У нас вы можете посмотреть бесплатно New Christian Gospel Song Tamil 2021 - Nee Yean Kavalaikolgiraai - Kalai Pushparaj или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
#Yesu_Way Production Lyrics, Tune & Sung by: #Kalai_Pushparaj Music : #Garden_Medias Video : #Arts_for_Christ Song Lyrics: NEE YEAN KAVALAI KOLGIRAI நீ ஏன் கவலை கொள்கிறாய் மனமே நீ ஏன் கவலை கொள்கிறாய் நீ ஏன் கவலை கொள்கிறாய் மனமே நீ ஏன் கவலை கொள்கிறாய் இந்த உலக வாழ்க்கையோ அது பொய்யானது அது ஒருநாள் அழிந்து போகுமே நீ ஏன் கவலை கொள்கிறாய் மனமே நீ ஏன் கவலை கொள்கிறாய் ( 1 ) தாயின் அன்போ தந்தையின் அன்போ ஒருநாள் அது மாறிப்போகுமே தாயின் அன்போ தந்தையின் அன்போ ஒருநாள் அது மாறிப்போகுமே என் இயேசுவின் அன்போ அது மாறாதது என் இயேசுவின் அன்போ அது அழியாதது நீ ஏன் கவலை கொள்கிறாய் மனமே நீ ஏன் கவலை கொள்கிறாய் ( 2 ) உலகில் உள்ள அன்பெல்லாம் ஒருநாள் உன்னை உதறித்தள்ளுமே என் இயேசுவின் அன்போ உன்னைத் தள்ளாதது என் இயேசுவின் அன்போ விட்டு விலகாதது நீ ஏன் கவலை கொள்கிறாய் மனமே நீ ஏன் கவலை கொள்கிறாய் நீ ஏன் கவலை கொள்கிறாய் மனமே நீ ஏன் கவலை கொள்கிறாய் இந்த உலக வாழ்க்கையோ அது பொய்யானது அது ஒருநாள் அழிந்து போகுமே இந்த உலக வாழ்க்கையோ அது பொய்யானது அது ஒருநாள் அழிந்து போகுமே நீ ஏன் கவலை கொள்கிறாய் மனமே நீ ஏன் கவலை கொள்கிறாய் நீ ஏன் கவலை கொள்கிறாய் மனமே நீ ஏன் கவலை கொள்கிறாய் @yesuwayproductionsoffical