Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб காதோரம் லோலாக்கு கதை சொல்லுதடி(Kathoram Lolakku) | Mano, S.Janaki | Ilayaraja Love Melody Songs в хорошем качестве

காதோரம் லோலாக்கு கதை சொல்லுதடி(Kathoram Lolakku) | Mano, S.Janaki | Ilayaraja Love Melody Songs 5 лет назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru



காதோரம் லோலாக்கு கதை சொல்லுதடி(Kathoram Lolakku) | Mano, S.Janaki | Ilayaraja Love Melody Songs

#SJanakihits #Manohits #IlayarajaLoveMelodySongs காதோரம் லோலாக்கு கதை சொல்லுதடி(Kathoram Lolakku) | Mano, S.Janaki | Ilayaraja Love Melody Songs பாடகி : எஸ். ஜானகி பாடகர் : மனோ இசையமைப்பாளர் : இளையராஜா பாடல் வரிகள்:- ****************** பெண் : காதோரம் லோலாக்கு கதை சொல்லுதய்யா காத்தாடும் மேலாக்கு உன்னை தின்னுதையா ஆண் : காதோரம் லோலாக்கு கதை சொல்லுதடி காத்தாடும் மேலாக்கு என்னை தின்னுதடி பெண் : உன் முகத்த பார்க்கையில என் முகத்தை நான் மறந்தேன் ஆண் : காதோரம் லோலாக்கு கதை சொல்லுதடி காதோரம் லோலாக்கு …… பெண் : { நான் விரும்பும் மாப்பிள்ளைக்கு நாள் கணக்கா காத்திருந்தேன் } (2) வந்தாயே நீயும் வாசலை தேடி கண்டேனே நானும் எனக்கொரு ஜோடி ஆண் : உன்னாட்டம் தான் தங்கத்தேரு கண்டதில்லை எங்க ஊரு காதல் போதை தந்த கள்ளி கந்தன் தேடி வந்த வள்ளி பெண் : நீ தொடத்தானே நான் பொறந்தேன் நாளொரு வண்ணம் நான் வளர்ந்தேன் ஆண் : காதோரம் லோலாக்கு கதை சொல்லுதடி காத்தாடும் மேலாக்கு என்னை தின்னுதடி பெண் : காதோரம் லோலாக்கு கதை சொல்லுதய்யா காதோரம் லோலாக்கு ஆண் : { வானவில்ல விலை கொடுத்து வாங்கிடத்தான் காசிருக்கு } (2) என் கூட உன் போல் ஓவியப் பாவை இல்லாமல் போனால் நான் ஒரு ஏழை பெண் : எந்நாளும் நான் உந்தன் சொத்து இஷ்டம் போல அள்ளி கட்டு மேலும் கீழும் என்னை தொட்டு மேளம் போலே என்னைத் தட்டு ஆண் : நான் அதற்காக காத்திருந்தேனே நீ வரும் பாதை பார்த்திருந்தேன் பெண் : காதோரம் லோலாக்கு கதை சொல்லுதய்யா காத்தாடும் மேலாக்கு உன்னை தின்னுதையா ஆண் : உன் முகத்த பார்க்கையில என் முகத்தை நான் மறந்தேன் பெண் : காதோரம் லோலாக்கு கதை சொல்லுதய்யா காத்தாடும் மேலாக்கு உன்னை தின்னுதையா ஆண் : காதோரம் லோலாக்கு கதை சொல்லுதடி காத்தாடும் மேலாக்கு என்னை தின்னுதடி #Evergreen,#Popular,#VideoSongs,#tamil,#1080p,#songs, #videosongs,#1080phdvideosongs,#tamilmostlovedvideosongs, #videosong,#sivajihdvideosongs1080pbluray,#1080phdvideo, #hdvideosongs,#tamilkadhalsongs,#besttamilsongs, #besttamillovesongs,#tamilsongs,#tamilmoviesongs, #tamilmovies,#latesttamilsongs,#tamillovesongs, #tamilvideosongs,#tamilhitsongs,#oldtamilsongs, #tamillatestsongs,#songs,#tamiloldmoviesongs, #tamilmovievideosongs,#latesttamilmoviesongs, #tamil,#tamilmoviescenes,#moviesongs,#tamiloldsongs, #ilayaraja,#spb,#ilayarajasongs,#ilayarajahits, #ilaiyaraaja,#ilayarajahitsongs,#tamilsongs, #ilayarajaspbhitssongs,#ilayarajas, #pbsongs, #videosongs,#ilayarajahitssongs, #ilayarajakushboosongs,#ilaiyarajasongs, #ilayarajaoldsongs,#80silayarajasongs,#ilayarajalovesongs, #ilayarajaspbhits,#ilayarajatamilsongs,#tamilsongshits, #tamilhits,#tamillovesongs,#tamilaudiosongshits, #80stamilhits,#tamilsongsmelodyhits,#80stamilsongs, #arrahmantamilhits,#spbsongstamilhits,#tamilcinemasongs, #tamilmelodysongs,#90stamilsongshitsilayaraja, Please subscribe Our Chennal :- *******************************    / @mastermusiccollectionsongs  

Comments