У нас вы можете посмотреть бесплатно Seeman Angry! "80 கோடியில் கடலுக்கு நடுவுல பேனா தேவையா?" | Kalaignar Pen Statue Seeman Speech или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
Seeman has said that I am not against putting pen memorial to Karunanidhi but I accept it. At the same time, Nam Tamilar Party coordinator Seeman said that I strongly condemn putting the pen in the sea. கருணாநிதிக்கு பேனா நினைவுச்சின்னம் வைப்பதை நான் எதிர்க்கவில்லை ஏற்றுக்கொள்கிறேன் என்று சீமான் கூறியுள்ளார். அதே நேரத்தில் பேனாவை கடலுக்குள் வைப்பதைத்தான் வன்மையாக நான் கண்டிக்கிறேன் என்றும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். அதை பார்வையிடப்போகும் பார்வையாளர்கள் பிளாஸ்டிக் குப்பைகளை போடுவார்கள். அது சுற்றுச்சூழலுக்கு கேடு தரக்கூடியது. நீங்கள் பேனா வைத்தால் நான் அதை உடைப்பேன் என்றும் கூறியுள்ளார். #Seeman #KarunanidhiPenStatue #KarunanidhiStatue Follow on Twitter: / thatstamil Follow on Facebook: / oneindiatamilvideos Follow on Instagram: / oneindiatamilofficial