У нас вы можете посмотреть бесплатно Toyota Fortuner vs Mahindra Thar ROXX - எது நல்ல டிரைவிங் experience தருது? Drive & Off-Road Test! или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
இந்த வீடியோவில் நாம டெஸ்ட் பண்ணது இரண்டு பாப்புலர் SUV-கள். Toyota Fortuner மற்றும் Mahindra Thar ROXX. இரண்டும் 2WD வேரியண்ட்கள் தான், ஆனா ஒரு சின்ன off-road ட்ரைலுக்கு டிரைவு போனோம். அந்த பாதையில் இந்த இரண்டு கார்களும் எப்படி perform பண்ணுது, சஸ்பென்ஷன் எப்படி இருக்குது, கம்போர்ட் நல்லதா இல்லையா, ரைடிங் ஃபீல் எப்படி இருக்கு, எல்லாத்தையும் டெஸ்ட் பண்ணி ஒப்பிடோம். Toyota Fortuner Spec: 2.8L Diesel Engine 6-Speed Automatic Gearbox Rear-Wheel Drive (2WD) 204hp, 500Nm Torque 7-Seater Layout Leather Upholstery, 8" Touchscreen, Connected Car Features Hill Assist, 7 Airbags, Reverse Camera Mahindra Thar ROXX Spec: 2.0L mStallion Petrol Engine / 2.2L mHawk Diesel (ours was Petrol) 6-Speed Automatic Rear-Wheel Drive (2WD) 150hp, 320Nm Torque ROXX Edition Cosmetic Enhancements Dual Tone Alloy Wheels, Steel Footstep, Roof Rails Touchscreen, Cruise Control, Dual Airbags, ABS இந்த வேரியண்ட்கள் extreme off-roading-க்கு இல்லை. ஆனாலும் ஒரு basic trail-ல் எப்படி perform பண்ணுதுனு check பண்ணோம். எது நல்ல டிரைவிங் experience தருது? அதையெல்லாம் இந்த video-ல explain பண்ணிருக்கோம். #ToyotaFortuner #MahindraTharROXX #SUVComparison #FortunerVsThar #OffroadTamil #TharPetrol #ToyotaSUV #TharVsFortuner #MotorVikatan #TamilReview #CarComparisonTamil #FortunerDrive #TharDrive #SUVTestDrive #FortunerOffroad #TharROXXEdition #SUVShootout #DriveReviewTamil #CarTamil #ReviewInTamil ---------------------------------------------------------------------------------------------------------------- Video Credits: ### Host: Thulasidharan TJ Camera: Thulasidharan TJ Editor: Shyam Kumaran.R Thumbnail Artist: Thulasidharan TJ Video Producer: Thulasidharan TJ Channel Manager: Thulasidharan TJ Executive Producer: Thulasidharan TJ Deputy Chief Channel Manager: Shivakumar M R ###