликовано: 11 месяцев назад
  • சம்பளம் வந்தவுடன் இதைச் செய்தால் உங்களைப் பணக்காரராக ஆகுவதைக் யாராலும் தடுக்க முடியாது | Finance Tip 1 месяц назад
    சம்பளம் வந்தவுடன் இதைச் செய்தால் உங்களைப் பணக்காரராக ஆகுவதைக் யாராலும் தடுக்க முடியாது | Finance Tip
    Опубликовано: 1 месяц назад
  • My Savings Cabinet 2026 and How much I Saved in One Year 2025 Small Savings 12 дней назад
    My Savings Cabinet 2026 and How much I Saved in One Year 2025 Small Savings
    Опубликовано: 12 дней назад
  • 12 லட்சம் ரூபாயை வெறும் வார சேமிப்பில் சேமிக்க சிறந்த 2 வழிகள்.🤗 அனைவருக்கும் ஏற்ற சேமிப்பு திட்டம். 1 год назад
    12 லட்சம் ரூபாயை வெறும் வார சேமிப்பில் சேமிக்க சிறந்த 2 வழிகள்.🤗 அனைவருக்கும் ஏற்ற சேமிப்பு திட்டம்.
    Опубликовано: 1 год назад
  • 50 பவுன் தங்கம் அசால்ட்டாக சேர்காலம்!/தங்கம் சேமிக்க இதை செய்யுங்க❣️#gold#youtube #video#villagelife 13 дней назад
    50 பவுன் தங்கம் அசால்ட்டாக சேர்காலம்!/தங்கம் சேமிக்க இதை செய்யுங்க❣️#gold#youtube #video#villagelife
    Опубликовано: 13 дней назад
  • பணத்தை சேமிப்பது எப்படி? How to Save Money to Become Rich Explained in Tamil 2 года назад
    பணத்தை சேமிப்பது எப்படி? How to Save Money to Become Rich Explained in Tamil
    Опубликовано: 2 года назад
  • 90% Middle Class Family செய்யும் 1 Big Financial Mistake! | கடன் இல்லாத Life-க்கான 3 Important Tips 10 дней назад
    90% Middle Class Family செய்யும் 1 Big Financial Mistake! | கடன் இல்லாத Life-க்கான 3 Important Tips
    Опубликовано: 10 дней назад
  • 52 வாரத்தில் 13 லட்சம் சேர்க்க இதை செய்ங்க! | Money saving tips Tamil 5 месяцев назад
    52 வாரத்தில் 13 லட்சம் சேர்க்க இதை செய்ங்க! | Money saving tips Tamil
    Опубликовано: 5 месяцев назад
  • என்னோட அம்மா எப்படி பணம் சேமிச்சி 20 பவுன் நகை போட்டாங்க 💰💴 2 недели назад
    என்னோட அம்மா எப்படி பணம் சேமிச்சி 20 பவுன் நகை போட்டாங்க 💰💴
    Опубликовано: 2 недели назад
  • பெண்களின் சுயமரியாதையை உயர்த்தும் ஒருசில வழிமுறைகள்/ 30 வயதிற்கு மேற்பட்ட பெண்களின் தன்னம்பிக்கை 10 дней назад
    பெண்களின் சுயமரியாதையை உயர்த்தும் ஒருசில வழிமுறைகள்/ 30 வயதிற்கு மேற்பட்ட பெண்களின் தன்னம்பிக்கை
    Опубликовано: 10 дней назад

Контактный email для правообладателей: u2beadvert@gmail.com © 2017 - 2026

Отказ от ответственности - Disclaimer Правообладателям - DMCA Условия использования сайта - TOS



Карта сайта 1 Карта сайта 2 Карта сайта 3 Карта сайта 4 Карта сайта 5