Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб பிரதோஷ வேளையில் கேட்க வேண்டிய துயரங்களை நீக்கி நிம்மதி தரும் நந்தீஸ்வரர் பாடல் | Sruthilaya в хорошем качестве

பிரதோஷ வேளையில் கேட்க வேண்டிய துயரங்களை நீக்கி நிம்மதி தரும் நந்தீஸ்வரர் பாடல் | Sruthilaya 2 дня назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru



பிரதோஷ வேளையில் கேட்க வேண்டிய துயரங்களை நீக்கி நிம்மதி தரும் நந்தீஸ்வரர் பாடல் | Sruthilaya

ஸ்ருதிலயா பக்தியுடன் வழங்கும் பிரதோஷ வேளையில் கேட்க வேண்டிய துயரங்களை நீக்கி நிம்மதி தரும் நந்தீஸ்வரர் பாடல் Nandhiidhu Tamil Traditional Devotional Song on Lord Shiva, Sung by Veeramanidasan, Composed by Veeramanisomu. Produced by Sruthilaya Media Corp. ******************************************************************** LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE ******************************************************************** Thanks for Watching our Channel ******************************************************************** Subscribe here:    / @sruthilayamusic   ******************************************************************** Connect with us at : Facebook -   / sruthilaya   ******************************************************************** Twitter -   / sruthilayamedia   ******************************************************************** Instagram -   / sruthilayamedia   ******************************************************************** நந்தியிது நந்தியிது நாட்டமுள்ள நந்தியிது நந்தனுக்கு நலம்புரிந்த நலமான நந்தியிது செந்தூரப் பொட்டுவைத்து சிலிர்த்துவரும் நந்தியிது சிந்தையில் நினைப்பவர்க்குச்செல்வம்தரும் நந்தியிது (நந்தி) தில்லையில் நடனமாடும் திவயநாதன் நந்தியிது எல்லையில்லா இன்பம்தரும் எம்பெருமான் நந்தியிது ஒற்றை மாடோட்டியெனும் உலகநாதன் நந்தியிது வெற்றிமேல் வெற்றிதரும் வேந்தன்நகர் நந்தியிது பச்சைக்கிளி பார்வதியாள் பவனிவரும் நந்தியிது பார்ப்பவர்க்குப்பலன்கொடுக்கும் பட்சமுள்ள நந்தியிது சங்கம் முழங்குவரும் சங்கரனின் நந்தியிது எங்கும் புகழ்மணக்கும் எழிலான நந்தியிது (நந்தி) கொற்றவன் வளர்த்துவந்த கொடும்பாளுர் நந்தியிது நற்றவர் பாக்கியத்தால் நமக்குவந்த நந்தியிது நெய்யிலே குளித்துவரும் நேர்மையுள்ள நந்தியிது ஈஎறும்பு அணுகாமல் இறைவன்வரும் நந்தியிது (நந்தி) வானவரும் தானவரும் வணங்குகின்ற நந்தியிது காணவரும் அடியவர்க்கும் கருணைகாட்டும் நந்தியிது உலகத்தார் போற்றுகின்ற உத்தமனின் நந்தியிது நகரத்தை வளர்த்துவரும் நான் மறையின் நந்தியிது (நந்தி) #pradoshamsongs, #pradoshamsongstamil, #tamildevotionalsongs, #bakthisongs, #saniprathosamsongs, #thiruvannamalaisongs, #lordshiva, #shiva, #lordshivasongs, #shivasongs, #shivamantra, #omnamahshivaya, #bhakti, #devotional, #namah, #shivaya, #devotionalsongs, #sivasong, #shivayasong, #Sivamayam, #Sruthilaya, #sivansongs, #hindudevotionalsongs, #PrathosaVelaiyidhu,

Comments