У нас вы можете посмотреть бесплатно ஸ்ரீராமச்சந்த்ரர் வழிபட்ட ஸ்ரீதுர்கா பரமேச்வரி | மயிலாடுதுறை ராகவன் или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
ஸ்ரீராமச்சந்த்ரர் உபாஸித்த ஸ்ரீதுர்கா பரமேச்வரி : RamachandrA's Upasya DevatA ShrI DurgA ParameshwarI: 1) ஸூர்யவம்சத்தின் குலதேவதையாக விளங்கிய ஸ்ரீமஹாத்ரிபுரஸுந்தரி மஹிமை 2) வைவஸ்வதமனு, அஜன்,இக்ஷ்வாகு ஆகியோர் வணங்கிய காஞ்சிபுரம் ஸ்ரீகாமாக்ஷி அம்பாள் 3) தசரத மஹாராஜன் ஸ்ரீகாஞ்சிபுரம் வருதலும், ஸ்ரீதூர்வாஸ மஹாமுனி ஸ்ரீகாமாக்ஷியின் மந்த்ரோபதேசம் செய்தலும், 4) தசரதனுக்கு புத்ரபாக்யம் அருளிய ஸ்ரீ காமாக்ஷி மஹாத்ரிபுரஸுந்தரி 5) ஸ்ரீராமச்சந்தரனுக்கு ஸ்ரீநாரதர் ஜகன்மாதா ஸ்ரீதுர்காம்பாளின் வைபவத்தை உபதேசித்தல் 6) ஆஸ்வீஜ மாஸத்தில் ஒன்பது தினங்கள் நாரத மஹருஷியை ஆசார்யராய்க்கொண்டு ஸ்ரீராமச்சந்தரனும் லக்ஷ்மணனும் நவராத்ரி வ்ரதம் இருத்தல் 7) பரப்ரஹ்மமான ஸ்ரீதுர்கா பரமேச்வரி அஷ்டபுஜங்களுடன் ஸிம்ஹ வாஹனத்தில் ஸ்ரீராமச்சந்தரனுக்கு தர்சனமளித்தல் 8) ராவண ஸம்ஹாரத்திற்கு தனதம்சமான சக்தியை ஸ்ரீராமச்சந்தர மூர்த்திக்கு ஸஹாயமாய் இருக்க ஸ்ரீபகவதி அருளல் ஸர்வம் லலிதார்ப்பணம் காமாக்ஷி சரணம் -- மயிலாடுதுறை ராகவன்