У нас вы можете посмотреть бесплатно 🔱 Oru kodi lingam sathiyamangalam | ஒரு கோடி லிங்கம் சத்தியமங்கலம் ஈரோடு மாவட்டம் или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
#lingam #shiva #mahadev #lordshiva #shivalingam #yoni #om #tantra #massagem #omnamahshivaya #massagemrelaxante #god #rudra #harharmahadev #massoterapia #love #brasil #massagemtantrica #bholenath #spiritual #shiv #quiropraxia #yoga #quickmassage #homensquesecuidam #instagram #aromaterapia #sivan #minasgerais #depilacaomasculina #sathiyamangalam #gobichettipalayam #erode #gobi #kodiveri #nammagobi #erodecity #bannari #kodiveriwaterfalls #pariyur #nature #dam #sathyamangalamforest #coimbatorediaries #gunderipallamdam #ezhilmigu #karnataka #planetearth #perundurai #tn #kodiveridam #udumalaipettai #tamil #bhavanisagar #tnstc #tnstcbus #ashokleylandbuses #ashokleyland #indiantruckbuslovers #busfans #setc #kadambur #andhiyur #puliyampatti #recklarace #sulur #kinathukadavu #samathur #anaimalai #negamam #annur #tamilnadu #nambiyur #avinashi #historic #herostone #history #archaeology #busindia #bus #kumbakonam #teatime #naturelovers #bannariammantemple #sathiyamangalamtigerreserve #indiabesttigerreserve #thalavadi #thalavadimariammantemple #ridemode #gunderipallam ஓம் நமசிவாய ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம், தனவாசி சிவனடியார் அறக்கட்டளை ஒரு கோடி சிவலிங்கம் ஆலயம் எழுப்புதல் சிவலிங்கம் வேண்டுகை அழைப்பிதழ் 🙏சிவநேயச் செல்வர்களே! தமிழ்நாட்டில் முதன்முறையாக ஒருகோடி சிவலிங்கம் ஆலயத்திருப்பணி அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதற்காக ஒரு கோடி சிவலிங்கம் தேவைப்படுகிறது. 🌿சிவ ஆலயம் அமைக்கவும் சிவலிங்கம் கொடுத்து உதவு வதும் ஏழு தலைமுறைக்கு செய்த பாவங்கள் நீங்கும். 🌿சிவலிங்கம் உபயம் செய்பவர்கள் அவர்கள் குலத்தில் சிறந்த முன்னோர்களில் நூறு தலைமுறையினர் சிவலோகம் செல்வார்கள். 🌿கருங்கற்களை கொண்டு சிவலிங்கம் உபயம் செய்பவர்கள் ஆயிரம் வருடம் சிவலோகத்தில் இருக்கும் பாக்கியத்தைப் பெறுவார்கள். 🌿சிவலிங்கம் உபயம் செய்பவர்கள் ஏழு ஜென்மங்களில் செய்த பாவங்களில் இருந்து விடுபட்டு பின்பு சுகமான போகங்களை அடைவார்கள் 🌿சிவலிங்கம் கொடுப்பவர்கள் அவர்கள் வம்சத்தவர்கள் கூட எமதூதர்களால் நெருங்கப்படாதவர்கள் எனக் கூறப்படுகிறது. 💐சிவலிங்கம் கொடுத்தால் சகல பாவங்களும் நீங்கி புண்ணியம் கிடைக்கும் சகல 🌺சௌபாக்கியங்களும் கிடைக்கும். 🌻சிவலிங்கம் வாங்கி கொடுப்பவர்கள் தினந்தோறும் சிவபெருமானை பூஜை செய்த 🌼பலனை பெறுவார்கள். சிவாலய திருப்பணிக்கு சிவலிங்கமோ, பணமோ, பொருளோ கொடுத்தால் பாவங்கள் 🌸அறுபட்டுப்போகும். லிங்க வடிவில் உள்ள சிவபெருமானை வழிபடுவதால் சிவன் பார்வதி அருளும், பெருமாள் - மகாலட்சுமி அருளும், பிரம்மா - சரஸ்வதி அருளும் கிடைக்கும். 🌞எந்தக் கோவிலையும் கட்டி விடலாம் ஆனால் சிவாலயம் கட்டுவது, சிவாலயம் கட்ட சிவலிங்கம் கொடுப்பது சாதாரணமான விசயம் அல்ல, சிவனை வழிபடுவதற்கே அவரது அனுமதி வேண்டும். "அவன்அருளாலே அவன்தாள் வணங்கி அதனையும் தாண்டி கோவில் திருப்பணிக்கு உதவுவதற்கு சிவபெருமானின் பார்வை வேண்டும். 🔥* உலகத்திலேயே பழமையான காலம் முதல் இன்று வரை ஒரே அமைப்பில் பார்க்கக்கூடிய கடவுள்தான் சிவலிங்கம். ஹரப்பா நாகரீகத்தில் சிவலிங்கம் கண்டயறிப்பட்டது. கி.மு. மூவாயிரம் வருடத்திற்கு முன் கிட்டத்தட்ட இன்றுவரை திருபணம் செய்யப்பட்டு ஐயாயிரம் வருடங்களாக ஒரு குறிப்பிட்ட அமைப்பில் வழிபட்டு வருகிறோம். அதுதான் சிவலிங்ம். 🌕சிவபெருமானை நினைத்தாலும், தரிசித்தாலும் சிங்கத்தை கண்டு மற்ற மிருகாங்கள் ஓடுவதைப் போல் நம்முடைய பாவங்கள் விலகி ஓடிவிடும். 🌕சிவலிங்கம் வாங்கி கொடுப்பவர்களும் அவரது சந்ததியினரும் இந்த பூமியில் வாழையடி வாழையாய் பதினாறு செல்வத்தோடு பேரானந்தமாக வாழ்வார்கள். 🪐சிவ ஆலயங்களில் லிங்க ரூபமாக உள்ள சிவபெருமானை வணங்கி அவருடைய மந்திரங்களை உச்சரிப்பதால் நமக்கு ஆற்றல் கிடைத்து பிரபஞ்சத்துடன் இணைவோம். ☄️+ பக்தர்கள் அவரவர் வேண்டுதலுக்கு இணங்க சிவலிங்கம் கொடுத்து பிரதிஸ்டை செய்வதால் விரைவில் அவ்வேண்டுதல் நிறைவேறும், எனவே பக்தர்கள் தங்களால் முடிந்த சிவலிங்கம் உபயம் செய்து சிவன் அருள்பெற வேண்டி கேட்டுக்கொள்கிறோம். ☀எப்போது நீ சிவனை நினைக்க தொடங்குகிறாயோ.. அப்போதிலிருந்தே வளரவும் தொடங்குகிறாய்... "சிவாயநம என்பார்க்கு அபாயம் ஒரு நாளும் இல்லை" சிவபெருமானை வழிபட்டு நாமும் சிவகதி அடைவோம் ஓம் நமசிவாய! தொடர்புக்கு: 86672 02874 , 93448 89610 , 80728 68404 பணமாகவோ காசோலையாவோ தருபவர்கள் வங்கி கணக்கில் செலுத்த வேண்டுகிறோம் இப்படிக்கு ஒரு கோடி சிவலிங்கம் ஆலயம் தனவாசி, சத்தியமங்கலம், ஈரோடு மாவட்டம், வருமானவரி கணக்கு எண்: AEFFS6799P Gapy, Phone Pay, Paytm- 94438 37918